E Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with e letter.
Total Names: 480
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
எழினிலவன்
(male)
அழகால் நிலவு போன்று ஒளிர்பவர்/ இளமையும் நிலவின் அழகும் உடையவர்தோற்றப் பொலிவில் நிலவு போன்று ஒளிர்பவர்
-
எழினிலா
(male)
அழகு, அருள் , இனிமை நிறைந்தவள்.
-
எழினெஞ்சன்
(male)
அழகு , பொலிவு மற்றும் பெருமை ஒருங்கிணைந்தவர் , உயரிய மதிப்பு உடையவர் , / ,மனதை ஈர்க்கும் அன்பான உள்ளம் கொண்டவர்
-
எழினெறி
(male)
அழகும் ஒழுக்கமும் கொண்டவர்
-
எழின்மகன்
(male)
அழகிய மகன்\ வீரன்
-
எழின்மகள்
(female)
அழகே உருவானவள் / அறிவும், நற்பண்பும் நிறைந்தவள்
-
எழின்மடந்தை
(female)
அழகும் நயமும் நிறைந்த மென்மையானவள்,/, இனிமை நிறைந்த அழகின் உருவகமான பெண்
-
எழின்மணி
(male)
அழகும் இளமையும் நிறைந்தவர்/ அழகிலும் தோற்றப் பொலிவிலும் சிறந்து விளங்குபவர்
-
எழின்மதி
(male)
அழகிய நிலவு போன்றவன்
-
எழின்மன்னன்
(male)
அழகிய அரசன்
-
எழின்மருகன்
(male)
அழகும் இளமையும் நிறைந்த வழித்தோன்றலைச் சார்ந்தவர்/ தோற்றப்பொலிவு மிகுந்த வழித்தோன்றலைச் சார்ந்தவர்
-
எழின்மருதன்
(male)
அழகிய மருதநிலத் தலைவன்
-
எழின்மருதம்
(female)
செழிப்பால் மிளிரும் இயற்கையோடு இணைந்தவர் , வளம் அமைதி ஒழுங்கு மிக்கவர்.
-
எழின்மறவன்
(male)
அழகான வீரன்
-
எழின்மலை
(male)
அழகிய மலை போன்றவன்
-
எழின்மலையன்
(male)
சேர அரசன் போன்று அழகு நிறைந்தவர் /குறிஞ்சிநிலத் தலைவன் முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடைய இளமையானவர்/குறிஞ்சிநிலத் தலைவன் முருகன் போன்று தோற்றப் பொலிவு உடையவர்
-
எழின்மல்லன்
(male)
அழகாலும் இளமையாலும் பெருமையில் சிறந்து விளங்குபவர்/ தோற்றப் பொலிவால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
எழின்மள்ளன்
(male)
அழகும் வலிமையும் உடையவர்/ இளமையும் வலிமையும் உடையவர்/ தோற்றப் பொலிவு மிகுந்த இளைஞர்
-
எழின்மழவன்
(male)
அழகிய வீரன்
-
எழின்மா
(male)
அழகாலும் வலிமையாலும் பெருமை பெற்றவர்/ இளமையாலும் தோற்றப் பொலிவாலும் பெருமை பெற்றவர்
-
எழின்மாண்பன்
(male)
அழகிய மாண்பினை உடையவன்
-
எழின்மானன்
(male)
அழகிய தலைவன்
-
எழின்மான்
(male)
அழகிலும் இளமையிலும் சிறந்து விளங்கும் பெரியோன்/ தோற்றப் பொலிவு மிகுந்த பெரியோன்
-
எழின்மாமணி
(male)
அழகு , பொலிவு மற்றும் பெருமை ஒருங்கிணைந்தவர் , உயரிய மதிப்பு உடையவர்
-
எழின்மாமயில்
(female)
இயற்கை அழகின் உயரிய உருவம் ,
-
எழின்மார்பன்
(male)
அழகும் துணிவும் உடையவர் /இளமையும் துணிவும் உடையவர் /தோற்றப் பொலிவும் துணிவும் உடையவர்
-
எழின்மாறன்
(male)
அழகிய பாண்டிய மன்னன்
-
எழின்மாலை
(male)
அழகு நிறைந்த மாலைப் பொழுது
-
எழின்மின்னல்
(male)
அழகாலும் இளமையாலும் மின்னல் போன்று ஒளிர்பவர்/ தோற்றப் பொலிவில் மின்னல் போன்றவர்
-
எழின்முகன்
(male)
அழகிய முகத்தினை உடையவன்
-
எழின்முகிலன்
(male)
மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணமும் அழகும் இளமையும் உடையவர்/ மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணமும் தோற்றப் பொலிவும் உடையவர்
-
எழின்முகை
(female)
மனத்தை மகிழச்செய்யும் சொல்லாற்றல் கொண்டவர்,/ மனதை ஈர்க்கும் அழகிய முகத்தினை உடையவர்.
-
எழின்முடி
(male)
அழகின் உச்சமாகத் திகழ்பவர்/ இளமையிலும் தோற்றப் பொலிவிலும் சிறந்து விளங்குபவர்
-
எழின்முதல்வன்
(male)
அழகும் இளமையும் நிறைந்த தலைவர்/தோற்றப் பொலிவில் அரசர் போன்றவர்
-
எழின்முத்தன்
(male)
அழகிய அன்பானவன்
-
எழின்முத்து
(male)
அழகிய முத்து போன்றவன்
-
எழின்முனைவன்
(male)
அழகிய தலைவன்
-
எழின்முருகன்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட அழகுடையவர்/ முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட இளமை நிறைந்தவர்/ தோற்றப்பொலிவில் முருகன் போன்றவர்
-
எழின்முருகு
(male)
அழகிய இளைஞன்
-
எழின்முறுவல்
(male)
அழகும் இளமையும் கொண்ட மகிழ்ச்சியுடையவர்/ தோற்றப்பொலிவும் மகிழ்ச்சியும் நிறைந்தவர்
-
எழின்மெய்யன்
(male)
அழகும் உண்மையை உணரும் திறனும் உடையவர் /இளமையும் உண்மையை உணரும் திறனும் உடையவர்/தோற்றப்பொலிவும் உண்மையை உணரும் திறனும் உடையவர்
-
எழின்மேழி
(male)
அழகிய கலப்பையை உடைய வேளாளர்
-
எழின்மைந்தன்
(male)
அழகும் வலிமையும் நிறைந்த வீரர்/ இளமையும் வலிமையும் நிறைந்த வீரர்/ தோற்றப் பொலிவும் வலிமையும் உடைய வீரர்
-
எழின்மொழி
(male)
அழகிய சொற்களை உடையவன்
-
எழின்மௌவல்
(male)
தாமரை மலர் போன்று அழகு நிறைந்தவர்/ இளமையும் மலரின் மென்மையும் உடையவர்/முல்லை மலர் போன்று தோற்றப் பொலிவு உடையவர்
-
எழிற்கடல்
(male)
அழகும் கடல் போன்று பரந்த உள்ளமும் கொண்டவர்/ இளமையும் கடல் போன்று பரந்த உள்ளமும் பெற்றவர்/ கடல் போன்று பரந்த உள்ளம் கொண்ட தோற்றப்பொலிவு உடையவர்
-
எழிற்கணை
(male)
அழகும் கரும்பு போன்று இனிய நற்குணங்களும் நிறைந்தவர்/ இளமையும் மூங்கில் உறுதியும் உடையவர்/தோற்றப் பொலிவும் இனிய நற்குணங்களும் உடையவர்
-
எழிற்கண்ணன்
(male)
அழகான கண்களை உடையவன்
-
எழிற்கண்ணி
(female)
அழகான மாலை போன்றவள் / அழகான மாலை அணிந்தவள்
-
எழிற்கண்ணு
(male)
அழகிய கண்களை உடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
