EE Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ee letter.
Total Names: 527
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஈழத்தலைவி
(female)
ஈழ நாட்டின் தலைவி
-
ஈழத்தழலன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த ஒளி போன்றவன்
-
ஈழத்தாசன்
(male)
இலங்கை நாட்டின் மரபுப்படி நடப்பவர்
-
ஈழத்தாமரை
(female)
தூய்மை, அழகு, நளினம் இவற்றை உணர்த்தக்கூடியவர்
-
ஈழத்தாய்
(female)
ஈழத்தின் தாய்
-
ஈழத்தாரான்
(male)
ஈழத்தைச் சேர்ந்த மாலை அணிந்தவன்
-
ஈழத்திண்ணன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த வலிமையானவன்
-
ஈழத்திரு
(male)
மங்கலச்செல்வம் , பெருமை , வளம் ,அழகு ஆகியவற்றை உணர்த்தக்கூடியவர்.
-
ஈழத்திருவன்
(male)
ஈழத்தின் வளத்தான்
-
ஈழத்திறல்
(male)
ஈழத்தின் வலிமை பொருந்தியவன்
-
ஈழத்தீ
(male)
ஈழத்தின் நெருப்பு போன்றவன்
-
ஈழத்துணைவன்
(male)
ஈழத்தின் தோழன்
-
ஈழத்துரை
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த தலைவர்/ஈழ நாட்டின் தலைவர்
-
ஈழத்துறைவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த நெய்தல் நிலத் தலைவர்/ஈழ நாட்டின் தலைவர்
-
ஈழத்தூயோன்
(male)
ஈழத்தின் தூயவன்
-
ஈழத்தென்னன்
(male)
ஈழத்தை வெற்றிக் கொண்ட பாண்டிய மன்னன்
-
ஈழத்தென்னவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் பாண்டிய மன்னனின் சிறப்பும் உடையவர்/பாண்டிய மன்னன் போன்று சிறப்புடைய ஈழ நாட்டவர்
-
ஈழத்தென்றலான்
(male)
ஈழத்தின் தென்றல் போன்றவன்
-
ஈழத்தென்றல்
(male)
மென்மையான காற்று / தமிழர்களின் இனிமையான காற்று
-
ஈழத்தேன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த இனிமையானவர்
-
ஈழத்தேவன்
(male)
ஈழத்தின் அரசன்
-
ஈழத்தொடை
(male)
ஈழத்தின் பூ மாலை போன்றவன்
-
ஈழத்தோன்றல்
(male)
ஈழத்தின் தலைவன்
-
ஈழத்தோழன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் தோழமை உணர்வும் நிறைந்தவர்
-
ஈழநகை
(female)
புன்னகையால் ஒளி பொருந்தியவர்./ இனிமையான இயல்பு உடையவர்,/ ஈழ மக்களின் மனஉறுதியை ,நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்
-
ஈழநங்கை
(female)
பொன் போன்ற சிறந்த பெண் / ஈழ நாட்டின் சிறந்த பெண்
-
ஈழநன்னன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த நல்லவன்\ ஈழத்தின் நன்னன்
-
ஈழநன்னி
(male)
ஈழநாட்டின் வளம் , செழிப்பு ,நன்மை பெருமை அனைத்தையும் உள்ளடக்கியவர் ,/ நல்லியல்புகளைக் கொண்டவர்.
-
ஈழநம்பி
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சிறந்து விளங்குபவர்
-
ஈழநலம்கொண்டான்
(male)
ஈழ நாட்டின் நன்மையை (நலனை)த் தனது நோக்கமாகக் கொண்டவன்
-
ஈழநல்லன்
(male)
ஈழத்தின் நல்லவன்
-
ஈழநல்லாள்
(female)
ஈழத்தைச் சேர்ந்த குணத்தில் சிறந்த பெண்
-
ஈழநல்லோன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த நல்லவர்.
-
ஈழநாகன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த தலைவர்
-
ஈழநாச்சி
(female)
ஈழத்தைச் சேர்ந்த தலைவி
-
ஈழநாடன்
(male)
ஈழ நாட்டை ஆளுந் தலைவன்
-
ஈழநாயகம்
(male)
ஈழத்தின் தலைவர்
-
ஈழநாவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் நாவன்மையும் நிறைந்தவர்
-
ஈழநிதி
(female)
பொன்னிலும் மேன்மையானவள் /ஈழநாட்டில் பொன்னிற்கு நிகரானவள்
-
ஈழநிலவன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த நிலவு போன்றவன்
-
ஈழநிலவு
(female)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சந்திரனாய் ஒளிர்பவர்
-
ஈழநெஞ்சன்
(male)
ஈழத்தைச் சேர்ந்தவர் ,/ மன உறுதியும் உணர்வும் ஒருங்கே பெற்றவர்./
-
ஈழநெறி
(male)
ஈழ நாட்டின் உணர்வையும் அடையாளத்தையும் வெளிப்படுத்துபவர் ,/ ஈழத்தமிழின் இனிமையை வெளிப்படுத்துபவர் அறநெறி ஒழுக்கத்தில் வாழ்பவர், / ,
-
ஈழநேயன்
(male)
ஈழத்தின் மீது பற்று கொண்டவர்
-
ஈழநேயள்
(female)
ஈழத்தைச் சேர்ந்த அன்புடையவள்
-
ஈழப்பன்
(male)
வள்ளல் குணம் கொண்ட ஈழவர்
-
ஈழப்பரிதி
(male)
ஈழத்தின் ஒளி போன்ற பெண்
-
ஈழப்பாண்டியன்
(male)
ஈழத்தை ஆண்ட பாண்டியன்
-
ஈழப்பாவலன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த செய்யுள் இயற்றுவதில் வல்லவர்
-
ஈழப்பாவை
(female)
ஈழ மண்ணின் அழகிய மகள் , தங்கத்தைப் போன்ற மதிப்புமிக்கப் பெண்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
