E Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with e letter.
Total Names: 480
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
எங்கோன்
(male)
எங்களை ஆளும் தலைவன், ஊர் போற்றும் அரசன்
-
எடுத்ததிருவடி
(male)
சிவனைக்குறிக்கும் சொல் (நடராசரின் திருநடனத்தில் ஐந்து தொழில்கள் அடங்கியுள்ளன. அதில் இந்த "எடுத்த திருவடி" அருள் வழங்கல் என்ற தொழிலைக் குறிக்கிறது)
-
எட்டியண்ணன்
(male)
மதிப்பிற்குரிய பெரியவர் , தலைவன், அணுகுவதற்கு எளியவன்
-
எட்டியப்பன்
(male)
"எட்டி" என்ற விருது பெற்ற ஒரு பெருந்தகை / வணிகத் தலைவர்
-
எண்குணச்செல்வி
(female)
எட்டு வகையான நற்குணங்களைக் கொண்ட தலைவி
-
எண்குணத்தான்
(male)
எட்டு வகை குணங்களை உடைய இறைவனைப் போன்றவன்
-
எண்டோள்வல்லி
(female)
வலிமையான தோள்களை உடைய பெண் / அறிவு நிரம்பிய பெண்
-
எண்டோளொருவன்
(male)
சிவன், சிவபெருமானின் எட்டு வடிவங்கள் போன்றவன்
-
எண்ணெழுத்தன்
(male)
கல்வி, அறிவு மற்றும் நுணுக்கமான கலைகளில் தேர்ச்சி பெற்றவர்
-
எண்ணெழுத்தான்
(male)
கணித அறிவும் எழுத்தறிவும் உடையவன்,கல்வியாளன், அறிவு நிறைந்தவன், கல்வி பெற்ற உயர்ந்த மனிதன்.
-
எண்ணெழுத்தாளன்
(male)
கல்வியில் சிறந்தவர்/கணிதன்
-
எண்ணோவியம்
(male)
நல்ல எண்ணங்களின் அழகிய வடிவமாக விளங்குபவர்.
-
எண்திசைவேந்தன்
(male)
எட்டுத் திசைகளிலும் உள்ள நிலப்பகுதிகளை வென்று, ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்யும் அரசன்
-
எண்மலர்சூடி
(male)
அடியவர்கள் மனத்தூய்மையுடன் சாற்றும் எட்டு வகையான அக மலர்களைவிரும்பி ஏற்கும் சிவபெருமான்
-
எத்தொண்டார்
(male)
“எத்தொண்டர் நாயனார்” - நாயன்மார்களை அல்லது இறைத் தொண்டர்களைக் குறிப்பிடும் பெயர்.
-
என்னிலவு
(female)
அழகாகவும் மனதை கவரக்கூடியவராகவும் இருப்பவர் ,/, ஒளி பொருந்தியவர்.
-
என்மணி
(male)
சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் அழகும் நிறைந்தவர்/ பெருமை மிகுந்த செயல்பாடுகளால் சிறந்து விளங்குபவர்
-
என்மதி
(male)
ஒளி பொருந்திய நிலவு போன்றவன்
-
என்மருதன்
(male)
நற்செயல்களால் சூரியன் போன்று ஒளிரும் தன்மை உடைய மருதநிலத் தலைவர்/ பெருமை நிறைந்த மருதநிலத் தலைவர்
-
என்மறவன்
(male)
வலிமையால் சூரியன் போன்று ஒளிர்பவர்/ வலிமையால் பெருமை பெற்றுத் திகழும் வீரர்
-
என்மலர்
(female)
மென்மை, அழகு , புதுமையுடையவர்
-
என்மலை
(male)
பெருமைக்குரிய மலை போன்றவன்
-
என்மாறன்
(male)
என் தலைவன்/ மாறன் - மன்மதனைக் குறிக்கும்
-
என்முகன்
(male)
ஒளி பொருந்திய முகத்தினை உடையவன்
-
என்முகிலன்
(male)
மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர் / மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணத்தால் பெருமை பெற்றவர்.
-
என்முத்தன்
(male)
பெருமைக்குரிய அன்பன்
-
என்முத்து
(female)
சூரியன் போன்று அழகு நிறைந்தவர்/ பெருமை மிகுந்த செயல்பாடுகளால் சிறந்து விளங்குபவர்-
-
என்முத்து
(male)
சூரியன் போன்று அழகு நிறைந்தவர்/ பெருமை மிகுந்த செயல்பாடுகளால் சிறந்து விளங்குபவர்-
-
என்றுமிளையான்
(male)
என்றும் இளமையாக இருப்பவர்
-
எப்போதும்வென்றான்
(male)
எப்போதும் வெல்பவர்
-
எப்போதும்வென்றான்
(male)
எக்காலத்திலும் வெற்றியையே நிலைநாட்டும் வீரன், மன்னனைப் புகழும் பெயர்
-
எமி
(female)
தனித்துவமானவள்
-
எம்பெருமான்
(male)
என்னுடையத் தலைவர் | என் இறைவர்
-
எயிணன்
(male)
மதிலைக் காப்பவன், சங்க கால இனக்குழுவில் ஒன்று
-
எயினன்
(male)
வேடன்
-
எயினி
(female)
வீரம் நிறைந்தவள்
-
எரிகணை
(male)
ஒளிரும் அம்பு போன்றவன்
-
எரிகண்ணன்
(male)
சிவன், நெருப்பு போன்ற நெற்றிக்கண்ணுடையவன்
-
எரிகதிர்
(male)
நற்செயல்களால் சூரிய சந்திரராய் ஒளிர்பவர்
-
எரிகனல்
(male)
ஒளிரும் நெருப்பு போன்றவன்
-
எரிகாடன்
(male)
நற்செயல்களால் நெருப்புப் போன்று ஒளிரும் தன்மையும் மீனின் சுறுசுறுப்பும் உடையவர்
-
எரிசினன்
(male)
நெருப்பைப் போன்ற கொடிய கோபத்தை உடையவன் ( பகைவர்களுக்கு) - கடுங்கோபம்
-
எரிசுடரோன்
(male)
ஒளிரும் கதிரவன்
-
எரிதணல்
(male)
ஆற்றல் உடையவன்
-
எரிதழல்
(female)
எரிகின்ற நெருப்பின் சுடரைப் போன்றவள் / ஒளிவிடும் சுடரைப் போன்றவள்
-
எரிமலை
(male)
நற்செயல்களால் நெருப்புப் போன்று ஒளிரும் தன்மையும் மலையின் வலிமையும் உடையவர்/மலை போன்று வலிமையால் நெருப்பாய் ஒளிர்பவர்
-
எரிமாறன்
(male)
நெருப்பு போல ஆற்றல் கொண்ட வீரன்
-
எரிமின்னல்
(male)
ஒளிரும் மின்னல் போன்றவன்
-
எரியஞ்சான்
(male)
நற்செயல்பாடுகள் செய்வதற்கு அஞ்சாத காரணத்தால் நெருப்புப் போன்று ஒளிர்பவர்
-
எரியண்ணல்
(male)
நெருப்பின் தலைவன் \ கதிரவன்
Page 1 of 10
Next »
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
