E Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with e letter.
Total Names: 480
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
எல்லறிவு
(male)
அறிவாற்றலில் சூரியன் போன்று ஒளிர்பவர்/அறிவாற்றலால் பெருமை பெற்றவர்
-
எல்லழகன்
(male)
ஒளி பொருந்திய அழகன்
-
எல்லழகி
(female)
பெருமையும் அழகும் நிறைந்தவள் /சூரியனைப் போல் ஒளிரும் அழகுடையவள்
-
எல்லழகு
(female)
சூரியன் போன்று ஒளிரும் அழகு நிறைந்தவர்/ பெருமையும் அழகும் நிறைந்தவர்
-
எல்லழகு
(male)
சூரியன் போன்று ஒளிரும் அழகு நிறைந்தவர்/ பெருமையும் அழகும் நிறைந்தவர்
-
எல்லாமுணர்ந்தோன்
(male)
சிவபெருமான், உலகின் எல்லா ஞானத்தையும் அறிந்தவன்
-
எல்லாளன்
(male)
ஒளியை ஆள்பவன்\ இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன்
-
எல்லாழி
(male)
கடல் போன்று பெருமை நிறைந்தவர்/ கடல் போன்று பரந்த உள்ளத்தால் சூரியனாய் ஒளிர்பவர்
-
எல்லினியன்
(male)
கதிரவன், மன்மதன்
-
எல்லின்பன்
(male)
பெருமை எனும் இன்பத்தை உடையவன்
-
எல்லின்பம்
(male)
இனிமையான நற்குணங்களால் சூரியன் போன்று ஒளிர்பவர்/ இனிமையான நற்குணங்களால் பெருமையும் மகிழ்ச்சியும் உடையவர்
-
எல்லிறை
(female)
ஒளி பொருந்திய சிறந்த அரசன் போன்றவன்
-
எல்லிழை
(female)
ஒளிபொருந்திய அணிகலன் போன்றவள்
-
எல்லுருவன்
(male)
சூரியன் ஒளிரும் அழகு நிறைந்தவர்/ பெருமையும் அழகும் நிறைந்தவர்
-
எல்லூரன்
(male)
பெருமைக்குரிய ஊரைச் சேர்ந்தவன்
-
எல்லெரி
(male)
சூரியன் போன்று ஒளிர்பவர்/பெருமையால் நெருப்புப் போன்று ஒளிர்பவர்
-
எல்லெழினி
(female)
வரையாது கொடுக்கும் தன்மையால் எழினி போன்று பெருமை பெற்றவர்/ எழினி போன்று வரையாது கொடுக்கும் தன்மையால் சூரியனாய் ஒளிர்பவர்
-
எல்லெழினி
(male)
வரையாது கொடுக்கும் தன்மையால் எழினி போன்று பெருமை பெற்றவர்/ எழினி போன்று வரையாது கொடுக்கும் தன்மையால் சூரியனாய் ஒளிர்பவர்
-
எல்லெழிலன்
(male)
ஒளி பொருந்திய அழகன்
-
எல்லெழில்
(female)
ஒளி பொருந்திய சிறந்தவர் , / , சிறந்த தோற்றப்பொலிவு உடையவர் , / ,அழகு மிக்கவர்.
-
எல்லேந்தல்
(male)
பெருமைக்குரிய அரசன்
-
எல்லேந்தி
(male)
சூரியன் போன்று புகழைத் தாங்கி ஒளிர்பவர்/ நற்செயல்பாடுகளால் பெருமையைத் தாங்கி நிற்பவர்
-
எல்லைக்காத்தான்
(male)
எல்லையில் நின்று பகைவர்களிடமிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் மக்களைக் காப்பவன்
-
எல்லையன்
(male)
பெருமைக்குரிய அரசன்
-
எல்லையப்பன்
(male)
எல்லைகளைக் காக்கும் தலைவர் /முடிவற்ற ஆற்றல் கொண்ட பெரியவர்
-
எல்லையம்மாள்
(female)
எல்லைகளைக் காக்கும் தாய்
-
எல்லையம்மை
(female)
எல்லைகளைக் காக்கும் அன்னை
-
எல்லையிலாதான்
(male)
எல்லை அற்றவன்
-
எல்லையோன்
(male)
எல்லையைக் காக்கும் காவலன் , எல்லைத் தெய்வம்
-
எல்லொளி
(male)
நல்ல ஒளி, நல்ல அறிவு
-
எல்லோன்
(male)
சூரியன் போன்று ஒளிர்பவர் / பெருமை நிறைந்தவர்
-
எல்லோர்க்குமீசன்
(male)
எல்லோருக்குமான கடவுள் சிவபெருமான்
-
எல்வண்ணன்
(male)
ஒளி பொருந்திய அழகன்
-
எல்வழுதி
(male)
பாண்டிய மன்னன் போன்று பெருமை உடையவர்/நற்செயல்பாடுகளால் சூரியனின் ஒளிரும் தன்மையும் பாண்டிய மன்னனின் பெருமையும் உடையவர்
-
எல்வாகை
(male)
பெருமைக்குரிய வெற்றி
-
எல்வானம்
(female)
அன்பு , நம்பிக்கை , பாதுகாப்பு உடையவர் ,/ , எல்லை இல்லா பெருமை உடையவர்.
-
எல்வாரி
(male)
கடல் போன்று பரந்த உள்ளத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்/ கடல் போன்று பரந்த உள்ளமும் நற்செயல்பாடுகளால் பெருமையும் உடையவர்
-
எல்வாளன்
(male)
ஒளி பொருந்திய வாளினை உடையவன்
-
எல்வெற்பன்
(male)
சூரியனாய் ஒளிரும் குறிஞ்சிநிலத் தலைவர் போன்றவர்/ குறிஞ்சி நிலத் தலைவர் முருகன் போன்று பெருமை நிறைந்தவர்
-
எல்வேலன்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படும் பெருமை நிறைந்தவர்/முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படுவதால் சூரியனாய் ஒளிர்பவர்.
-
எல்வேல்
(male)
ஒளி பொருந்திய வேலினை உடையவன்
-
எல்வைகை
(male)
பெருமைக்குரிய வைகை
-
எளியோன்
(male)
எளிதில் அணுகக் கூடியவன்
-
எள்ளமுதன்
(male)
எள்ளைப் போன்ற தூய்மையும் அமுதைப் போன்ற இனிமையும் உடையவன்
-
எள்ளமுதம்
(male)
சிறிய அமுதம்
-
எள்ளமுது
(male)
அமுதம் போன்று இனிமையானவர்
-
எள்ளி
(male)
சிறியது, குறைந்தது
-
எழிசையாழி
(male)
அழகான இசையை உருவாக்குபவன்
-
எழினங்கை
(female)
அழகிய பெண் , அழகு வனப்பு கொண்ட உயர்ந்த பெண்.
-
எழினி
(male)
உயர்ந்தவன்\ வள்ளல்களில் ஒருவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
