E Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with e letter.
Total Names: 480
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
எழிலாழி
(female)
அழகிய பூமாலை போன்றவள்
-
எழிலி
(female)
மேகம் போன்று வழங்குபவள்
-
எழிலிசை
(male)
அழகிய இசை போன்றவன்
-
எழிலினி
(female)
அழகிய பெண்
-
எழிலினியன்
(male)
இனிய நற்குணங்களால் அழகு பெற்றவர்/இனிய நற்குணங்களும் இளமையும் நிறைந்தவர்/இனிய நற்குணங்களும் தோற்றப் பொலிவும் உடையவர்
-
எழிலினியள்
(female)
அழகும் இனிமையும் நிறைந்தவள்
-
எழிலின்பன்
(male)
அழகால் இன்பம் தருபவர்
-
எழிலின்பம்
(male)
அழகும் மகிழ்ச்சியும் நிறைந்தவர்/இளமையும் இனிய நற்குணங்களும் உடையவர்/இனிய நற்குணங்களும் தோற்றப்பொலிவும் உடையவர்
-
எழிலியலாள்
(female)
அழகும் பெருமையும் நிறைந்தவள் / அழகு நிறைந்த ஒழுக்கமுடையவள்
-
எழிலிறைவன்
(male)
அழகு பொருந்திய தலைவர்
-
எழிலிறைவி
(female)
அழகு நிறைந்த தலைவி
-
எழிலிழை
(female)
அழகும் கலைநயமும் மிக்கவர்
-
எழிலுடையான்
(male)
அழகினை உடையவன்
-
எழிலுடையாள்
(female)
அழகினை உடையவள்
-
எழிலுரவோன்
(male)
வலிமையை அழகாகக் கொண்டவர்/அழகும் வலிமையும் உடையவர்/இளமையும் ஊக்கமும் நிறைந்தவர்/ஊக்கத்தாலும் வலிமையாலும் தோற்றப் பொலிவு பெற்றவர்
-
எழிலுரு
(male)
அழகான உருவம் உடையவர்
-
எழிலுருநம்பி
(male)
அழகான உருவம் கொண்ட மேன்மையான ஆடவன்
-
எழிலுருவினன்
(male)
அழகான உருவம் உடையவர்.
-
எழிலுழவன்
(male)
அழகிய உழவன்
-
எழிலூரன்
(male)
அழகும் இளமையும் நிறைந்த மருதநிலத் தலைவர் போன்றவர்/ தோற்றப்பொலிவு நிறைந்த மருதநிலத் தலைவர் போன்றவர்
-
எழிலூரான்
(male)
மருதநிலத்தைச் சேர்ந்த அழகன்
-
எழிலேந்தல்
(male)
அழகும் இளமையும் கொண்டு பெருமையில் சிறந்து விளங்குவர்/ தோற்றப் பொலிவும் பெருமையும் நிறைந்தவர்
-
எழிலேந்தி
(male)
அழகைத் தாங்கி நிற்பவன்; பொலிவு மிக்கவன்
-
எழிலேரன்
(male)
அழகினையும் எழுச்சியினையும் உடையவன்
-
எழிலேறு
(male)
அழகும் சிங்கத்தின் ஆற்றலும் நிறைந்தவர்/ இளமையும் காளையின் ஆற்றலும் உடையவர்/ சிங்கம் போன்று தோற்றப்பொலிவு உடையவர்
-
எழிலோவியன்
(male)
அழகிய ஓவியம் போன்றவர்
-
எழிலோவியம்
(female)
காண்போரைக் கவரும் அழகிய ஓவியம் போன்றவர்
-
எழிலையன்
(male)
மிகுந்த அழகினை உடையவன்
-
எழிலொளி
(male)
அழகாலும் இளமையாலும் ஒளிர்பவர்/ தோற்றப்பொலிவால் புகழ்பெற்றுத் திகழ்பவர்
-
எழிலோதி
(male)
அழகும் அருளும் நிறைந்தவர் , பண்பிலும் செயலிலும் அழகாய் விளங்கக்கூடியவர். அழகும் அறிவும் ஒருங்கே கொண்டவன்.
-
எழிலோன்
(male)
அழகினை உடையவன்
-
எழில்
(male)
அழகன்
-
எழில்ஆதிரை
(female)
அழகு மிகுந்த ஒளிரும் விண்மீன் போன்றவள்/ அழகும் ஒளியும் நிறைந்தவள்
-
எழில்குன்றன்
(male)
அழகிய மலைக்கு உரியவன்
-
எழில்தேவன்
(male)
அளவற்ற அழகும் தெய்வீகக்களை பொருந்திய தோற்றமும் கொண்டவர்
-
எழில்நகையான்
(male)
"நகை" என்றால் புன்னகை. அழகான புன்னகையைத் தனது முகத்தில் எப்போதும் கொண்டிருப்பவர்.
-
எழில்நங்கை
(female)
அழகில் சிறந்தவள்
-
எழில்நம்பி
(male)
அழகும் சிறந்த குணநலன்களும் பொருந்திய ஆடவன் , குணபூர்ணன் - குணங்களால் நிறைந்தவன்
-
எழில்நாச்சி
(female)
அழகு நிறைந்த தலைவி
-
எழில்நாயகன்
(male)
கண்களைக் கவரும் தோற்றம் கொண்டவர்
-
எழில்நாயகி
(female)
அழகு நிறைந்த தலைவி
-
எழில்நிலவு
(female)
நிலவைப் போன்று அழகானவள்
-
எழில்நிலா
(female)
நிலவைப் போன்று அழகானவள்
-
எழில்பிரை
(female)
அழகு நிறைந்த நிலவைப் போன்றவள்
-
எழில்மகள்
(female)
அழகின் மகள் /அழகு நிறைந்தவள்
-
எழில்மணி
(female)
அழகான மணி போன்றவள் / அழகும் ஒளியும் நிறைந்தவள்
-
எழில்மதி
(female)
அழகும் அறியும் நிறைந்தவள் /அழகு மிகுந்த நிலவைப் போன்றவள்
-
எழில்மாறன்
(male)
அழகும் வீரமும் ஒருங்கே அமைந்த பாண்டியன்
-
எழில்முகிலன்
(male)
மேகத்தைப் போன்ற கருணையும், காண்பவர் கண்களைக் கவரும் எழிலும் கொண்டவர்
-
எழில்முதல்வன்
(male)
அழகில் முதன்மையானவன்; மிக அழகான தலைவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
