E Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with e letter.
Total Names: 480
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
எழிற்கதிரவன்
(male)
சூரியனைப் போன்ற பிரகாசமும், காண்பவர் அழகும் கொண்டவர்
-
எழிற்கதிர்
(male)
அழகிய கதிரொளி போன்றவன்
-
எழிற்கனல்
(male)
அழகாலும் இளமையாலும் நெருப்புப் போன்று ஒளிர்பவர்/ நெருப்புப் போன்று ஒளிரும் தோற்றப் பொலிவு கொண்டவர்
-
எழிற்கனி
(male)
அழகும் இனிமையும் உடையவன்
-
எழிற்கயல்
(female)
அழகான கயல் மீன் போன்ற கண்களை உடையவள்
-
எழிற்கலை
(male)
ஆண்மான் போன்று அழகு நிறைந்தவர்/ இளமையும் கல்வியறிவும் நிறைந்தவர்/ ஆண்மான் போன்று தோற்றப்பொலிவுஉடையவர்
-
எழிற்கலைஞன்
(male)
அழகிய கலைகளில் வல்லவன்
-
எழிற்காடன்
(male)
அழகும் மீனின் சுறுசுறுப்பும் உடையவர்/இளமையும் மீனின் சுறுசுறுப்பும் உடையவர்/ தோற்றப் பொலிவும் மீனின் சுறுசுறுப்பும் உடையவர்
-
எழிற்காரி
(male)
வலிமையான காரி வள்ளல்
-
எழிற்கிளி
(male)
அழகும் குதிரையின் ஆற்றலும் உடையவர்/இளமையும் குதிரையும் ஆற்றலும் உடையவர்/ குதிரையின் ஆற்றல் கொண்ட தோற்றப் பொலிவாளர்
-
எழிற்கிள்ளி
(male)
வலிமையான சோழன்
-
எழிற்கிள்ளை
(female)
அழகிய கிளி போன்ற பெண்
-
எழிற்கிழான்
(male)
அழகால் சூரியன் போன்று ஒளிர்பவர்/சூரியன் போன்று அழகு நிறைந்தவர்/இளமைக்கும் தோற்றம் பொலிவிற்கும் உரிமை உடையவர்
-
எழிற்கீரன்
(male)
அழகான தோற்றத்தை உடையவன்
-
எழிற்குன்றன்
(male)
அழகும் மலை போன்று வலிமையும் நிறைந்தவர்/ இளமையும் மலையின் வலிமையும் நிறைந்தவர்/தோற்றப்பொலிவும் மலை போன்று வலிமையும் உடையவர்
-
எழிற்குமரன்
(male)
வலிமையான இளைஞன்\ அழகிய இளைஞன்
-
எழிற்குயில்
(female)
இனிய குரலும் நயமான நடையும் கொண்டவர் ,
-
எழிற்குரிசில்
(male)
அழகும் பெருமையும் உடைய தலைவர்/இளமையும் பெருமையும் உடையவர்/ தோற்றப்பொலிவால் பெருமை பெற்றவர்
-
எழிற்குறிஞ்சி
(male)
அழகான குறிஞ்சி மலர்
-
எழிற்குளத்தன்
(male)
அழகிய குளத்தைச் சேர்ந்தவன்
-
எழிற்குழலி
(female)
அழகான கூந்தலை உடையவள்
-
எழிற்குழை
(female)
அழகிய தளிர் போன்றவள் / அழகிய காதணி அணிந்தவள்
-
எழிற்கூத்தன்
(male)
அழகிய கூத்தினை ஆடுபவன்\ அழகிய சிவன்
-
எழிற்கூந்தல்
(female)
அழகு பொலிவு நயம் மிக்கவர் , மென்மையும் பொலிவும் நிறைந்த தலைமுடியினை உடையவர்
-
எழிற்கேள்வன்
(male)
அழகும் இளமையும் நிறைந்த தலைவர்/தோழமை உணர்வும் தோற்றப் பொலிவும் நிறைந்தவர்
-
எழிற்கொடி
(male)
அழகிய கொடி போன்றவன்
-
எழிற்கொடியோன்
(male)
அழகும் இளமையும் கொண்ட ஒழுங்கு நிறைந்தவர்/தோற்றப் பொலிவும் ஒழுங்கும் உடையவர்
-
எழிற்கொன்றை
(male)
அழகும் கொன்றை மலர் போன்று சிறப்பும் உடையவர்/இளமையும் கொன்றை மலரின் சிறப்பும் உடையவர்/ கொன்றை மலர் போன்று தோற்றப்பொலிவு உடையவர்
-
எழிற்கொழுந்து
(male)
அழகிய கொழுந்து போன்றவன்
-
எழிற்கோ
(male)
அழகின் அரசன்; பேரெழில் கொண்ட தலைவன்
-
எழிற்கோதை
(female)
அழகிய பெண்
-
எழிற்சாந்து
(male)
மனத்தை மகிழச்செய்யும் சொல்லாற்றல் கொண்டவர்,/ இனிய இசை போன்ற குரல் வளம் உடையவர்.
-
எழிற்சிட்டு
(female)
அழகிய சிறிய பெண்
-
எழிற்சிலம்பன்
(male)
நேர்த்தியான சிலம்பாட்டக்காரன்
-
எழிற்சிலம்பி
(female)
அழகிய சிலம்புகளை அணிந்தவள்
-
எழிற்சிலம்பு
(male)
அழகும் நயமும் நிறைந்த மென்மையானவள்,/, இனிமை நிறைந்த வலிமையானவள்.
-
எழிற்சுடரோன்
(male)
அழகிய கதிரவன் போன்றவன்
-
எழிற்சுடர்
(male)
அழகிய ஒளி, அழகால் மிளிரும் சுடர்
-
எழிற்சுனையான்
(male)
அழகும் மலையூற்று போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணமும் கொண்டவர்/ இளமையும் மலையூற்றுப் போன்று பயன்படும் நற்குணமும் நிறைந்தவர்/தோற்றப் பொலிவும் மலையூற்று போன்று பயன்படும் தன்மை உடையவர்
-
எழிற்செந்தில்
(male)
அழகிய முருகன்
-
எழிற்சென்னி
(male)
அழகாலும் இளமையாலும் சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்/ தோற்றப் பொலிவும் சோழன் போன்று பெருமையும் உடையவர்
-
எழிற்செம்மல்
(male)
அழகும் இளமையும் உடைய தலைமைப் பண்பாளர்/ இளமையும் வலிமையும் நிறைந்தவர் /தோற்றப் பொலிவால் பெருமையில் சிறந்து விளங்குபவர்
-
எழிற்செல்வன்
(male)
அழகையே செல்வமாகக் கொண்டவன்; அழகான மகன்
-
எழிற்செல்வன் (ம்)
(male)
அழகையும் செல்வாக்கையும் (வளத்தையும்) ஒருசேரப் பெற்றவர்
-
எழிற்செல்வி
(female)
அழகும் செல்வமும் உடையவள் / அழகின் தலைவி
-
எழிற்செழியன்
(male)
அழகிய பாண்டியன்
-
எழிற்சேந்தன்
(male)
அழகிய முருகன்
-
எழிற்சேயன்
(male)
அழகிய சிவந்த நிறமுடையவன்
-
எழிற்சேய்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட அழகானவர்/ இளமையும் தோற்றப் பொலிவும் நிறைந்த தலைவர்/அழகாலும் இளமையாலும் பெருமை பெற்றவர்
-
எழிற்சேரன்
(male)
அழகும் சேரனின் பெருமையும் உடையவர் /இளமையும் சேரனின் பெருமையும் உடையவர்/ தோற்றப் பொலிவில் சேரன் போன்றவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
