AA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with aa letter.
Total Names: 842
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஆழிவேந்தன்
(male)
கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட அரசர் /கடல் போன்று பரந்த உள்ளத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
ஆழிவேல்
(female)
வேல்போல் கூர்மையும் ஆழ்கடல்போல் பெருமையும் உடையவள்.
-
ஆழ்கடல்
(male)
கடல் போன்று ஆழ்ந்த அறிவு உடையவர்
-
ஆழ்கரை
(male)
ஆழ்ந்த தன்மையும் கரைபோல் தாங்கும் வலிமையும் கொண்டவன்
-
ஆழ்கலை
(male)
ஆழ்ந்த அறிவும் ஆண்மான் போன்று அழகும் உடையவர்
-
ஆழ்கலைஞன்
(male)
ஆழமான கலைஞானம் உடையவன்
-
ஆழ்திறத்தன்
(male)
ஆழ்ந்த திறன் கொண்டவன்
-
ஆழ்துறைவன்
(male)
ஆழமான கடல் பகுதியின் தலைவன்
-
ஆழ்பரிதி
(male)
ஆழ்ந்த அறிவால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
ஆழ்பிறை
(male)
ஆழ்ந்த ஒளி கொண்ட பிறை போன்றவன்
-
ஆழ்புனல்
(male)
ஆழமான நீர்நிலை போன்ற அமைதியும், தெளிவும் கொண்டவர்.
-
ஆழ்பொறை
(female)
மிகுந்த பொறுமையும் மனஆழமும் கொண்டவள்.
-
ஆழ்வண்ணன்
(male)
தோற்றத்திலும் பண்பிலும் சிறந்தவன்
-
ஆழ்வாரப்பன்
(male)
இறை வழிபாட்டில் ஆழங்கால்பட்டவர்/திருமால் போன்றவர்.
-
ஆழ்வாரம்மாள்
(female)
வழிபாட்டில் சிறந்தவள் / தலைமைக் குணம் மிகுந்தவள்
-
ஆழ்வாரம்மை
(female)
வழிபடுவதில் சிறந்தவள் /தலைமைப் பண்பும் தாய்மைக் குணமும் நிறைந்தவள்
-
ஆழ்வாரரசு
(male)
ஆழ்வார்களுக்குத் தலைவர்
-
ஆழ்வார்
(male)
இறை சிந்தனையில் மூழ்கிய வைணவப் பெரியார்களைக் குறிக்கும் சொல்
-
ஆழ்வார்அண்ணல்
(male)
ஆழ்வார்களின் தலைவர்
-
ஆழ்வார்க்கடியான்
(male)
வைணவ ஆழ்வார்களின் தொண்டன்
-
ஆழ்வார்செல்வம்
(male)
ஆழ்வார்களுக்கு செல்வமாய் இருப்பவர்
-
ஆழ்வார்திருமங்கை
(female)
வழிபடுவதில் சிறந்த பெண்
-
ஆழ்வார்நங்கை
(female)
வழிபடுவதில் சிறந்தவள்
-
ஆழ்வார்நம்பி
(male)
ஆழ்வார்களில் சிறந்தவர்
-
ஆழ்வார்நாயகம்
(male)
ஆழ்வார்களின் தலைவர்
-
ஆழ்வார்நாயகி
(female)
ஆழ்வார்களின் தலைவி
-
ஆழ்வார்பிள்ளை
(male)
ஆழ்வார்களுள் இளையவர்
-
ஆழ்வார்மணி
(male)
ஆழ்வார்களில் அழகு மிகுந்தவர்
-
ஆழ்வார்முத்து
(male)
ஆழ்வார்களில் சிறந்தவர்
-
ஆழ்வி(ஆழ்வாள்)
(female)
தலைவி
-
ஆவத்தியார்
(male)
பசுக்கூட்டத்திற்குத் தலைவர் / பசுவை வளர்ப்பவர்.
-
ஆவினம்காத்தான்
(male)
பசுக்கூட்டங்களைக் காத்தவர்/ கருணை மற்றும் பாதுகாப்பு அளிப்பவர்
-
ஆவுடைநங்கை
(female)
பசுவைச் செல்வமாகக் கொண்டவள்
-
ஆவுடைநாயகம்
(male)
பசுக்களை மிகுதியாகக் கொண்டவன் / ஆவுடையார் கோயிலின் இறைவன்/ அடியவர்களை ஆட்கொண்ட இறைவன் போன்றவன்
-
ஆவுடைநாயகி
(female)
பசுவைச் செல்வமாக உடைய தலைவி / ஆற்றல் மிகுந்த தலைவி
-
ஆவுடையப்பன்
(male)
பசுவை உடையவர் /பசுவிற்குத் தலைவர் /சிவனின் பெயர்
-
ஆவுடையம்மா
(female)
பசுவைச் செல்வமாக உடையவள் / ஆற்றல் மிகுந்த தாய்
-
ஆவுடையம்மை
(female)
பசுவைச் செல்வமாகப் பெற்ற தாய்
-
ஆவுடையான்
(male)
வலிமையுடையவன் /ஆற்றலுடையவன்/ சிவபெருமான்
-
ஆவுடையார்
(male)
உயிர்களைக் காக்கும் தலைவர் / ஆநிரைகளை உடையவர்
-
ஆவூரழகியார்
(male)
பசுவை உடையவர்/பசுக்கள் நிறைந்த ஊரை உடையவர்.
-
ஆவூர்நம்பி
(male)
ஆவூர் என்ற ஊரைச் சேர்ந்த மேன்மையானவன்/ சிறந்தவன்
« Prev
Page 17 of 17
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
