EE Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ee letter.
Total Names: 527
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஈழமுத்தன்
(male)
ஈழத்தின் தலை சிறந்தவன்
-
ஈழமுத்து
(male)
ஈழத்தின் ஒளிபொருந்திய முத்து போன்றவன்
-
ஈழமுனைவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த தலைவர்/ ஈழ நாட்டின் சிறப்புக்குரிய தலைவர்
-
ஈழமுரசு
(male)
ஈழத்தின் வெற்றி முரசு போன்றவன்
-
ஈழமுருகன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் முருகனின் அழகும் உடையவர்/ முருகனின் அழகும் ஆற்றலும் கொண்ட ஈழநாட்டவர்
-
ஈழமுருகு
(male)
ஈழத்தைச் சேர்ந்த இளமையானவன்
-
ஈழமுறையோன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த ஒழுக்கமானவன்
-
ஈழமுல்லை
(female)
பொன் முல்லைப் பூ போன்றவள் / ஈழநாட்டின் சிறப்பிற்கு உரியவள்
-
ஈழமெய்யன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த உண்மையானவன்
-
ஈழமொழியன்
(male)
இலங்கை மொழி பேசுபவர்
-
ஈழமேந்தி
(female)
ஈழத்தின் பெருமையைத் தாங்கி நிற்பவர்
-
ஈழமைந்தன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த இளைஞன்
-
ஈழமொழி
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் சொல்வன்மையும் உடையவர்/ சொல்வன்மை மிகுந்த ஈழ நாட்டவர்
-
ஈழமௌவல்
(female)
ஈழத்தின் மலர்
-
ஈழம்
(male)
ஒரு நாடு - இலங்கை
-
ஈழயாழோன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த யாழிசை வல்லவன்
-
ஈழயாழ்
(female)
ஈழ மக்களின் சுயமரியாதையையும் , அடையாள உணர்வையும் வெளிப்படுத்தக் கூடியவர்,/ ,மென்மையான உணர்வைக்கொண்டவர் , / ,
-
ஈழவடிவு
(female)
ஈழத்தின் அழகிய பொண்
-
ஈழவடிவேல்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் முருகனின் அழகும் நிறைந்தவர் /முருகனின் அழகும் ஆற்றலும் கொண்ட ஈழநாட்டவர்
-
ஈழவண்ணன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் இயற்கையழகும் நிறைந்தவர் / பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சிறப்புப் பெற்றவர் / நற்குணங்களை இயல்பாகப் பெற்ற ஈழநாட்டவர்
-
ஈழவண்ணல்
(male)
ஈழத்தைச் சேர்ந்த உயர்ந்தவன்
-
ஈழவன்
(male)
ஈழத்தைச் சேர்ந்தவர்
-
ஈழவன்னை
(female)
ஈழ நாட்டின் அன்பையும் , கருணையும் வெளிப்படுத்தக் கூடியவர்
-
ஈழவமுதன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் நிலைத்து நிற்பவர்/ ஈழ நாட்டில் நிலையானவர்
-
ஈழவமுது
(male)
ஈழத்தைச் சேர்ந்த இனிமையானவன்
-
ஈழவரசன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் ஆள்பவர்/ ஈழ நாட்டை ஆள்பவர்
-
ஈழவரசி
(female)
பொன் நிகர் தலைவி / ஈழநாட்டின் தலைவி
-
ஈழவரசு
(male)
ஈழத்தைச் சேர்ந்த அரசன்
-
ஈழவரம்பன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் ஒழுங்கமைதியும் உடையவர்/ ஒழுங்கமைதி நிறைந்த ஈழநாட்டவர்
-
ஈழவருவி
(male)
ஈழத்தைச் சேர்ந்த அருவி போன்றவன்
-
ஈழவறவோன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த அறத்தில் சிறந்தவன்
-
ஈழவலவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் வெற்றி பெற்றுத் திகழ்பவர்/ வெற்றி மிகுந்த ஈழநாட்டவர்
-
ஈழவல்லவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் வலிமையும் நிறைந்தவர்/ஈழநாட்டில் வலிமை நிறைந்தவர்
-
ஈழவல்லி
(female)
ஈழ மக்களின் உடல் வலிமைக்கும் , மன வலிமைக்கும் சான்றாக இருப்பவர்
-
ஈழவல்லோன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த வலிமையுள்ளவன்
-
ஈழவளத்தன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த வளமுடையவன்
-
ஈழவளவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சோழனின் சிறப்புப் பெற்றவர்/ ஈழநாட்டில் சோழன் போன்று சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்
-
ஈழவள்ளல்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் மறையாது கொடுக்கும் தன்மையும் உடையவர்/ வரையாது கொடுக்கும் தன்மை உடைய ஈழநாட்டவர்
-
ஈழவள்ளி
(female)
ஈழத்தின் பழைய பெயர்/ ஈழத்தைச் சேர்ந்த அழகிய பெண்
-
ஈழவழகன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த அழகன்
-
ஈழவழகி
(female)
ஈழத்தின் அழகிய பொண்
-
ஈழவழகு
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் அழகும் நிறைந்தவர்/ பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்/ நற்குணங்களும் அழகும் நிறைந்த ஈழ நாட்டவர்
-
ஈழவழுதி
(male)
ஈழத்தைச் சேர்ந்த பாண்டியமன்னன்
-
ஈழவாகை
(female)
ஈழநாட்டின் வெற்றி
-
ஈழவாணன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் நல்வாழ்வு வாழ்பவர்/ ஈழநாட்டில் நல்வாழ்வு வாழ்பவர்
-
ஈழவாரி
(male)
ஈழத்தைச் சேர்ந்த செல்வன்
-
ஈழவாளன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த அரசன்
-
ஈழவின்பம்
(female)
இயற்கை ,பண்பாடு மனித உறவு ஆகியவற்றிலிருந்து உருவாகும் ஈழத்தின் இனிய உணர்வினை உடையவர், / ,
-
ஈழவிளக்கு
(female)
ஈழத்தின் அறிவு, நம்பிக்கை , வழிகாட்டும் சக்தி வாய்ந்தவர், / ,
-
ஈழவுழவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களை உடைய உழவர்/ உழவின் மேன்மையை அறிந்த ஈழ நாட்டவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
