True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › AA Letter Tamil Baby Names | TrueTamil

AA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with aa letter.

Total Names: 842



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஆழிச்செல்வி (female)
    கடல் சூழ்ந்த உலகை ஆளும் தலைவி
  • ஆழிச்செழியன் (male)
    கடல்போல் ஆழ்ந்து செழித்தவன்
  • ஆழிச்சேந்தன் (male)
    கடல் போல் ஆழமும் பரந்த மனமும் கொண்ட வீரன்
  • ஆழிச்சேய் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் முருகனின் அழகும் ஆற்றலும் உடையவர்/ கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட தலைவர் /கடல் போன்று பரந்த உள்ளத்தால் பெருமை பெற்றவர்
  • ஆழிச்சேரன் (male)
    கடல்சூழ்ந்த சேரநாட்டு அரசன்
  • ஆழிச்சோலை (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் சோலையின் அழகும் உடையவர்/
  • ஆழிச்சோழன் (male)
    கடல்சூழ்ந்த சோழநாட்டு அரசன்
  • ஆழித்தங்கன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் தங்கம் போன்று நற்குணங்களும் நிறைந்தவர்
  • ஆழித்தமிழன் (male)
    கடல்போல் ஆழ்ந்த தமிழறிவு கொண்டவன்
  • ஆழித்தமிழ் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் இனிமையும் உடையவர்
  • ஆழித்தம்பி (male)
    கடல்போல் ஆழமுள்ள இளையவன்
  • ஆழித்தலைவன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளத்தால் சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்
  • ஆழித்தானையன் (male)
    கடலின் அரசன்/ தலைவன்
  • ஆழித்தாய் (female)
    கடல் போன்ற பரந்த மனமுடைய அன்னை / கடலைத் தாயாகக் கொண்டவள்.
  • ஆழித்திண்ணன் (male)
    கடல்போல் உறுதியானவன்
  • ஆழித்திருவன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் செல்வ வளமும் உடையவர்/ கடல் போன்று பறந்த உள்ளமும் திருமாலின் பெருமையும் உடையவர்
  • ஆழித்திறத்தன் (male)
    ஆழ்ந்த ஆற்றலும் திறனும் கொண்டவன்
  • ஆழித்தீ (male)
    கடலுக்குள் ஒளிரும் தீயைப் போன்றவன்
  • ஆழித்துணைவன் (male)
    கடல் பயணத்தில் துணையாய் இருப்பவன்
  • ஆழித்துரை (male)
    கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட தலைவர்
  • ஆழித்துறை (male)
    கடற்கரைத் துறைமுகம் போன்ற நிலையுடையவன்
  • ஆழித்துறைவன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட நெய்தல் நிலத் தலைவர்
  • ஆழித்தென்னன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் பாண்டியனின் பெருமையும் உடையவர்
  • ஆழித்தென்றல் (male)
    கடலிலிருந்து வரும் குளிர்ந்த காற்றைப் போன்றவன்
  • ஆழித்தேவன் (male)
    கடலின் அளவற்ற தன்மை போல சிறந்தவன்
  • ஆழித்தோன்றல் (male)
    கடலிலிருந்து தோன்றியவன்
  • ஆழித்தோழன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் நட்புணர்வும் உடையவர்
  • ஆழிநங்கை (female)
    சக்கரப்படையை உடையவள்
  • ஆழிநம்பி (male)
    உடல் போன்று பரந்த உள்ளத்தால் சிறப்புப் பெற்றவர்
  • ஆழிநல்லன் (male)
    கடலைப்போல பரந்த நிலையில் நற்குணமுடையவன்
  • ஆழிநாகன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட தலைவர்
  • ஆழிநாச்சி (female)
    கடலின் தலைவி
  • ஆழிநாடன் (male)
    கடல்நாட்டினன்
  • ஆழிநிலவன் (male)
    அது போன்று பறந்த உள்ளத்தால் நிலவாய் ஒளிர்பவர்
  • ஆழிநிலவு (male)
    கடலில் தோன்றும் நிலவு போன்றவன்
  • ஆழிநெஞ்சன் (male)
    கடல் போன்ற மனதைக் கொண்டவன்
  • ஆழிநேயன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் நட்புணர்வும் உடையவர்
  • ஆழின்பம் (female)
    ஆழமான இன்பத்தையும் மனநிறைவும் தருபவள்.
  • ஆழிப்பரிதி (male)
    கடலில் தோன்றும் சூரியன் போன்றவன்
  • ஆழிப்பாவலன் (male)
    கடலைப் பாடும் கவிஞன்
  • ஆழிப்பாவை (female)
    கடலை ஆளும் அழகிய பெண்
  • ஆழிப்பித்தன் (male)
    அதேபோன்று பரந்த உள்ளமும் சிவபெருமானின் பெருமையும் உடையவர்
  • ஆழிப்பிறை (male)
    கடல் போன்று பரந்த உள்ளத்தால் இளஞ்சந்திரனாய் ஒளிர்பவர்
  • ஆழிப்பிள்ளை (male)
    கடல் போல் ஆழமும் இனிமையும் கொண்ட பிள்ளை
  • ஆழிப்புலவன் (male)
    கடலைப் பாடும் புலவன்
  • ஆழிப்பேகன் (male)
    கடல் போன்று பரந்த உள்ளமும் பேகனின் வள்ளல் தன்மையும் உடையவர்
  • ஆழிப்பேரரசு (male)
    கடல்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவன், கடல்களுக்கு அப்பால் உள்ள நாடுகளை வென்றெடுத்த பேரரசன்
  • ஆழிப்பொருநன் (male)
    கடல்சார் போர்வீரன்
  • ஆழிப்போரோன் (male)
    கடற்போரில் வல்லவன்
  • ஆழிமகன் (male)
    கடலின் மகன்/ கடல் சார்ந்த நிலத்தின் மகன்

« Prev Page 15 of 17 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube