True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › AA Letter Tamil Baby Names | TrueTamil

AA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with aa letter.

Total Names: 842



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஆனைமுகநம்பி (male)
    யானை முகத்தைக் கொண்ட மேன்மையானவர் (விநாயகர்)
  • ஆனைமுகன் (male)
    யானை முகம் கொண்டவர் / பிள்ளையார்
  • ஆனைமுகம் (male)
    யானை முகம் கொண்டவர் / பிள்ளையார்
  • ஆனைமுத்து (male)
    யானை போல் வலிமையும் (விமையும்) பெருமையும் உடைய மதிப்பு மிக்கவர்
  • ஆனையப்பன் (male)
    யானை பெரியவர் | மதிப்புடையவர் தலைவர்.
  • ஆனையரசு (male)
    யானைப் படையைக் கொண்ட அரசர்
  • ஆமபல்வாணி (female)
    ஆம்பல் மலர் போன்ற இதழ்களால் இனிமையாகப் பேசுபவர் / கலைமகள் போன்றவர்.
  • ஆம்பன்மொட்டு (male)
    புதிதாக விரியும் நம்பிக்கை
  • ஆம்பற்கண்ணன் (male)
    ஆம்பல் போன்ற கண்களையுடையவன்
  • ஆம்பற்காடன் (male)
    ஆம்பல் வளம் நிறைந்த காடு சார்ந்தவன்
  • ஆம்பற்கிள்ளி (male)
    யானை போன்று வலிமையும் சோழனின் பெருமையும் உடையவர்/சந்திரனின் அழகும் சோழனின் பெருமையும் உடையவர்/மூங்கிலின் உறுதியும் சோழனின் பெருமையும் உடையவர்
  • ஆம்பற்கீரன் (male)
    ஆம்பல் மலரின் புகழைப் பாடுபவன்
  • ஆம்பற்குளத்தன் (male)
    ஆம்பல் மலர் போன்று மென்மையும் தடாகம் போன்று பயன்பாடும் உடையவர்/ அல்லி மலர் போன்று மென்மையும் யானை போன்று வலிமையும் உடையவர்
  • ஆம்பற்குளத்தள் (female)
    ஆம்பல் மலர்கள் மலரும் குளம்போல் அமைதியும் குளிர்ச்சியும் உடையவள்.
  • ஆம்பற்குழலி (female)
    ஆம்பல் மலர்களைக் கூந்தலில் அணிந்தவள் /ஆம்பல் குழல் போன்ற மென்மையான குரல் உடையவள்.
  • ஆம்பற்குழல் (female)
    ஆம்பல் தண்டு போல மென்மையும் நீளமும் கொண்ட கூந்தல் உடையவள்.
  • ஆம்பற்கொடி (female)
    நீரில் படரும் ஆம்பல் மலரின் மென்மையான கொடி போன்றவள்.
  • ஆம்பற்கோதை (male)
    ஆம்பல் மலர்மாலையைச் சூடியவன்
  • ஆம்பற்செல்வி (female)
    ஆம்பல் மலர்போல் அருமையும் செல்வச் சிறப்பும் உடையவள்.
  • ஆம்பற்செழியன் (male)
    யானை போன்று வலிமையும் பாண்டியனின் பெருமையும் உடையவர்/சந்திரனின் அழகும் பாண்டியனின் பெருமையும் உடையவர்/மூங்கிலின் உறுதியும் பாண்டியனின் பெருமையும் உடையவர்
  • ஆம்பற்சேய் (male)
    ஆம்பல் மலர் போன்ற மென்மையான குழந்தை.
  • ஆம்பற்சேரன் (male)
    ஆம்பல் வளம் சூழ்ந்த சேரன்
  • ஆம்பற்சோழன் (male)
    யானை போன்று வலிமையும் சோழனின் பெருமையும் உடையவர்/சந்திரனின் அழகும் சோழனின் பெருமையும் உடையவர்/மூங்கிலின் உறுதியும் சோழனின் பெருமையும் உடையவர்
  • ஆம்பற்பொழிலன் (male)
    யானையின் வலிமையும் பெருமையும் உடையவர்/அழகும் பெருமையும் உடையவர்/மூங்கில் உறுதியும் பெருமையும் உடையவர்/அல்லி மலரின் மென்மையும் பெருமையும் உடையவர்
  • ஆம்பற்பொழில் (male)
    ஆம்பல் மலர் செழித்த தோட்டம் போன்றவன்
  • ஆம்பலண்ணல் (male)
    ஆம்பல் மலர்களின் தலைவன்
  • ஆம்பலப்பன் (male)
    யானை போன்று வலிமையும் தந்தை போன்று அன்பும் கொண்டவர்/சந்திரன் போன்று அழகும் தந்தையின் அன்பும் உடையவர்/மூங்கிலின் உறுதியும் தந்தையின் அன்பும் கொண்டவர்
  • ஆம்பலமுதன் (male)
    ஆம்பல் போல இனிமையானவன்
  • ஆம்பலமுதம் (female)
    ஆம்பல் மலரின் இனிமையைப் போன்ற அருமை உடையவள்.
  • ஆம்பலமுது (male)
    ஆம்பல் மலரின் தேன் போன்ற இனிய பண்புடையவர்.
  • ஆம்பலரசன் (male)
    யானை போன்று வலிமையாலும் மூங்கில் போன்று உறுதியாலும் நாடாளுபவர்/சந்திரன் போன்றும் அல்லி மலர் போன்றும் அழகு நிறைந்த அரசர்
  • ஆம்பலழகன் (male)
    ஆம்பல் மலரின் அழகைப் போன்றவன்
  • ஆம்பலழகி (female)
    ஆம்பல் மலர்போன்ற இயற்கை எழில் உடையவள்.
  • ஆம்பலிசை (female)
    ஆம்பல் தண்டினால் செய்யப்பட்ட குழலிலிருந்து பிறக்கும் இனிய இசை.
  • ஆம்பலெழிலன் (male)
    ஆம்பல் மலர் போன்று எழில் உடையவன்
  • ஆம்பலெழிலோன் (male)
    சந்திரன் போன்று அழகு நிறைந்தவர்/யானை போன்று வலிமையும் இளமையும் உடையவர்/ மூங்கிலின் உறுதியும் தோற்றப் பொலிவும் உடையவர்/அல்லி மலர் போன்ற மென்மையும் அழகும் உடையவர்
  • ஆம்பலையன் (male)
    ஆம்பல் மலர் நிறைந்த இடத்தவன்
  • ஆம்பலொளி (male)
    யானை போன்று வலிமையால் பெருமை பெற்றவர்/சந்திரன் போன்று அழகாலும் அல்லி மலர் போன்று மென்மையாலும் பெருமையும் புகழும் பெற்றவர்/மூங்கில் போன்று உறுதியால் பெருமை பெற்றவர்
  • ஆம்பல் (male)
    நீர்ப் பூவின் குளிர்ச்சி போன்றவன்,அல்லி மலரன்
  • ஆம்பல்-கொடி, எண் (female)
    ஆம்பல் கொடியைப் போல் மென்மையும் ஒழுங்கான அழகும் உடையவள்.
  • ஆம்பல்வண்ணன் (male)
    அல்லி மலர் போன்று மென்மையும் இயற்கை அழகும் நிறைந்தவர்/ யானையின் வலிமையும் சிறந்த நற்குணங்களும் உடையவர்/மூங்கிலின் உறுதியும் சந்திரனின் அழகும் கொண்டவர்
  • ஆம்பல்வல்லி (female)
    ஆம்பல் போன்ற மென்மையான இளம்பெண்
  • ஆம்பல்வளத்தன் (male)
    யானை போன்று வலிமையால் மாட்சிமை பெற்றவர்/சந்திரன் போன்று அழகும் செழுமையும் உடையவர்/அல்லி மலர் போன்று மாட்சிமை உடையவர்
  • ஆம்பல்வளவன் (male)
    ஆம்பல் போல் செழிப்பை அளிப்பவன்
  • ஆம்பல்வள்ளி (female)
    ஆம்பல் கொடியைப் போல் நளினமாக வளர்பவள்.
  • ஆம்பல்வழுதி (male)
    ஆம்பல் மலர்போல் மென்மையும் அரசியல் மரபும் கொண்டவன்
  • ஆம்பல்வாணன் (male)
    யானை போன்று வலிமையால் நல்வாழ்வு வாழ்பவர்/சந்திரனின் அழகும் நல்வாழ்வும்
  • ஆயக்கடல் (male)
    ஆயர் மரபின் ஆழ்ந்த அறிவு கொண்டவன்
  • ஆயக்கனி (female)
    நன்கு கனிந்த, சுவை மிகுந்த மற்றும் தேர்ந்தெடுத்த கனி போன்றவர்.
  • ஆயக்காடன் (male)
    ஆயர் குடியினன்,முல்லை நிலத்தவன்

« Prev Page 6 of 17 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube