E Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with e letter.
Total Names: 480
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
எழில்முதல்வி
(female)
அழகு மிகுந்த தலைவி
-
எழில்முத்து
(male)
அழகிய முத்துக்கு ஒப்பானவர்
-
எழில்முல்லை
(female)
அழகான முல்லை மலர் போன்றவள் / அழகும் வெற்றியும் நிறைந்தவள் / அழகும் சிறப்பும் மிக்கவள்
-
எழில்மொழி
(male)
அழகான சொற்களைப் பேசுபவள்
-
எழில்மொழியன்
(male)
அழகிய மொழியைப் பேசுபவன், அழகான சொற்களை உடையவன்
-
எழில்யாழ்
(male)
அழகு, பொழிவு , நயம் ,மிகுந்த இனிமையானவர்,/, மனதை மயக்கும் இனிய மொழி உடையவர்.
-
எழில்வடிவன்
(male)
செதுக்கி வைத்த சிற்பம் போன்ற இலக்கணமான உடல் அமைப்பையும், பேரெழிலையும் கொண்டவர்
-
எழில்வடிவு
(female)
அழகிய உருவத்தினை உடையவள்
-
எழில்வண்ணன்
(male)
அழகுநிறைந்த நிறத்தைக் கொண்டவன், ஒளிரும் நிறத்ழதைக் கொண்டவன்
-
எழில்வல்லி
(female)
அழகும் நயமும் நிறைந்த மென்மையானவள்,/, இனிமை நிறைந்த வலிமையானவள்.
-
எழில்வளத்தன்
(male)
அழகும் மாட்சிமையும் உடையவர்/ இளமையும் செழுமையும் உடையவர்/ தோற்றப் பொலிவும் மாட்சிமையும் உடையவர்
-
எழில்வளர்நங்கை
(female)
அழகில் சிறந்தவள்
-
எழில்வளவன்
(male)
அழகிய/வளமான அரசன்
-
எழில்வளை
(female)
அழகு , இளமை , தோற்றப்பொழிவு மிக்கவர் , அழகிய வளையல்களை அணிந்தவர்
-
எழில்வள்ளல்
(male)
அழகும் கொடைத்திறனும் நிறைந்த வள்ளல்
-
எழில்வள்ளி
(female)
அழகிய குறிஞ்சிநிலப் பெண்
-
எழில்வழுதி
(male)
அழகும் பாண்டிய மன்னன் போன்று பெருமையும் உடையவர்/ இளமையும் பாண்டியனின் பெருமையும் உடையவர் /பாண்டிய மன்னன் போன்று தோற்றப் பொலிவு உடையவர்
-
எழில்வாகை
(male)
அழகும் வெற்றியும் நிறைந்தவர்/ இளமையும் வெற்றியும் உடையவர்//தோற்றப்பொலிவும் ஈகைப்பண்பும் உடையவர்/அழகும் நல்லொழுக்கமும் நிறைந்தவர்
-
எழில்வாணன்
(male)
அழகான வாழ்வைப் பெற்றவன்/ அழகும் வலிமையும் பெற்றவன்
-
எழில்வாணி
(female)
அழகிய கலைமகள்
-
எழில்வாரி
(male)
அழகென்னும் செல்வத்தை உடையவன்
-
எழில்வாளன்
(male)
ஒளி பொருந்திய அழகன்
-
எழில்வாழி
(male)
அழகால் பிறரால் வாழ்த்தப்படுபவர்/ தோற்றப்பொலிவால் வாழ்த்தப்படுபவர்/ இளமையால் வாழ்த்தப்படுபவர்
-
எழில்விறலி
(female)
அழகும் வீரத்தன்மையும் மிக்கவர். கலைகளில் வல்லமை உடையவர்.
-
எழில்வில்
(male)
அழகால் வானவில் போன்று ஒளிர்பவர்/ தோற்றப்பொலிவால் வானவில் போன்று ஒளிர்பவர்/ இளமையால் வானவில் போன்று ஒளிர்பவர்
-
எழில்வில்லோன்
(male)
அழகிய வில்லாளன்
-
எழில்விழி
(female)
அழகான கண்களை உடையவள்
-
எழில்வீரன்
(male)
அழகும் வீரமும் நிறைந்தவர்/இளமையும் வீரமும் நிறைந்தவர்/ தோற்றப்பொலிவும் வீரமும் நிறைந்தவர்
-
எழில்வெண்ணி
(male)
தூய உள்ளமும் அழகிய பண்பும் கொண்டவர் ,
-
எழில்வெற்பன்
(male)
அழகிய குறிஞ்சி நிலத்தலைவன்
-
எழில்வெற்பு
(male)
அழகும் மலை போன்று வலிமையும் நிறைந்தவர்/ இளமையும் மலை போன்று வலிமையும் உடையவர்/தோற்றப்பொலிவும் மலை போன்று வலிமையும் உடையவர்
-
எழில்வெற்றி
(female)
அழகையும் வெற்றியையும் உடையவள்
-
எழில்வெள்ளி
(male)
அழகான நம்பிக்கை ஒளி
-
எழில்வேங்கை
(male)
அழகிய வேங்கைப் புலி போன்றவன்
-
எழில்வேந்தன்
(male)
அழகு மிகுந்த அரசர் போன்றவர்/ இளமை நிறைந்த அரசர் போன்றவர் /தோற்றப் பொலிவில் சூரியன் போன்றவர்
-
எழில்வேலவன்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படும் அழகு உடையவர்/ முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படும் இளமை மிகுந்தவர்/ தோற்றப் பொலிவில் முருகன் போன்றவர்
-
எழில்வேலோன்
(male)
அழகிய வேலினை உடையவன் \ வலிய வேலினை உடையவன்
-
எழில்வேல்
(male)
அழகிய வேலினை உடையவன் \ வலிய வேலினை உடையவன்
-
எழில்வேளிர்
(male)
அழகிய வேலினை உடைய சிற்றறசர்
-
எழில்வேள்
(male)
அழகில் சிறந்து விளங்குபவர்/ இளமையும் முருகனின் அழகும் ஆற்றலும் கொண்டவர்/முருகன் போன்று தோற்றப் பொலிவு கொண்டவர்
-
எழில்வைகை
(male)
அழகும் வைகை ஆறு போன்று பயன்படும் நற்குணமும் உடையவர்/இளமையும் வைகை ஆறு போன்று பயன்படும் நற்குணமும் உடையவர்/தோற்றப் பொலிவும் வைகை ஆறு போன்று பயன்படும் நற்குணமும் கொண்டவர்
-
எழிவேலன்
(male)
அழகு நிறைந்த வேலன் - முருகப் பெருமான்
-
எழுகடல்
(male)
பொங்கும் கடல் போன்றவன்
-
எழுகதிரரசு
(male)
உதிக்கும் சூரியனைப் போன்ற புகழும் ஆளுமையும் மிக்கவர்
-
எழுகதிரோன்
(male)
உதிக்கின்ற சூரியன், சோர்வு நீங்கி, வாழ்வில் எழுச்சி பெறுபவன்
-
எழுகனல்
(male)
ஊக்கத்தால் நெருப்புப் போன்று ஒளிர்பவர் /முயற்சியால் நெருப்புப் போன்று ஒளிர்பவர்/ஊக்கத்தாலும் முயற்சியாலும் நெருப்புப் போன்று ஒளிர்பவர்
-
எழுகுன்றன்
(male)
ஊக்கமும் மலை போன்று வலிமையும் உடையவர் /முயற்சியும் மலை போன்று வலிமையும் உடையவர்.
-
எழுகுரிசில்
(male)
உயர்ந்த தலைவன்
-
எழுங்கதிர்
(male)
எழும் கதிரவன் போன்றன்றவள் / நிலவு போன்றவள்
-
எழுசுடர்
(male)
ஏழு ஒளிச் சுடர்கள் போன்றவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
