AA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with aa letter.
Total Names: 842
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஆலிறைவன்
(male)
ஆலின் இறைவன் சிவன்
-
ஆலிலைக்கண்ணன்
(male)
ஆலிலையில் துயில் கொண்ட கண்ணன்
-
ஆலிலைச்செல்வன்
(male)
சிவபெருமான்
-
ஆலிலைநம்பி
(male)
திருமால் ஊழிக்காலத்தின் முடிவில் ஆலமரத்தின் இலையில் குழந்தை வடிவில் இருப்பவன்
-
ஆல்நிழற்குரவன்
(male)
ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து அருள் வழங்கும் தட்சிணாமூர்த்திக் கடவுள்/ குருவாக இருக்கும் தன்மையுடையோன்
-
ஆளப்பிறந்தான்
(male)
உலகை ஆளும் தகுதி கொண்டவர்
-
ஆளவந்தான்
(male)
முயற்சியால் உயர்ந்த நிலையை அடைந்தவன். ஆட்சி செய்யும் தகுதி பெற்றவன்
-
ஆளவந்தார்
(male)
ஆள்பவர் /ஆளும் தன்மை உடையவர்
-
ஆளவிரும்பி
(male)
உலகை ஆள விரும்பும் தலைவன் அல்லது அருளாளன்
-
ஆளுடைநங்கை
(female)
அரசாட்சி செய்வதில் சிறந்த பெண்
-
ஆளுடைநம்பி
(male)
ஆளுமைப் பண்பு நிறைந்தவர்/ஆட்சித் திறன் நிறைந்தவர்
-
ஆளுடையஅரசு
(male)
ஆளும் தன்மையுடையவர் /ஆளும் தலைவர்.
-
ஆளுடையநம்பி
(male)
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட மேன்மையானவர் (சுந்தரர்)
-
ஆளுடையநாயகன்
(male)
எல்லா உயிர்களையும் தனக்குச் சொந்தமானதாகக் கொண்டு ஆள்பவர்
-
ஆளுடையபாவை
(female)
இறைவனுக்கு அடிமையானவள் /அருள் பெற்ற அழகிய பெண்
-
ஆளுடையபிள்ளை
(male)
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பிள்ளை (திருஞானசம்பந்தர்) போன்றவன்
-
ஆளுடையபெருமாள்
(male)
என் பெருமாள்/எங்கள் தலைவர்/ஆள்கின்றத் தலைவர்
-
ஆளுடையப்பிள்ளை
(male)
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட குழந்தையான திருஞானசம்பந்தரின் சிறப்புப் பெயர்
-
ஆளுடையம்மை
(female)
எல்லாவற்றையும் ஆளும் அதிகாரம் கொண்ட அன்னை போன்றவள்
-
ஆளுடையரசு
(male)
ஆன்மாக்களை ஆட்கொள்ளும் அரசாகத் திகழ்பவர் - இறைவனின் திருவருளால் ஆட்கொள்ளப்பட்டு, தமிழ்ப் பாக்களால் உலகை ஆண்ட திருநாவுக்கரசரே "ஆளுடையரசு"
-
ஆள்வார்
(male)
பிறரை வழிநடத்தும் ஆளுமை கொண்டவர். அனைவராலும் மதிக்கப்படுபவர்.
-
ஆழன்பு
(male)
அளவிட முடியாத, ஆழமான மற்றும் உண்மையான அன்பு கொண்டவர்.
-
ஆழரண்
(male)
பகைவரால் தகர்க்க முடியாத ஆழமான மற்றும் உறுதியான பாதுகாப்பு (கோட்டை).
-
ஆழறிவு
(female)
ஆழ்ந்த அறிவும் ஆராயும் திறனும் உடையவள்.
-
ஆழாழி
(female)
கடலாழிபோல் எல்லையற்ற ஆழமும் பெருமையும் கொண்டவள்.
-
ஆழி
(male)
கடல் போன்று பரந்த உள்ளம் கொண்டவர்/கடல் போன்று வளம் நிறைந்தவர்
-
ஆழி ஈந்தான்
(male)
திருமாலுக்குச் சக்கரப்படையை அருளிய சிவபெருமான்/ கொடைத்தன்மையையும் நல்லிணக்கத்தையும் குறிக்கும் பெயர்
-
ஆழிக்கண்ணன்
(male)
கடல் போன்ற பரந்த மனமுடைய கண்ணன், ஆழிச் சக்கரத்தை ஏந்திய திருமால்
-
ஆழிக்கதிர்
(male)
கடல்மீது ஒளிரும் சூரியக்கதிர் போன்றவன்
-
ஆழிக்காவலன்
(male)
கடலின் காவலன் போன்றவன்
-
ஆழிக்கிள்ளி
(male)
கடல் நிலத்தின் இளைஞன்
-
ஆழிக்கிழான்
(male)
கடல் போன்று பரந்த உள்ளத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்/கடல் போன்று பரந்த உள்ளத்திற்கு உரியவர்
-
ஆழிக்கீரன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளமும் மன உறுதியும் உடையவர்
-
ஆழிக்குன்றன்
(male)
கடலிடையே குன்றுபோல் உயர்ந்தவன்
-
ஆழிக்குமரன்
(male)
கடல்போல் ஆழமுடைய இளைஞன்
-
ஆழிக்கூத்தன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளமும் சிவனின் பெருமையும் உடையவர்/கடல் போன்று பரந்த உள்ளமும் ஒட்டக்கூத்தர் போன்று கவிபாடும் ஆற்றலும் உடையவர்
-
ஆழிக்கேள்வன்
(male)
கடல்போல் ஆழ்ந்த கேள்வியறிவு கொண்டவன்
-
ஆழிக்கோ
(male)
கடல் போன்று பரந்த உள்ளமும் தலைமைப் பண்பும் உடையவர்/கடல் போன்று கைமான்று பரந்த உள்ளத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
ஆழிக்கோடன்
(male)
கடல்சூழ் வலிமை உடையவன்
-
ஆழிக்கோன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட தலைவர்
-
ஆழிக்கோமான்
(male)
கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட அரசர் போன்றவர்/ கடல் போன்று பரந்த உள்ளத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
ஆழிக்கோவன்
(male)
கடல் நாட்டின் அரசன்
-
ஆழிசை
(female)
ஆழமான இசை போன்று மனதால் இனிமையானவர் / கடல் அலைகளின் ஓசை போன்றவர்.
-
ஆழிச்சுடரோன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
ஆழிச்சுடர்
(male)
கடலின் நடுவே ஒளிரும் சுடர் போன்றவன்
-
ஆழிச்செந்தில்
(male)
கடலருகே உள்ள செந்தில் (திருச்செந்தூர் முருகன் தலம்)
-
ஆழிச்சென்னி
(male)
கடல் போன்று பரந்த உள்ளத்தால் சோழன் போன்று பெருமை பெற்றவர் /கடல் போன்று பரந்த உள்ளத்தால் சிறப்புப் பெற்றவர்
-
ஆழிச்செம்மல்
(male)
கடல் போன்று பரந்த உள்ளமும் வலிமையும் கொண்டவர்/கடல் போன்று பரந்த உள்ளத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
ஆழிச்செல்வன்
(male)
வரையறை இல்லாத கடல் செல்வத்தைப் போன்றவன்
-
ஆழிச்செல்வம்
(male)
வரையறை இல்லாத கடல் செல்வத்தைப் போன்றவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
