E Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with e letter.
Total Names: 480
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
எழிற்சேரலாதன்
(male)
அழகிய சேர அரசன்
-
எழிற்சோலை
(male)
அழகான சோலைவனம் போன்றவன்
-
எழிற்சோலையன்
(male)
சோலையின் அழகும் இளமையும் நிறைந்தவர்/ சோலையின் அழகும் தோற்றப் பொலிவும் உடையவர்
-
எழிற்சோழன்
(male)
அழகிய சோழ மன்னன்
-
எழிற்நிலவன்
(male)
நிலவு போன்று அழகானவர்
-
எழிற்பகலோன்
(male)
அழகாலும் இளமையாலும் சூரியன் போன்று ஒளிர்பவர்/ தோற்றப் பொலிவில் சூரியன் போன்றவர்
-
எழிற்பரிதி
(male)
அழகிய கதிரவன் போன்றவன்
-
எழிற்பா
(male)
அழகும் தூய்மையான நற்குணங்களும் நிறைந்தவர்/ இளமையும் அழகும் நிறைந்தவர்/ தோற்றப் பொலிவும் தூய்மையான நற்குணங்களும் உடையவர்
-
எழிற்பாடி
(male)
அழகிய பாடகன்
-
எழிற்பாரி
(male)
பாரி போன்று வரையாது கொடுக்கும் வள்ளல் தன்மையும் அழகும் உடையவர்/ பாரி போன்று வரையாது கொடுக்கும் தன்மையும் இளமையும் உடையவர்/ தோற்றப் பொலிவில் சிங்கம் போன்றவர்
-
எழிற்பாவலன்
(male)
அழகிய செய்யுளை இயற்றுபவர்
-
எழிற்பாவை
(female)
அழகில் சிறந்த பெண்
-
எழிற்பிறை
(male)
அழகிய இளஞ்சந்திரன் போன்றவன்
-
எழிற்பிள்ளை
(male)
அழகும் இளமையும் நிறைந்தவர் / இளமையும் தோற்றப் பொலிவும் உடையவர்
-
எழிற்புகழன்
(male)
அருஞ்செயல்களைச் செய்யும் அழகு நிறைந்தவர்/ இளமையாலும் தோற்றப்பொலிவாலும் புகழ் பெற்றுத் திகழ்பவர்
-
எழிற்புலவன்
(male)
அழகிய புலவன்
-
எழிற்பூவன்
(male)
அழகான மலர் போன்றவன்
-
எழிற்பெரியன்
(male)
அழகும் இளமையும் நிறைந்த பெரியோன்/ தோற்றப் பொலிவு நிறைந்த பெரியோன்
-
எழிற்பேகன்
(male)
அழகிய பேகன் எனும் வள்ளல்
-
எழிற்பேரோன்
(male)
அழகாலும் இளமையாலும் புகழ்பெற்றுத் திகழ்பவர் /அழகாலும் இளமையாலும் பெருமை பெற்றவர்/தோற்றப்பொலிவும் புகழும் நிறைந்தவர்
-
எழிற்பொன்னன்
(male)
அழகும் பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் நிறைந்தவர் /இளமையும் பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் நிறைந்தவர் /தோற்றப்பொலிவில் பொன் போன்றவர்
-
எழிற்பொருநன்
(male)
அழகும் இளமையும் நிறைந்த தலைவர்/ தோற்றப்பொலிவும் வீரமும் நிறைந்த தலைவர்
-
எழிற்பொருப்பன்
(male)
அழகிய குறிஞ்சிநிலத் தலைவன்
-
எழிற்பொறை
(male)
அழகும் மலை போன்று வலிமையும் உடையவர்/இளமையும் பொறுமையும் உடையவர்/ தோற்றப்பொலிவும் வலிமையும் உடையவர்
-
எழிற்பொறையன்
(male)
அழகிய சேர அரசன்
-
எழிற்பொழிலன்
(male)
அழகிய சோலையைச் சேர்ந்தவன்
-
எழிற்பொழில்
(male)
அழகாலும் இளமையாலும் பெருமை பெற்றவர்/தோற்றப்பொலிவால் பெருமை பெற்றவர்
-
எழிற்போர்
(male)
அழகிய போர் வீரன்
-
எழிலகன்
(male)
அழகிய உள்ளத்தினை உடையவன்
-
எழிலணி
(female)
அழகை மேலும் உயர்த்தும் நற்பண்புகளைக் கொண்டவர்
-
எழிலண்ணல்
(male)
அழகும் பெருமையும் நிறைந்த தலைவர்/ இளமையும் பெருமையும் நிறைந்தவர்/ தோற்றப் பொலிவும் பெருமையும் உடையவர்
-
எழிலன்னை
(female)
அழகும் அருளும் நிறைந்தவர் , பண்பிலும் செயலிலும் அழகாய் விளங்கக்கூடியவர்.
-
எழிலன்பன்
(male)
அழகையும் (தோற்றப்பொலிவு) அன்பையும் ஒருங்கே கொண்டவன்
-
எழிலன்பு
(male)
அழகான அன்பினை உடையவன்
-
எழிலப்பன்
(male)
அழகினை உடையவன்
-
எழிலமுதன்
(male)
அழகும் இனிய நற்குணங்களும் நிறைந்தவர்/ இளமையும் இனிய நற்குணங்களும் நிறைந்தவர்/தோற்றப் பொலிவும் இனிய நற்குணங்களும் உடையவர்/ நிலையான அழகும் இளமையும் உடையவர்
-
எழிலமுதம்
(female)
அழகிய அமுதம் போன்றவள்
-
எழிலமுது
(male)
அழகிய அமுதம்
-
எழிலம்மை
(female)
அழகும் தாய்மைக் குணமும் நிரம்பியவள்
-
எழிலரசி
(female)
அழகுடைய தலைவி /அழகின் தலைவி
-
எழிலரசு
(male)
அழகின் மன்னன்; எழில் மிகுந்த ஆட்சி செய்பவன்
-
எழிலரண்
(male)
அழகுடன் கூடிய வலிமை உடையவர்
-
எழிலருவி
(female)
அருவி போன்று அழகு நிறைந்தவர்/அழகும் ஒழுங்கும் நிறைந்தவர்/ இளமையும் ஒழுங்கும் நிறைந்தவர்/ தோற்றப் பொலிவும் ஒழுங்கும் நிறைந்தவர்
-
எழிலறிவன்
(male)
நல்ல அறிவுடையவன்
-
எழிலறிவு
(male)
அழகும் கல்வியறிவும் உடையவர்/இளமையும் கல்வியறிவும் உடையவர்/தோற்றப் பொலிவும் கல்வியறிவும் உடையவர்
-
எழிலலை
(male)
மிகுதியான அழகினை உடையவன்
-
எழிலழகி
(female)
ஒளி பொருந்திய அழகி
-
எழிலாற்றல்
(male)
அழகும் வலிமையும் உடையவர்/இளமையும் வெற்றியும் உடையவர்/தோற்றப்பொலிவும் வலிமையும் உடையவர்/ வெற்றியால் அழகு பெற்றவர்
-
எழிலாளன்
(male)
அழகினை உடையவன்
-
எழிலாளி
(male)
அழகும் சிங்கத்தின் ஆற்றலும் உடையவர்/அழகால் பிறரை ஆள்பவர்/இளமையும் சிங்கத்தின் ஆளுமைத் திறனும் கொண்டவர்/சிங்கத்தைப் போன்று தோற்றப்பொலிவு உடையவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
