E Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with e letter.
Total Names: 480
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
எழுபகலோன்
(male)
எழுகின்ற சூரியனைப் போன்றவன்
-
எழுபரிதி
(male)
உயர்ந்த கதிரவன் போன்றவன் \ உதயமாகும் கதிரவன்
-
எழுபிறை
(female)
ஊக்கத்தால் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர் /முயற்சியால் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர்/ ஊக்கத்தாலும் முயற்சியாலும் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர்
-
எழுபிறை
(male)
ஊக்கத்தால் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர் /முயற்சியால் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர்/ ஊக்கத்தாலும் முயற்சியாலும் இளஞ்சந்திரன் போன்று ஒளிர்பவர்
-
எழுபுகழன்
(male)
உயர்ந்த புகழினை உடையவன்
-
எழுபுகழோன்
(male)
ஊக்கத்தாலும் முயற்சியாலும் அருஞ்செயல்களைச் செய்பவர் /ஊக்கத்தாலும் முயற்சியாலும் புகழ் பெற்றுத் திகழ்பவர்
-
எழுபொருப்பன்
(male)
உயர்ந்த குறிஞ்சி நிலத்தலைவன்
-
எழுமதி
(female)
ஊக்கமும் இயற்கையறிவும் நிறைந்தவர்/ ஊக்கத்தால் சந்திரன் போன்று ஒளிர்பவர்/ முயற்சியும் இயற்கையறிவும் நிறைந்தவர் /முயற்சியால் சந்திரன் போன்று ஒளிர்பவர்
-
எழுமதி
(male)
ஊக்கமும் இயற்கையறிவும் நிறைந்தவர்/ ஊக்கத்தால் சந்திரன் போன்று ஒளிர்பவர்/ முயற்சியும் இயற்கையறிவும் நிறைந்தவர் /முயற்சியால் சந்திரன் போன்று ஒளிர்பவர்
-
எழுமலை
(male)
உயர்ந்த மலை போன்றவன்
-
எழுமின்னல்
(male)
ஊக்கத்தால் மின்னல் போன்று ஒளிர்பவர்/ முயற்சியால் மின்னல் போன்று ஒளிர்பவர்/ஊக்கத்தாலும் முயற்சியாலும் மின்னல் போன்று ஒளிர்பவர்
-
எழுமுகிலன்
(male)
உயர்ந்த மழைமேகம் போன்றவன்
-
எழுமுரசு
(male)
ஊக்கமும் முரசு போன்று வலிமையும் உடையவர் /முயற்சியும் முரசின் வலிமையும் உடையவர்
-
எழுவண்ணல்
(male)
உயர்ந்த தலைவன்
-
எழுவமுது
(male)
ஊக்கமும் இனிமையான நற்குணங்களும் நிறைந்தவர் /முயற்சியும் இனிமையான நற்குணங்களும் நிறைந்தவர்/ஊக்கமும் முயற்சியும் நிறைந்த இனிமையானவர்
-
எழுவரசு
(male)
உயர்ந்த அரசு
-
எழுவாற்றலன்
(male)
உயர்ந்த ஆற்றலை உடையவன்
-
எழுவாற்றல்
(male)
ஊக்கத்தால் வெற்றி பெற்றவர் /முயற்சியால் வெற்றி பெற்றவர்/ ஊக்கமும் வலிமையும் உடையவர்/ முயற்சியும் வலிமையும் உடையவர்
-
எழுவாழி
(male)
உயர்ந்த வாழ்வை உடையவன்
-
எழுவின்பம்
(male)
ஊக்கத்தால் மகிழ்ச்சியுடன் இருப்பவர்/ ஊக்கமும் இனிமையான நற்குணங்களும் நிறைந்தவர்/முயற்சியும் இனிய நற்குணங்களும் நிறைந்தவர்
-
எழுவீரன்
(male)
உயர்ந்த வீரன்
-
எழுவெரி
(male)
ஊக்கத்தால் நெருப்புப் போன்று ஒளிர்பவர்/ முயற்சியால் நெருப்புப் போன்று ஒளிர்பவர்/ஊக்கத்தாலும் முயற்சியாலும் நெருப்புப் போன்று ஒளிர்பவர்
-
எழுவெற்பன்
(male)
ஊக்கமும் குறிஞ்சிநிலத் தலைவன் முருகன் போன்று அழகும் உடையவர் / முயற்சியும் குறிஞ்சிநிலத் தலைவன் முருகன் போன்று அழகும் உடையவர்
-
எழுவெற்பு
(male)
உயர்ந்த மலை போன்றவன்
-
எழுவெழினி
(male)
உயர்ந்த வள்ளல்
-
எழுவைகை
(male)
ஊக்கமும் வைகை ஆறு போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணமும் உடையவர்/ முயற்சியும் வைகையாறு போன்று பிறருக்குப் பயன்படும் நற்குணமும் உடையவர்
-
எழுவொலி
(male)
பெரும் ஓசை
-
எழுவொளி
(female)
ஊக்கத்தால் பெருமை பெற்றவர்/ முயற்சியால் புகழ் பெற்றவர்/ஊக்கத்தாலும் முயற்சியாலும் பெருமையும் புகழும் பெற்றுத் திகழ்பவர்
-
எழுவொளி
(male)
ஊக்கத்தால் பெருமை பெற்றவர்/ முயற்சியால் புகழ் பெற்றவர்/ஊக்கத்தாலும் முயற்சியாலும் பெருமையும் புகழும் பெற்றுத் திகழ்பவர்
-
எவ்வி
(female)
இளமை பொருந்தியவள்
« Prev
Page 10 of 10
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
