E Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with e letter.
Total Names: 480
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
எழுச்சி
(male)
எழுச்சியினை உடையவன்
-
எழுச்சிக்கடல்
(male)
ஊக்கத்தில் கடல் போன்றவர்/ முயற்சியில் கடல் போன்றவர்/கடல் போன்று ஊக்கமும் முயற்சியும் உடையவர்
-
எழுச்சிக்கதிர்
(male)
உதிக்கும் கதிரவன் போன்றவன்
-
எழுச்சிக்கனல்
(male)
ஊக்கத்தாலும் முயற்சியாலும் நெருப்புப் போன்று ஒளிர்பவர்
-
எழுச்சிக்காடன்
(male)
எழுச்சியினை உடைய காடன்
-
எழுச்சிக்கிழான்
(male)
ஊக்கமும் முயற்சியும் கொண்டு சூரியன் போன்று ஒளிர்பவர்/ ஊக்கத்திற்கும் முயற்சிக்கும் உரிமை உடையவர்
-
எழுச்சிக்கீரன்
(male)
எழுச்சியினை உடைய நக்கீரன்
-
எழுச்சிக்குன்றன்
(male)
முன்னேற்றத்தின் சிகரம்
-
எழுச்சிக்குமரன்
(male)
ஊக்கமும் முயற்சியும் கொண்டுள்ள இளைஞர்/ ஊக்கமும் முருகன் போன்று அழகும் ஆற்றலும் நிறைந்தவர்/முயற்சியும் முருகன் போன்று அழகும் ஆற்றலும் நிறைந்தவர்
-
எழுச்சிக்குரிசில்
(male)
எழுச்சியினை உடைய பெருமையிற் சிறந்தோன்
-
எழுச்சிக்கூத்தன்
(male)
ஊக்கமும் சிவனின் அழகும் உடையவர்/ முயற்சியும் சிவன் போன்று பெருமையும் உடையவர்
-
எழுச்சிக்கொடி
(male)
எழுச்சியினை உடைய வெற்றிக்கொடி
-
எழுச்சிக்கோ
(male)
ஊக்கத்தாலும் முயற்சியாலும் பெருமையில் சிறந்து விளங்குபவர்/ஊக்கமும் முயற்சியும் நிறைந்த தலைவர்
-
எழுச்சிக்கோன்
(male)
எழுச்சியினை உடைய அரசன்
-
எழுச்சிச்சுடர்
(female)
ஊக்கத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்/முயற்சியால் சூரியன் போன்று ஒளிர்பவர்/ஊக்கத்தாலும் முயற்சியாலும் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
எழுச்சிச்சுடர்
(male)
ஊக்கத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்/முயற்சியால் சூரியன் போன்று ஒளிர்பவர்/ஊக்கத்தாலும் முயற்சியாலும் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
எழுச்சிச்சென்னி
(male)
ஊக்கத்தாலும் முயற்சியாலும் சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்/ ஊக்கமும் சோழனின் பெருமையும் உடையவர்
-
எழுச்சிச்செம்மல்
(male)
எழுச்சியினை உடைய தலைவன்
-
எழுச்சிச்செல்வன்
(male)
ஊக்கத்தாலும் முயற்சியாலும் செல்வச் செழிப்பு பெற்றவர்/ஊக்கமும் முயற்சியும் நிறைந்த மகன்
-
எழுச்சிச்செல்வம்
(male)
எப்போதும் குன்றாத ஊக்கத்தையும், வளர்ச்சியையும் தனது நிலையான செல்வமாகக் கொண்டவர்
-
எழுச்சிச்செழியன்
(male)
எழுச்சியினை உடைய பாண்டியன்
-
எழுச்சிச்சேய்
(male)
எழுச்சியினை உடைய இளையவன்
-
எழுச்சிச்சேரன்
(male)
ஊக்கமும் சேரனின் பெருமையும் நிறைந்தவர்/ முயற்சியும் சேரனின் பெருமையும் நிறைந்தவர்
-
எழுச்சிச்சோழன்
(male)
எழுச்சியினை உடைய சோழன்
-
எழுச்சித்தேவன்
(male)
கிளர்ச்சியின் நாயகன்/ தலைவன்
-
எழுச்சிநம்பி
(male)
ஊக்கத்தால் சிறந்து விளங்குபவர்/ முயற்சியால் சிறந்து விளங்குபவர்
-
எழுச்சிநாகன்
(male)
எழுச்சியினை உடைய நாகன்
-
எழுச்சிநாடன்
(male)
ஊக்கம் நிறைந்த ஆளுமையாளர் / முயற்சி நிறைந்த ஆளுமையாளர்
-
எழுச்சிநிலவன்
(male)
உதிக்கும் நிலவு போன்றவன்
-
எழுச்சிநெஞ்சன்
(male)
ஊக்கமும் துணிவும் நிறைந்தவர்/ முயற்சியும் துணிவும் உடையவர்
-
எழுச்சிமுரசு
(male)
விழிப்புணர்வை ஏற்படுத்தும் முரசம்
-
எழுச்சியன்
(male)
எழுச்சியினை உடையவன்
-
எழுச்சியரசு
(male)
எப்போதும் புதிய வெற்றிகளை நோக்கித் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்
-
எழுச்சியேந்தல்
(male)
எழுச்சியைத் தாங்குபவன் / தாங்குபவள் , எழுச்சியுடன் உயர்ந்து நிற்பவன் / நிற்பவள்
-
எழுச்சிவாளன்
(male)
ஊக்கம் நிறைந்தவர்/ முயற்சி நிறைந்தவர்
-
எழுச்சிவீரன்
(male)
எழுச்சியினை உடைய வீரன்
-
எழுச்சிவேங்கை
(male)
முயற்சியும் புலியைப் போன்று ஊக்கம் நிறைந்தவர்/ புலியின் ஆற்றலும் கொண்டவர்
-
எழுச்சிவேந்தன்
(male)
எழுச்சியினை உடைய அரசன்
-
எழுச்சிவேலன்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படும் ஊக்கமுடையவர்/ முயற்சியும் முருகன் போன்று அழகும் நிறைந்தவர்
-
எழுஞாயிறு
(male)
உதய சூரியன்; தோன்றி வருகின்ற ஒளிமயமான கதிரவன்
-
எழுஞ்சுடர்
(female)
எழும் கதிரவன் போன்றன்
-
எழுதிர்ச்செல்வன் - எழுகதிர்ச்செல்வன்
(male)
அழகிய செல்வன், அழகையே செல்வமாகக் கொண்டவன், ஓவியத்தில் எழுதி வைத்தது போன்ற குறைவற்ற அழகை உடையவன், நாளும் வளரும் அழகினைய உடையவன்
-
எழுத்தறிபெருமாள்
(male)
கல்வியறிவில் மேன்மை பெற்று விளங்கும் பெருமையில் சிறந்தோன்
-
எழுத்தறியும்பெருமாள்
(male)
கல்வியால் சிறந்தவர்.
-
எழுத்தாளனார்
(male)
எழுத்துக்களை ஆளுபவர் (எழுத்தாளர்/புலவர்)/ எழுத்துகளில் ஆளுமையுடையவர்
-
எழுநிலவன்
(male)
உயர்ந்த நிலவினைப் போன்றவன்
-
எழுநிலவு
(male)
ஊக்கத்தால் நிலவு போன்று ஒளிர்பவர் /முயற்சியால் நிலவு போன்ற ஒளிர்பவர்/ஊக்கத்தாலும் முயற்சியாலும் நிலவு போன்று ஒளிர்பவர்
-
எழுநிலா
(female)
எழும் நிலவு போன்றவள்
-
எழுநெஞ்சன்
(male)
உயர்ந்த உள்ளம் உடையவன்
-
எழுநேயன்
(male)
ஊக்கத்தை நண்பனாகக் கொண்டவர் / முயற்சியை நண்பனாகக் கொண்டவர்/ஊக்கமும் நட்புணர்வும் நிறைந்தவர்/முயற்சியும் நட்புணர்வும் நிறைந்தவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
