EE Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ee letter.
Total Names: 527
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஈழப்பித்தன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் சிவனின் அழகும் உடையவர் / பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சிவபெருமானின் பெருமை உடையவர்/சிவபெருமான் போன்று பெருமை உடைய ஈழ நாட்டவர்
-
ஈழப்பிறை
(female)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் இளஞ்சந்திரனாய் ஒளிர்பவர்
-
ஈழப்பிள்ளை
(male)
ஈழத்தைச் சேர்ந்த இளைஞன்
-
ஈழப்புகழன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த புகழை உடையவன்
-
ஈழப்புதியவன்
(male)
பொன்போன்று உயர்ந்த நற்குணங்களால் சமூக மாற்றத்தை ஏற்படுத்துபவர்/ஈழ நாட்டின் புதிய விடியல் போன்றவர்
-
ஈழப்புரவலன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த கொடையாளன்
-
ஈழப்புலவன்
(male)
ஈழ நாட்டைச் சேர்ந்த புலவன்
-
ஈழப்பூவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் பிரமனின் சிறப்பும் உடையவர்/ பிரம்மன் போன்று சிறப்பு உடைய ஈழநாட்டவர்
-
ஈழப்பூவை
(female)
ஈழத்தின் பெண்
-
ஈழப்பெரியன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த பெரியவன்
-
ஈழப்பெருமாள்
(male)
ஈழத்தில் வாழும் பெருமை பொருந்தியவர்
-
ஈழப்பேகன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் பேகனின் வள்ளல் தன்மையும் உடையவர்/பேகன் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணங்கள் நிறைந்த ஈழநாட்டவர்
-
ஈழப்பொன்
(female)
அரிய பண்புடையவர் , மங்காத பெருமை உடையவர்.
-
ஈழப்பொன்னன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த பொன் போன்றவன்
-
ஈழப்பொருநன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த வீரன்
-
ஈழப்பொறை
(male)
ஈழத்தைச் சேர்ந்த வலிமை உடையவன்
-
ஈழப்பொறையன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் சேரனின் சிறப்பும் உடையவர்/ சேரன் போன்று சிறப்புப் பெற்ற ஈழநாட்டவர்
-
ஈழப்பொழிலன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ ஈழநாட்டில் பெருமைக்கு உரியவர்
-
ஈழப்பொழில்
(male)
ஈழத்தைச் சேர்ந்த பெருமை உடையவன்
-
ஈழப்போரோன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த போர் வீரன்
-
ஈழமகன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்/ ஈழ நாட்டின் சிறப்புக்குரிய வீரர்
-
ஈழமகள்
(female)
ஈழ நாட்டின் பெருமைக்குரியவள், பொன்போன்றவள்
-
ஈழமடந்தை
(female)
ஈழத்தின் பெண்
-
ஈழமணி
(male)
ஈழத்தைச் சேர்ந்த மணி ஒளி போன்றவன்
-
ஈழமதி
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சந்திரனாய் ஒளிர்பவர்/ பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் இயற்கையறிவும் நிறைந்தவர்/ஈழ நாட்டில் சந்திரன் போன்று ஒளிர்பவர்
-
ஈழமன்னன்
(male)
ஈழ மண்ணை ஆளும் தலைவன், ஈழ மக்களின் இதயங்களைக் கவர்ந்த அரசன்
-
ஈழமயில்
(female)
அழகும் நளினமும், கம்பீரமும் கொண்டு விளங்குபவர் .
-
ஈழமருகன்
(male)
ஈழத்தின் வழித்தோன்றல்
-
ஈழமருதன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த மருதநிலத் தலைவர்/ ஈழ நாட்டின் தலைவர்
-
ஈழமறவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் வலிமையும் நிறைந்த வீரர்/ வலிமையில் சிறந்த ஈழ நாட்டின் வீரர்.
-
ஈழமலர்
(female)
ஈழ மண்ணில் பூத்த மலர்
-
ஈழமலை
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் மலையின் வலிமையும் உடையவர்/ மலை போன்று வலிமை உடைய ஈழ நாட்டவர்
-
ஈழமலையன்
(male)
ஈழத்தின் குறிஞ்சி நிலத் தலைவன்
-
ஈழமல்லன்
(male)
ஈழத்தின் பெருமையிற் சிறந்தோன்
-
ஈழமள்ளன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த இளைஞன்
-
ஈழமழவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் வீரமும் நிறைந்த இளைஞர்/ ஈழநாட்டின் வீரம் நிறைந்த இளைஞர்
-
ஈழமாண்பன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் மாட்சிமையும் பெருமையும் பெற்றுத் திகழ்பவர்/பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் அழகும் நிறைந்தவர்/மாட்சிமை நிறைந்த ஈழநாட்டவர்
-
ஈழமாதேவி
(female)
அரசி ; உயரிய பெண் , தாய்மையும் மேன்மையும் கொண்டவர் .ஈழத்தை தாய் போல அரவணைக்கும் பண்பு கொண்டவர்.
-
ஈழமானன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த தலைவர் /பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் மதிப்புப் பெற்றுத் திகழ்பவர்/ஈழ நாட்டின் மதிப்பிற்குரிய தலைவர்
-
ஈழமான்
(male)
ஈழத்தைச் சேர்ந்த பெருமைக்குரியவன்
-
ஈழமாமணி
(female)
ஈழத்தின் ஒளி பொருந்திய மணி
-
ஈழமாமதி
(female)
ஈழம் போற்றும் மாபெரும் அறிவாளி, தலைவன் , /, பெருமைக்கு உரியவர்,/ ,
-
ஈழமாமயில்
(female)
ஈழத்தின் மயில் போன்ற பெண்
-
ஈழமாரி
(male)
ஈழத்தின் கருணை, வளம் , நம்பிக்கை , இவற்றின் வெளிப்பாடக விளங்கக்கூடியவர்
-
ஈழமாறன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் பாண்டியனின் சிறப்பும் உடையவர்/ பாண்டியனின் சிறப்புப் பெற்ற ஈழநாட்டவர்
-
ஈழமின்னல்
(male)
ஈழத்தைச் சேர்ந்த மின்னல் போன்றவன்
-
ஈழமுகன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்தவர்/ நற்குணங்கள் நிறைந்த ஈழநாட்டவர்
-
ஈழமுகிலன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த மேகம் போன்றவன்
-
ஈழமுண்டார்
(male)
தமிழ் பற்றாளர்.
-
ஈழமுதல்வன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த தலைவர்/ ஈழ நாட்டின் சிறப்புக்குரிய தலைவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
