AA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with aa letter.
Total Names: 842
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஆலக்கிளி
(male)
கடல் போன்று பரந்த உள்ளமும் குதிரையின் ஆற்றலும் உடையவர் / மழை போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணமும் குதிரையின் ஆற்றலையும் உடையவர்
-
ஆலக்கிழான்
(male)
ஆலமர நிழல்போல் முதிர்ச்சியும் தலைமைப் பண்பும் கொண்டவன்
-
ஆலக்குன்றன்
(male)
கடல் போன்ற செல்வ வளமும் மலை போன்ற குண நலனும் கொண்டவர்
-
ஆலக்குளத்தன்
(male)
ஆலமரத்தருகே உள்ள குளத்தைப் போல வளமிக்கவன்
-
ஆலக்கோ
(male)
ஆலமர நிழலில் ஆளும் தலைவர்
-
ஆலக்கோன்
(male)
ஆலமரம் போல் நிலைத்து நிற்கும் அரசன்
-
ஆலக்கோவன்
(male)
கடல் சூழ்ந்த நிலப்பரப்பை ஆளும் அரசன் / கடல் போன்று உள்ளத்தை உடைய சிவனைப் போன்றவர்
-
ஆலங்காடன்
(male)
திருவாலங்காடு என்னும் திருத்தலத்தில் உறைந்துள்ள சிவபெருமான்
-
ஆலச்செம்மல்
(male)
மழை போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/கடல் போன்று பரந்த உள்ளமும் தலைமைப் பண்பும் உடையவர்/ மலை போன்ற கைமாறு கருதாது உதவும் நற்குணமும் வலிமையும் உடையவர்
-
ஆலச்சோலை
(male)
ஆலமரம் செழித்த தோட்டம் போன்றவன்
-
ஆலத்துறைவன்
(male)
மழை போன்று கைமாறு கருதாத உதவும் நற்குணம் நிறைந்த நெய்தல் நிலத் தலைவர் போன்றவர்/கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட நெய்தல் நிலத் தலைவர் போன்றவர்
-
ஆலத்தூர்கிழார்
(male)
நிலத்தை உடையவர் |வேளாண்மைத்தொழில்புரிபவர்
-
ஆலநாடன்
(male)
ஆலமர வளம் நிறைந்த நாட்டவன்
-
ஆலநீழலான்
(male)
ஆல மரத்தின் நிழலில் அமர்ந்து அருள் வழங்கும் தண்மையான இறைவன்
-
ஆலப்பொழிலன்
(male)
மழை போன்ற கைமாறு கருதாத உதவும் நற்குணத்தால் பெருமை பெற்றவர்/ கடல் போன்று பரந்த உள்ளத்தால் பெருமை பெற்றவர்/மலர் போன்று மென்மையும் பெருமையும் உடையவர்
-
ஆலப்பொழில்
(male)
ஆலமரம் செழித்தது போன்றவன்
-
ஆலமர்அண்ணல்
(male)
ஆலின் கீழ் அமர்ந்துள்ள சிவபெருமான்
-
ஆலமர்அப்பன்
(male)
ஆலின் கீழ் அமர்ந்துள்ள சிவபெருமான்
-
ஆலமர்கண்ணன்
(male)
ஆலின் கீழ் உள்ள கண்ணன் / திருமால்
-
ஆலமர்செஞ்சடை
(male)
ஆலின் கீழ் உள்ள செஞ்சடை கொண்ட சிவபெருமான்
-
ஆலமர்செல்வன்
(male)
ஆலமரத்தினடியில் வீற்றிருக்கும் சிவபெருமான் / தட்சிணாமூர்த்தி
-
ஆலமர்செல்வம்
(male)
ஆலின் கீழ் வீற்றிருக்கும் சிவபெருமான்
-
ஆலமர்ச்செல்வன்
(male)
ஆலமர் செல்வனாகிய சிவன் / தட்சிணாமூர்த்தி போன்ற அருளையும் ஞானத்தையும் உடையவர்
-
ஆலமர்தேன்
(male)
கல்லால மரத்தின் கீழ் (ஆலமர்) அமர்ந்து தட்சிணாமூர்த்தியாக ஞானத்தைத் தேன்போல வழங்கியவர்.
-
ஆலமர்நம்பி
(male)
ஆலின் கீழ் வீற்றிருக்கும் சிவபெருமான்
-
ஆலமர்நாயகன்
(male)
ஆலின் கீழ் உள்ள தலைவர் / சிவபெருமான்
-
ஆலமர்பிள்ளை
(male)
ஆலின் கீழ் உள்ள சிவபெருமான் பிள்ளை
-
ஆலமர்மணி
(male)
சிவபெருமான்
-
ஆலமர்முத்து
(male)
ஆலின் கீழ் வீற்றிருக்கும் சிவபெருமான்
-
ஆலமர்வாணன்
(male)
ஆலின் கீழ் உள்ள சிவபெருமான்
-
ஆலமலை
(male)
ஆலமரம் போல் நிலைத்த தன்மையும் மலைபோல் உறுதியும் கொண்டவன்
-
ஆலமலையன்
(male)
மழை போன்று கைமாறு கருதாத உதவும் நற்குணம் நிறைந்த குறிஞ்சிநிலத் தலைவர் போன்றவர்/கடல் போன்று பரந்த உள்ளமும் சேர அரசனின் பெருமையும் உடையவர்
-
ஆலமிடற்றான்
(male)
திருநீலக்கண்டன் என்னும் சிவனின் பெயர்/ நீல(விடம்) கழுத்து உடைய சிவன்
-
ஆலமுண்டான்
(male)
தேவர்களையும் உலகையும் காப்பதற்காக, கடலில் இருந்து எழுந்த கொடிய நஞ்சினை (ஆலம்) தானாக முன்வந்து உண்டவர்.
-
ஆலவரசன்
(male)
ஆலமரம் போல் நிழல் தரும் அரசன்
-
ஆலவரசு
(male)
கடல் போன்று பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்யும் அரசர் போன்றவர்/ மழை போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணமும் தலைமைப் பண்பும் உடையவர்
-
ஆலவளத்தன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளமும் செழுமைமையும் உடையவர்/மழை போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணத்தால் மாட்சிமை பெற்றவர்
-
ஆலவளவன்
(male)
ஆலமர வளம்போல் செழிப்பளிப்பவன்
-
ஆலவழகன்
(male)
ஆலமரத்தின் அழகைப் பெற்றவன்
-
ஆலவாயண்ணல்
(male)
வலிமை, அறிவு, ஆற்றலில் நிறைந்த பெரியவன்
-
ஆலவாயன்
(male)
மதுரையின் மற்றொரு பெயர் "திருஆலவாய்" - மதுரைநகருக்கு உரியவன், மதுரைபோன்று சிறப்புகளை உடையவன், ஆலவாய் (கோயில்) இறைவன் - சிவன்
-
ஆலவாயப்பன்
(male)
மதுரையில் வசிப்பவர் / சிவபெருமான்
-
ஆலவாயரசு
(male)
சிவபெருமான்
-
ஆலவாயழகன்
(male)
மதுரையில் வீற்றிருக்கும் சொக்கநாதப் பெருமானைக் (சிவன்) குறிக்கும் பெயர்
-
ஆலவாய்ஆதி
(male)
அறிவும் திறனும் பெருமையும் இணைந்த தலைவன்
-
ஆலவாய்நம்பி
(male)
சிவபெருமான்
-
ஆலவூரன்
(male)
மக்களுக்குப் பாதுகாப்பும் மதிப்பும் தரும் தலைவன்
-
ஆலவேந்தன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்/ மழை போன்று கைமாறு கருதாத உதவும் நற்குணத்தால் அரசன் போன்று பெருமை பெற்றவர்
-
ஆலாலன்
(male)
ஆலால விஷம் உண்ட சிவபெருமான்
-
ஆலாலம்உண்டான்
(male)
ஆலால விஷம் உண்ட சிவபெருமான்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
