AA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with aa letter.
Total Names: 842
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஆற்றலறிவன்
(male)
வலிமையும் நல்லறிவும் நிறைந்தவர் /வெற்றியும் நல்லறிவும் நிறைந்தவர்
-
ஆற்றலறிவு
(male)
ஆற்றலுக்கான அறிவைக் கொண்டவன்
-
ஆற்றலள்
(female)
வலிமையுடையவள்/ ஆற்றலுடைய பெண்
-
ஆற்றலழகன்
(male)
வலிமை மட்டுமல்ல, நல்ல குண அழகும் கொண்டவன்
-
ஆற்றலழகி
(female)
வெற்றியும் அழகும் கொண்டவள் / வலிமையும் அழகும் பெற்றவள்
-
ஆற்றலழகு
(male)
வலிமையும் அழகும் உடையவர்/ சிறந்த நற்குணங்களால் வெற்றி பெற்றவர்
-
ஆற்றலாளன்
(male)
வலிமை நிறைந்தவர் /வெற்றி நிறைந்தவர்
-
ஆற்றலாளி
(male)
செயலில் திறமையும் மனத்தில் தைரியமும் கொண்டவன்
-
ஆற்றலாள்
(female)
எதையும் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட ஆளுமை மிக்கவள்
-
ஆற்றலாழி
(male)
ஆழமும் பரப்பும் கொண்ட வலிமை உடையவன். எதிலும் உறுதியானவன்
-
ஆற்றலி
(female)
ஆற்றல் நிறைந்தவள்
-
ஆற்றலினியள்
(female)
ஆற்றலுடன் இனிமை உடையவள்
-
ஆற்றலினியாள்
(female)
தன் ஆற்றலால் இனிமைபெற்று விளங்குபவள்
-
ஆற்றலின்பம்
(male)
தனது திறமையால் பிறருக்கு மகிழ்ச்சியைத் தருபவர்.
-
ஆற்றலுடையான்
(male)
வலிமை நிறைந்தவர் /வெற்றி நிறைந்தவர்
-
ஆற்றலுரவோன்
(male)
உறவு, நட்பு அனைத்திலும் நம்பிக்கையுடன் வலிமையாக நிற்பவன்
-
ஆற்றலுரு
(male)
வலிமையின் அடையாளமாகத் திகழும் திருவுருவம் கொண்டவர்
-
ஆற்றலுழவன்
(male)
உழைப்பில் தளராத வலிமையுடன் முயற்சியில் உறுதியாக நிற்கும் உழவன்
-
ஆற்றலூரான்
(male)
சக்தி மிக்கவன்
-
ஆற்றலெரி
(male)
தீப்போல் ஊக்கமும் வேகமும் கொண்டவன். சோர்வை அறியாதவன்
-
ஆற்றலெழிலன்
(male)
வலிமையும் அழகும் நிறைந்தவர் வெற்றியும் அழகும் நிறைந்தவர் // வலிமையும் இளமையும் நிறைந்தவர்// வெற்றியின் தோற்றப் பொலிவும் நிறைந்தவர்
-
ஆற்றலெழிலோன்
(male)
வலிமையோடு அழகிய பண்புகளும் கொண்டவன்
-
ஆற்றலேந்தி
(male)
வலிமையைத் தாங்கி நிற்பவர்/ வெற்றியைத் தாங்கி நிற்பவர்
-
ஆற்றலேரன்
(male)
சிறந்த ஆற்றல் உடையவன். எல்லோரிடமும் முன்னிலை பெறுபவன்
-
ஆற்றலேறு
(male)
சிங்கம் போன்று வலிமை நிறைந்தவர் / சிங்கம் போன்று வலிமையால் வெற்றி பெற்றவர்
-
ஆற்றலொளி
(female)
ஆற்றல் ஒளிபோல் பிரகாசிப்பவள்
-
ஆற்றலோன்
(male)
உடல் வலிமையும் மன உறுதியும் கொண்டவன். இடர்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் தன்மை உடையவன்.
-
ஆற்றல்
(male)
மனமும் உடலும் உறுதியாய் இருக்கும் சக்தி. செயலில் தளராத தன்மை
-
ஆற்றல்(சக்தி)
(female)
பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கு ஆதாரமான பெண்
-
ஆற்றல்வடிவு
(female)
வலிமையும் திறமையும் ஒரு உருவம் எடுத்தது போன்ற தோற்றம் கொண்டவர்.
-
ஆற்றல்வல்லி
(female)
ஆற்றலும் திறமையும் கொண்ட நபர்
-
ஆற்றல்வாணி
(female)
ஆற்றலும் வாக்குத்திறனும் உடையவள்
-
ஆற்றல்வேல்
(male)
மிகுந்த வல்லமை கொண்ட வெற்றிவேல் போன்றவர் (அறிவும் வீரமும் இணைந்தவர்)
-
ஆற்றழகன்
(male)
வலிமையோடு நல்ல பண்புகளும் கொண்டவன். உறுதியே அவனுக்கே அழகாகும்.
-
ஆற்றழகி
(female)
ஆற்றலுடனும் அழகுடனும் விளங்குபவள்
-
ஆற்றுத்துணை
(male)
துன்ப வேளையில் ஆறுபோல் தாங்கி நிற்கும் துணைவன்; வாழ்விற்கு ஆதாரமானவன்
-
ஆற்றுத்துறை
(male)
ஆறு தங்கும் துறைபோல், மக்கள் நம்பி சேரும் பண்புடையவன்
-
ஆற்றுநம்பி
(male)
இடையறாத நம்பிக்கையுடன் ஒழுகும், ஆற்றின் தொடர்ச்சியை ஒத்தவன்
-
ஆற்றுநாடன்
(male)
வளம் தரும் ஆறு நிறைந்த நாடுகளை ஆளும் தலைமை பண்புடையவன்.
-
ஆற்றுமகன்
(male)
ஆற்றின் இயல்பான வலிமையும் தாராளமும் உடைய புதல்வன்.
-
ஆற்றுமதி
(male)
ஆற்றின் அமைதிபோல் தெளிந்த அறிவும் மனவளமும் கொண்டவன்
-
ஆற்றுமுகன்
(male)
ஆறுமுகன், சண்முகன், ஆற்றுமுகன் - முருகன்
-
ஆற்றுமுத்து
(male)
ஆற்றின் ஆழத்தில் பிறந்த முத்துபோல் அரிய பண்புடையவன்
-
ஆற்றுவளத்தன்
(male)
ஆறுகளால் வளம்பெற்ற நிலம்போல் செழிப்பும் கொடையும் கொண்டவன்
-
ஆற்றுவாணன்
(male)
ஆற்றின் பெருமையை காக்கும் வீரமும் நேர்மையும் உடையவன்
-
ஆற்றுவீரன்
(male)
மதுரை வீரன் போன்று ஒரு காவல் தெய்வம்
-
ஆற்றொலி
(male)
ஆற்றின் ஓசைபோல் மனதை நிரப்பும் இனிமையும் ஆற்றலும் உடையவன்
-
ஆலகண்டன்
(male)
பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சை உண்டு, அதைத் தன் கழுத்திலேயே (கண்டம்) நிறுத்தியவர். இதனால் இவரது கழுத்து நீல நிறமாக மாறியது.
-
ஆலக்கனி
(male)
ஆலம் - கடல் (பிங்)/ மழை(அக. நி)/ மலர்( பிங்)
-
ஆலக்காடன்
(male)
ஆலமரத்தைப் போல வலிமைக் கொண்டவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
