AA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with aa letter.
Total Names: 842
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஆர்வலள்
(female)
அன்பு / ஈடுபாடு மிக்க பெண் (ஆர்வலர் என்பதன் பெண் பால்).
-
ஆர்வவில்
(male)
ஆர்வத்தை அம்புபோல் செலுத்துபவன்
-
ஆர்வவீரன்
(male)
செயல் ஆற்றல் கொண்ட வீரன்
-
ஆர்வவேல்
(male)
ஆர்வமே ஆயுதமானவன்
-
ஆர்விழி
(female)
கருணை நிறைந்த / அழகு பொருந்திய கண்களை உடையவர்.
-
ஆர்வெள்ளி
(female)
விடிவெள்ளி போல ஒளி நிறைந்த மற்றும் நல்வழி காட்டும் பண்புடையவர்.
-
ஆர்வேல்
(male)
கூர்மை பொருந்திய வெற்றிவேல் / பகைவெல்லும் ஆற்றல் மிக்கவர்.
-
ஆர்வைகை
(male)
அழகு நிறைந்த வைகையைப் போன்றவன்
-
ஆறணிவோன்
(male)
சிவனின் பெயர்/ அழகான ஆபரணங்களை அணிந்தவன்
-
ஆறறிவி
(female)
அறமும் அறிவும் உடையவள்
-
ஆறாயி
(female)
அறத்தின் தாயாக விளங்குபவள்
-
ஆறிறைவி
(female)
அறத்தின் தலைவி
-
ஆறுமுகத்தாய்
(female)
தெய்வீகத் தன்மையும் தாய்மையும் இணைந்த ஆறுமுகக் கடவுளின் அன்னை
-
ஆறுமுகநம்பி
(male)
முருகன் போன்ற தன்மையுடையவர். அழகுடையவர்.
-
ஆறுமுகநயினார்
(male)
கடவுள்தன்மையுடையவர்/தலைவர்
-
ஆறுமுகநாயினார்
(male)
தமிழ் மரபில் தெய்வத்தையும், மனிதர்களையும் மரியாதையுடன் அழைக்கப் பயன்படுத்தப்படும்.
-
ஆறுமுகன்
(male)
அறிவு, அருள், வீரம், செல்வம், புகழ், வலிமை ஆகிய ஆறு பண்புகளைக் கொண்டவர்
-
ஆறுமுகம்
(male)
ஆறு முகங்களைக் கொண்ட முருகன்
-
ஆறுமுகவல்லி
(female)
முருகனின் மனைவியான வள்ளியைப் போன்றவள்
-
ஆறுமுகவேலன்
(male)
ஆறு முகங்களைக் கொண்ட வேலவன்
-
ஆறுமுகவேல்
(male)
ஆறு முகங்களைக் கொண்ட முருகன்
-
ஆறூர்ச்சடையன்
(male)
திருவாரூரில் உள்ள சிவபெருமான்
-
ஆறூர்முடியன்
(male)
ஆற்றூர் என்னும் ஊரின் தலைவன்
-
ஆறேறுச்சடையன்
(male)
கங்கையைத் தனது சடாமுடியில் அடக்கிச் சூடியிருக்கும் சிவபெருமான் / இறைவனின் கருணையையும், பேராற்றலையும் குறிக்கும் பெயர்
-
ஆறையன்
(male)
ஆறு முகங்களை உடைய ஐயன் ( தலைவன்) - "அரசன்"
-
ஆற்றண்ணல்
(male)
வலிமையால் பெருமையில் சிறந்து விளங்குபவர் / வெற்றி நிறைந்த தலைவர்
-
ஆற்றன்முத்து
(male)
ஆற்றல் மிக்க செல்வம் உடையவர்
-
ஆற்றன்முரசு
(female)
ஆற்றலை முழங்குபவள் / வீரப்பெருமை கொண்டவள்
-
ஆற்றப்பன்
(male)
தந்தைபோல் பாதுகாப்பும் வழிகாட்டுதலும் தருபவன். வலிமை நிறைந்த பொறுப்பாளி
-
ஆற்றமுதன்
(male)
வலிமையால் நிலையானவர்/ வெற்றியால் நிலைத்து நிற்பவர் / வலிமையும் இனிமையும் நிறைந்தவர்
-
ஆற்றரசன்
(male)
ஆற்றலால் தலைமை வகிப்பவன். பிறரை ஊக்குவித்து வழிநடத்தும் திறன் உடையவன்
-
ஆற்றரசி
(female)
ஆற்றலின் அரசி
-
ஆற்றறிவன்
(male)
அறிவும் ஆற்றலும் ஒன்றாக விளங்கும் மனிதன். சிந்தனையிலும் செயலிலும் உறுதியானவன்.
-
ஆற்றலகன்
(male)
வலிமை நிறைந்தவர் /வெற்றி நிறைந்தவர்
-
ஆற்றலத்தி
(female)
"அத்தி" என்பது வலிமையான மரம். ஆற்றல் மிக்க அத்தி மரம் போன்ற உறுதியானவர்
-
ஆற்றலன்
(male)
வலிமை நிறைந்தவர் /வெற்றி நிறைந்தவர்
-
ஆற்றலன்பன்
(male)
வலிமையுள்ளவனாக இருந்தாலும் அன்பு மாறாதவன்
-
ஆற்றலன்பு
(male)
வலிமையும் அன்பும் உடையவர் /வெற்றியும் அன்பும் உடையவர் / அன்பால் வெற்றி பெற்றவர் /வலிமையால் வெற்றி பெற்றவர்
-
ஆற்றலப்பன்
(male)
வலிமை மற்றும் ஆற்றல் மிக்கவன்
-
ஆற்றலமுதன்
(male)
வலிமையும் இனிமையும் ஒன்றாகக் கொண்டவன். கடினத்திலும் மென்மை உடையவன்
-
ஆற்றலமுதம்
(female)
ஆற்றல் இனிமையாய் பொங்கும் பெண்
-
ஆற்றலமுது
(male)
வலிமையும் இனிமையும் நிறைந்தவர் / இனிமையான நற்குணங்களால் வெற்றி பெற்றவர்
-
ஆற்றலம்மை
(female)
ஆற்றலின் வடிவமான அன்னை (சக்தி வடிவானவர்)
-
ஆற்றலரசன்
(male)
வலிமையால் தலைமை வகிப்பவன். பிறருக்கு தைரியம் தரும் தலைவர்
-
ஆற்றலரசி
(female)
வெற்றியின் தலைவி / வலிமை மிகுந்த தலைவி
-
ஆற்றலரசு
(male)
செயல்திறன் மற்றும் வலிமையில் சிறந்த தலைவன்
-
ஆற்றலரண்
(male)
ஒருவரின் திறமையே அவருக்குப் பாதுகாப்பாக (அரண்) அமைந்திருப்பது
-
ஆற்றலறவன்
(male)
வலிமையுடன் நேர்மையும் ஒழுக்கமும் காப்பவன்
-
ஆற்றலறவோன்
(male)
வலிமை நிறைந்த அறநெறியாளர்/ வெற்றி நிறைந்த அறநெறியாளர்
-
ஆற்றலறிஞன்
(male)
அறிவையும் வலிமையையும் இணைத்தவன். சிந்தனையில் உறுதியானவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
