True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › EE Letter Tamil Baby Names | TrueTamil

EE Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ee letter.

Total Names: 527



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஈழவூரன் (male)
    ஈழத்தைச் சேர்ந்த மருதநிலத் தலைவன்
  • ஈழவூரான் (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த ஊரை உடையவர்/ ஈழ நாட்டைச் சார்ந்தவர்
  • ஈழவென்றி (male)
    ஈழத்தை வென்றவன், ஈழ மண்ணில் வெற்றி வாகை சூடியவன்
  • ஈழவெற்பன் (male)
    ஈழத்தைச் சேர்ந்த குறிஞ்சி நிலத் தலைவன்
  • ஈழவெற்றி (male)
    ஈழத்தைச் சேர்ந்த வெற்றி பெற்றவன்
  • ஈழவெளியன் (male)
    ஈழ நாட்டின் வெளிச்சம்/ ஈழத்தின் பெருமை
  • ஈழவெழினி (male)
    ஈழத்தைச் சேர்ந்த உயர்ந்தவன்
  • ஈழவெழிலன் (male)
    ஈழத்தைச் சேர்ந்த அழகியவன்
  • ஈழவேங்கை (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் புலியின் ஆற்றலும் உடையவர்/ புலியின் ஆற்றலைக் கொண்ட ஈழநாட்டவர்
  • ஈழவேட்டன் (male)
    ஈழத்தை விரும்புபவர்
  • ஈழவேந்தன் (male)
    ஈழ நாட்டின் அரசன் / ஈழ நிலத்தின் தலைவன்
  • ஈழவேந்தல் (male)
    ஈழத்தைச் சேர்ந்த இளமையானவன்
  • ஈழவேந்தி (female)
    பொன் போன்ற சிறப்புமிக்க தலைவி / ஈழநாட்டின் தலைவி
  • ஈழவேரன் (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்களின் பிறப்படமாகத் திகழ்பவர்/ ஈழநாட்டைச் சார்ந்தவர்
  • ஈழவேறு (male)
    ஈழத்தைச் சேர்ந்த காளை போன்றவன்
  • ஈழவேலன் (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் முருகனின் அழகும் ஆற்றலும் உடையவர்/ முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடைய ஈழநாட்டவர்
  • ஈழவேலவன் (male)
    ஈழத்தைச் சேர்ந்த வேலினை உடையவன்
  • ஈழவேலோன் (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் கூர்மையான மதிநுட்பமும் உடையவர்/ வேல் போன்று கூர்மையான மதிநுட்பம் கொண்ட ஈழ நாட்டவர்
  • ஈழவேல் (male)
    ஈழத்தைச் சேர்ந்த வேல் வீரன்
  • ஈழவேளிர் (female)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த குறுநில மன்னர் போன்றவர்/ ஈழ நாட்டில் குறுநில மன்னரின் சிறப்புப் பெற்றவர்
  • ஈழவேள் (male)
    ஈழத்தைச் சேர்ந்த சிறந்தஆண்மகன்
  • ஈழவையன் (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் பெற்று பூமியில் வாழ்பவர்/ ஈழநாட்டில் வாழ்பவர்
  • ஈழவொலி (male)
    ஈழத்தைச் சேர்ந்த
  • ஈழவொளி (male)
    பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் பெருமையும் புகழும் பெற்றவர்/ ஈழநாட்டில் பெருமையும் புகழும் நிறைந்தவர்
  • ஈழவோவியன் (male)
    ஈழத்தைச் சேர்ந்த ஓவியன்
  • ஈழவோவியம் (female)
    தேசத்தின் பெருமை, இயற்கை அழகு , மென்மையான உணர்வை ,வெளிப்படுத்தக்கூடியவர் . ஈழத்தின் அடையாளமாக விளங்கக்கூடியவர்
  • ஈவப்பன் (male)
    கொடுப்பதில் சிறந்தவர்

« Prev Page 11 of 11

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube