AA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with aa letter.
Total Names: 842
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஆழிமணி
(male)
கடல் போன்று பரந்த உள்ளமும் அழகும் நிறைந்தவர்/ கடல் போன்று பரந்த உள்ளத்தால் சிறந்து விளங்குபவர்
-
ஆழிமதி
(male)
கடல்போல் ஆழ்ந்த அறிவு கொண்டவன்
-
ஆழிமன்னன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட அரசர்
-
ஆழிமருகன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட வழித்தோன்றலைச் சேர்ந்தவர்
-
ஆழிமறவன்
(male)
நெய்தல் நிலத்து வீரன்
-
ஆழிமலை
(male)
கடலிடையே மலைபோல் உயர்ந்தவன்
-
ஆழிமலையன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளமும் சேரனின் பெருமையும் உடையவர்/ கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட குறிஞ்சிநிலத் தலைவர்
-
ஆழிமழைக்கண்ணன்
(male)
வருண பகவானையும் கண்ணனையும் ஒருசேரப் போற்றும் பெயர் , கடல் நீரை மேகமாகக் கொண்டு வந்து, உலகை வாழவைக்கும் மழைக்கு அதிபதியான கண்ணன் என்பதே "ஆழிமழைக்கண்ணன்".
-
ஆழிமா
(male)
கடல்போல் பெருமை கொண்டவன்
-
ஆழிமாறன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளமும் பாண்டியனின் பெருமையும் உடையவர்
-
ஆழிமுத்தன்
(male)
கடல்முத்துப் போல் அரியவன்
-
ஆழிமுத்து
(male)
கடல் முத்து/ முருகப் பெருமானைப் போற்றும் பெயர்
-
ஆழியஞ்செல்வி
(female)
கடலை ஆளும் அழகிய பெண் /சக்கரப்படையை உடைய அழகிய பெண்
-
ஆழியண்ணல்
(male)
அளவிட முடியாத ஆற்றலும் கருணையும் கொண்ட ஆளுமை மிக்கவர்
-
ஆழியன்னை
(female)
கடல் போன்ற விரிந்த மனமும் கருணையும் கொண்ட அன்னை.
-
ஆழியன்பு
(male)
கடலைப் போன்ற பரந்த (வரையறை இல்லாத) அன்புடையவன்
-
ஆழியப்பன்
(male)
ஆழி என்றால் கடல் அல்லது சக்கரம். கடலைப் போன்ற பரந்த உள்ளம் கொண்டவர் அல்லது சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமால்.
-
ஆழியமுது
(female)
கடலில் இருந்து கிடைத்த அமுதத்திற்கு நிகரானவள்
-
ஆழியரசி
(female)
சக்கரப்படையை உடைய தலைவி / கடலின் தலைவி
-
ஆழியரசு
(female)
அரசுபோல் மேன்மையும் தலைமைத் தன்மையும் உடையவள்.
-
ஆழியரண்
(male)
கடல் போன்ற ஆழமான மற்றும் வலிமையான பாதுகாப்பு அரணாக விளங்குபவர்.
-
ஆழியர்
(male)
கடல் சார்ந்தப் பகுதிகளை ஆட்சி செய்யும் அரசன்
-
ஆழியறிவு
(female)
ஆழ்ந்த அறிவால் ஒளிரும் ஞானமுடையவள்.
-
ஆழியழகி
(female)
ஆழ்கடல்போல் ஆழ்ந்த அழகும் பெருமையும் உடையவள்.
-
ஆழியழகு
(female)
கடலைப் போன்ற பரந்த மற்றும் ஆழமான அழகுடையவர்.
-
ஆழியவளை
(female)
கடலால் சூழப்பட்ட நிலத்தைச் சேர்ந்தவள் / ஆழி (மோதிரம்/வளையல்) அணிந்தவள்.
-
ஆழியான்
(male)
கடல் போன்று பரந்த உள்ளம் கொண்டவர் /கடல் போன்று வளம் நிறைந்தவர்
-
ஆழியாள்
(female)
கடலை ஆள்பவள் / சக்கரப்படையை உடையவள்
-
ஆழியாழ்வான்
(male)
திருவாழியை (சக்கரத்தை) ஏந்தியிருப்பவன் , சக்கரமாகவே இருப்பவன்
-
ஆழியிசை
(female)
கடலலைகளின் கம்பீரமான ஓசை போன்ற இசைப் பண்புடையவர்.
-
ஆழியூரன்
(male)
கடற்கரை ஊரவன்
-
ஆழியூரான்
(male)
கடல் பகுதியைச் சார்ந்தவர்
-
ஆழியூராள்
(female)
கடற்கரை ஊரை ஆட்சி செய்பவள் / கடல் சூழ்ந்த நிலத்தின் தலைவி.
-
ஆழியெழில்
(female)
எழிலால் ஒளிர்ந்து மனங்களை ஈர்க்கும் அழகியவள்.
-
ஆழியேந்தி
(male)
ஆணைச் சக்கரத்தை (ஆழி) ஏந்தியவர் (திருமால் போன்ற அதிகாரம் மிக்கவர்).
-
ஆழியையன்
(male)
கடலுடன் இயைந்தவன்
-
ஆழியொளி
(male)
கடல்மேல் ஒளிரும் ஒளி போன்றவன்
-
ஆழிவடிவு
(female)
உருவழகும் நளினமும் இணைந்த சிறப்புடையவள்.
-
ஆழிவண்ணன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளமும் இயற்கை அழகும் உடையவர்/ உடல் போன்று நற்குணங்கள் நிறைந்தவர்/கடல் போன்று பரந்த உள்ளத்தால் சிறப்புப் பெற்றவர்
-
ஆழிவரம்பன்
(male)
கடலின் எல்லையை காக்கும் அரசன்
-
ஆழிவல்லோன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளமும் வலிமையும் உடையவர்
-
ஆழிவளத்தன்
(male)
இன்று பரந்த உள்ளத்தால் மாட்சிமை பெற்றவர்/ போன்று வளம் நிறைந்தவர்/கடல் போன்று செழுமை நிறைந்தவர்
-
ஆழிவளவன்
(male)
திருமாலின் பெயர், சக்கரத்தைத் தாங்கியவன்
-
ஆழிவளை
(female)
கடலில் கிடைக்கும் சங்கால் செய்யப்பட்ட வளையல் /கடல் சூழ்ந்த வளைந்த நிலப்பகுதி
-
ஆழிவழுதி
(male)
கடல்சூழ் பாண்டிய அரசன்
-
ஆழிவாணன்
(male)
கடல்போல் பரந்த அறிவுடையவன்
-
ஆழிவிறலோன்
(male)
கடற்பகுதியின் வீரன்
-
ஆழிவிறல்
(male)
கடல் போன்று பரந்த உள்ளத்தால் வெற்றி பெற்றவர்/போன்று பறந்த உள்ளமும் வலிமையும் உடையவர்
-
ஆழிவீரன்
(male)
போன்று பரந்த உள்ளமும் வீரமும் உடையவர்
-
ஆழிவேங்கை
(male)
கடற்பகுதியின் புலி போன்ற வீரன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
