True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › AA Letter Tamil Baby Names | TrueTamil

AA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with aa letter.

Total Names: 842



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஆயக்கிள்ளி (male)
    முல்லை நிலத்துச் சோழன்
  • ஆயக்கிழான் (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்களுக்கு உரிமை உடையவர்/மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்/கடமை உணர்வில் சூரியன் போன்றவர்
  • ஆயக்கீரன் (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் நக்கீரனின் உறுதியும் உடையவர்/ கடமை உணர்வில் நக்கீரன் போன்று உறுதி உடையவர்/மேகம் போன்று கைமாறு கருதாது உதவுவதில் நக்கீரனின் உறுதி உடையவர்
  • ஆயக்குயில் (female)
    இனிமை நிறைந்த இளங்குயில் போன்றவள்
  • ஆயக்கோ (male)
    முல்லை நிலத்தின் தலைவன்
  • ஆயக்கோன் (male)
    முல்லை நிலத்தைச் சேர்ந்த தலைவன்
  • ஆயக்கோமான் (male)
    மேகம் போன்று கைமாறு கருதாத உதவும் நற்குணத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர்/பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் கடமை உணர்வும் நிறைந்த அரசர் போன்றவர்
  • ஆயச்சுடர் (female)
    ஆராய்ந்து பார்க்கத்தக்க பிரகாசமான ஒளி / அறிவுச் சுடர்.
  • ஆயச்செல்வன் (male)
    மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணமும் செல்வமும் நிறைந்தவர்/பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் செல்வமும் நிறைந்தவர்/கடமை உணர்வும் செல்வமும் நிறைந்தவர்
  • ஆயச்செல்வி (female)
    செல்வச் சிறப்பும் கண்ணியமும் பெற்ற இளம்பெண்.
  • ஆயச்செழியன் (male)
    ஆயர் மரபில் செழித்தவன்
  • ஆயச்சேரன் (male)
    யானை போன்று வலிமையும் சேரனின் பெருமையும் உடையவர்/சந்திரனின் அழகும் சேரனின் பெருமையும் உடையவர்/மூங்கிலின் உறுதியும் சேரனின் பெருமையும் உடையவர்
  • ஆயச்சோழன் (male)
    முல்லை நிலத்துச் சோழன்
  • ஆயணி (female)
    ஆராய்ந்து அணியப்பட்ட சிறந்த ஆபரணம் போன்ற மதிப்பிற்குரியவர்.
  • ஆயத்தலைவன் (male)
    கடமை உணர்வில் சிறந்து விளங்குபவர்/மேகம் போன்று கைமாறு கருதாது உதவுவதில் சிறந்தவர்/ பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் கடமை உணர்வும் நிறைந்த தலைவர்
  • ஆயத்திரு (male)
    நுணுக்கமான மேன்மையும், மங்களகரமான செல்வமும் ஒருசேரப் பெற்றவர்.
  • ஆயத்தென்னன் (male)
    முல்லை நிலத்துப் பாண்டியன்
  • ஆயத்தேவன் (male)
    கடமை உணர்வு நிறைந்த தலைவர்/மேகம் போன்ற கைமாறு கருதாது உதவும் தலைவர்/ பொன் போன்ற உயர்ந்த நற்குணங்களும் கடமை உணர்வும் நிறைந்த தலைவர்
  • ஆயநம்பி (male)
    முல்லை நிலத்தின் சிறந்தோன்
  • ஆயநாகன் (male)
    கடமை உணர்வு நிறைந்த தலைவர்/மேகம் போன்ற கைமாறு கருதாது உதவும் தலைவர்/ பொன் போன்ற உயர்ந்த நற்குணங்களும் கடமை உணர்வும் நிறைந்த தலைவர்
  • ஆயநிலவன் (male)
    ஆயர் நிலத்தை காக்கும் தலைவன்
  • ஆயநேயன் (male)
    முல்லை நில ஆயர் மக்களுக்கும் நலம் பயக்கும் தலைவன்
  • ஆயன்பு (female)
    ஆராயும்தோறும் ஆழமானதாகத் தோன்றும் உண்மையான அன்பு கொண்டவர்.
  • ஆயமங்கை (female)
    நுணுக்கமான அழகும் மென்மையும் கொண்ட இளம்பெண்.
  • ஆயமணி (male)
    நன்கு ஆராய்ந்து எடுக்கப்பட்ட மாற்றுக் குறையாத சிறந்த மாணிக்கம் போன்றவர்.
  • ஆயமலர் (female)
    இதழ் இதழாக ஆராய்ந்தாலும் குறையில்லாத மிக நேர்த்தியான மலர்.
  • ஆயமாறன் (male)
    ஆயர் குலத்தின் வீரன்
  • ஆயமாலை (female)
    தேர்ந்தெடுத்த மலர்களால் நுணுக்கமாகத் தொடுக்கப்பட்ட மாலை.
  • ஆயமுதம் (female)
    நுட்பமான சுவை கொண்ட அமுதம் போன்ற தித்திக்கும் பண்புடையவர்.
  • ஆயமுல்லை (female)
    முல்லை நிலத்தின் தூய்மையான மற்றும் தேர்ந்தெடுத்த முல்லை மலர் போன்றவர்.
  • ஆயரசி (female)
    நுணுக்கமான அறிவு / அழகு கொண்ட அரசகுமாரி.
  • ஆயரண்ணல் (male)
    ஆயர்களின் தலைவர் / கண்ணன்
  • ஆயரி (female)
    "அரி" என்றால் அழகு/பொன். நுட்பமான அழகுடையவள் / திருமகள் போன்றவள்.
  • ஆயர்குடியோன் (male)
    ஆயர்குலத்தில் தோன்றிய கண்ணபிரான்
  • ஆயர்கோன் (male)
    ஆயர்களின் தலைவர் / கண்ணன்
  • ஆயவழகி (female)
    செதுக்கப்பட்ட சிற்பம் போன்ற நேர்த்தியான அழகுடையவள்.
  • ஆயவாணி (female)
    ஆயர் இனத்தைச் சேர்ந்த அழகிய மங்கை
  • ஆயவிளக்கு (female)
    நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட / பிரகாசமான ஒளிதரும் விளக்கு.
  • ஆயவேல் (male)
    மிகக் கூர்மையாகச் செய்யப்பட்ட / நுட்பமாக ஆராய்ந்து ஏவப்படும் வெற்றிவேல்.
  • ஆயிதழ் (female)
    நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட பூவின் இதழ் போன்ற மென்மையானவர்.
  • ஆயிரகண்ணுநாயகி (female)
    ஆயிரம் கண்களைக் கொண்டு உலகைக் காக்கும் தலைவி
  • ஆயிரக்கண்ணு (female)
    ஆயிரம் கண்களின் பார்வையை ஒருங்கே கொண்டவர்
  • ஆயிரங்கண்ணன் (male)
    ஆயிரம் கண்களை உடையவர்/அருட்பார்வை உடையவர்.
  • ஆயிரங்கண்ணி (female)
    ஆயிரம் மலர் மாலையைப் போன்ற சிறப்பிற்குரியவள்
  • ஆயிரத்தாள் (female)
    ஆயிரம் சிறப்பிற்குரியவள் / தாயைப் போன்று சிறப்பானவள் / சிறப்பான முயற்சி மேற்கொள்பவள்
  • ஆயிழை (female)
    தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவள் | அணிகலன்களைப் போல அழகானவள்
  • ஆயெயினி (female)
    நுட்பமான அறிவும் வீரமும் கொண்ட பாலை நிலப் பெண் (எயினி).
  • ஆயெரி (male)
    ஆயரின் மின்னல் போன்ற வீரத்தன்மைக் கொண்டவர்
  • ஆயெழினி (female)
    நுட்பமான எழில் (அழகு) கொண்டவள் (எழினி - அழகு/திரை).
  • ஆய்கலை (female)
    நுணுக்கமான கலைத் திறன் / ஆராய்ந்து உணர்ந்த கலை அறிவு.

« Prev Page 7 of 17 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube