True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › E Letter Tamil Baby Names | TrueTamil

E Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with e letter.

Total Names: 480



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • எரியப்பன் (male)
    வள்ளல் தன்மையால் நெருப்புப் போன்று ஒளிர்பவர்/ அன்பு செலுத்துவதில் தந்தையாய் ஒளிர்பவர்
  • எரியரசன் (male)
    நெருப்புக்கு அரசன்
  • எரியரசு (male)
    தலைமைப் பண்பில் நெருப்பாய் ஒளிர்பவர் /நற்செயல்களால் அரசன் போன்று ஒளிர்பவர்
  • எரியலை (male)
    நெருப்பலை போன்ற சினமுடையவன்
  • எரியாளன் (male)
    ஆளுமைப் பண்பில் நெருப்பாய் ஒளிர்பவர்
  • எரியேந்தி (male)
    நெருப்பினைத் தாங்கியவன் \ சிவனைக் குறிக்கும்
  • எரியையன் (male)
    தலைமை பண்பில் நெருப்பாய் ஒளிர்பவர் /நற்பண்புகளால் நெருப்புப் போன்று ஒளிரும் தலைவர்
  • எரியொளி (male)
    ஒளிரும் நெருப்பு போன்றவன்
  • எரிவழுதி (male)
    நற்செயல்பாடுகளால் நெருப்புப் போன்று ஒளிரும் தன்மையும் பாண்டிய மன்னனின் பெருமையும் உடையவர்
  • எரிவிறல் (male)
    ஒளிரக்கூடிய சிறப்பினை உடையவன்
  • எரிவீரன் (male)
    வீரத்தில் நெருப்புப் போன்று ஒளிர்பவர்
  • எரிவெற்பன் (male)
    ஒளிபொருந்திய குறிஞ்சி நிலத்தலைவன்
  • எரிவேங்கை (male)
    புலி போன்று ஆற்றலுடன் செயல்படுவதால் நெருப்புப் போன்று ஒளிர்பவர்
  • எரிவேந்தன் (male)
    நெருப்புக்கு அரசன்
  • எரிவேலன் (male)
    ஒளிரும் வேலினை உடையவன்
  • எரிவேல் (male)
    வேல் போன்று கூர்மையான மதிநுட்பத்தால் நெருப்பாய் ஒளிர்பவர்
  • எருதேறி (male)
    சிவபெருமானின் எருது வாகனம்/ காளை மீது ஏறியவர்
  • எறிசுடரோன் (male)
    ஒளி வீசும் கதிரவன்
  • எறிசுடர் (male)
    நற்செயல்பாடுகளால் சூரியன் போன்ற ஒளிர்பவர்
  • எறிநிலவன் (male)
    நற்செயல்பாடுகளால் நிலவு போன்ற ஒளிர்பவர்
  • எறிநிலவு (male)
    ஒளி வீசும் நிலவு
  • எறிபத்தன் (male)
    இறைவன்மீது பற்று கொண்டவர்
  • எறிபத்தர் (male)
    பகைமையை எறியும் பக்தர் (அறுபத்து மூவரில் ஒருவர்)/ இறைவன் மீது பற்றுகொண்டவர்
  • எறிவேலன் (male)
    ஒளி வீசும் வேலினை உடையவன்
  • எறிவேல் (male)
    வேல் போன்று கூர்த்த மதிநுட்பம் உடையவர்
  • எற்கோ (male)
    நற்செயல்பாடுகளால் பெருமையில் சிறந்து சூரியனாய் ஒளிர்பவர்/ பெருமை மிகுந்த அரசர் போன்றவர்
  • எற்கோன் (male)
    பெருமைக்குரிய அரசன்
  • எற்பகலோன் (male)
    சூரியன் போன்று பெருமை உடையவர்/பெருமையால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • எற்பரிதி (male)
    குதிரை வீரன்
  • எற்பாரி (male)
    பெருமைக்குரிய பாரி வள்ளல்
  • எற்பிறை (male)
    நற்செயல்பாடுகளால் சூரிய சந்திரராய் ஒளிர்பவர்/ பெருமை மிகுந்த செயல்பாடுகளால் சந்திரன் போன்று ஒளிர்பவர்
  • எற்பூவன் (male)
    பெருமைக்குரிய நான்முகன்
  • எற்பேகன் (male)
    வரையாது வழங்கும் பேகன் போன்று பெருமை உடையவர்/பேகன் போன்று வரையாது வழங்குவதால் சூரியனாய் ஒளிர்பவர்
  • எற்பொறை (male)
    பெருமைக்குரிய வலிமையை உடையவன்
  • எற்பொழிலன் (male)
    பெருமை மிகுந்த செயல்பாடுகளால் சூரியனாய் ஒளிர்பவர்/ நற்செயல்பாடுகளால் சூரியனின் ஒளிரும் தன்மையும் பெருமையும் பெற்றவர்
  • எல் (male)
    சூரியன் போன்று ஒளிர்பவர்/பெருமை நிறைந்தவர்
  • எல்லண்ணல் (male)
    பெருமைக்குரிய தலைவன்
  • எல்லன் (male)
    பெருமைக்குரியவன் \ ஒளி பொருந்தியவன்
  • எல்லப்பன் (male)
    ஒளிபொருந்திய இறைவன்/ தலைவன் போன்றவன்
  • எல்லமுதன் (male)
    ஒளியின் முதன்மையானவன், கதிரவன்
  • எல்லமுதம் (male)
    முழுமை பெற்றவர் ,/ , முழுமையான இன்பமும் உயிர்ப்பும் கொண்ட இனிமை வாய்ந்தவர் .
  • எல்லமுது (female)
    பெருமைக்குரிய அமுதம் போன்ற பெண்
  • எல்லம்மா (female)
    ஒளி பொருந்திய தாய் போன்றவள் / பெருமைமிக்க தாய் போன்றவள்
  • எல்லம்மாள் (female)
    ஊரைக் காக்கும் எல்லைத் தெய்வம்
  • எல்லம்மை (female)
    ஒளி பொருந்திய தாய் போன்றவள் /பெருமைமிக்க தாய் போன்றவள்
  • எல்லரசன் (male)
    சூரியனாய் ஒளிரும் பெருமை நிறைந்த அரசர் போன்றவர்
  • எல்லரசி (female)
    சிறந்த குணம் கொண்ட தலைவி , / , அனைத்து உயிர்களையும் போற்றும் கருணை கொண்டவள்.
  • எல்லரசு (male)
    பெருமைக்குரிய அரசன்
  • எல்லருவி (male)
    பெருமையும் ஒழுங்கும் நிறைந்தவர்/சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் ஒழுங்கும் நிறைந்தவர்
  • எல்லறிவன் (male)
    பெருமைக்குரிய அறிவினை உடையவன்

« Prev Page 2 of 10 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube