EE Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ee letter.
Total Names: 527
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஈழக்கொற்றவன்
(male)
ஈழத்தின் அரசன்
-
ஈழக்கொழுந்து
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் இளமையும் நிறைந்தவர் /பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சுடரொளியாய் ஒளிர்பவர்/ சுடரொளியாய் ஒளிரும் இளமை நிறைந்த ஈழநாட்டவர்
-
ஈழக்கோ
(male)
ஈழத்தின் அரசன்
-
ஈழக்கோடன்
(male)
ஈழத்தின் சிகரம் போன்றவன்
-
ஈழக்கோதை
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் பூமாலையாய் மணப்பவர்/பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சேரஅரசனைப் போன்று சிறப்புப் பெற்றவர்/சேரன் போன்று சிறப்புடைய ஈழநாட்டவர்
-
ஈழக்கோன்
(male)
ஈழத்தின் அரசன்
-
ஈழக்கோமான்
(male)
ஈழத்தின் அரசன்
-
ஈழக்கோவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் அரசனின் சிறப்பைப் பெற்றவர்/ பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் சிவபெருமானின் சிறப்பும் உடையவர்/அரசனின் சிறப்புப் பெற்ற ஈழநாட்டவர்
-
ஈழங்கொண்டான்
(male)
இலங்கையை வெற்றி கொண்டவர்
-
ஈழச்சந்தனம்
(male)
ஈழத்தில் இருந்து பெறப்பட்ட சந்தனம்
-
ஈழச்சான்றோன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சூரியன் போன்று ஒளிர்பவர்/அறிவொழுக்கங்களில் சிறந்த ஈழநாட்டவர்
-
ஈழச்சாரல்
(male)
ஈழத்தின் சாரல் போன்ற குளிர்ந்தவன்
-
ஈழச்சிட்டு
(female)
சுறுசுறுப்பும் இனிமையும் கொண்ட இளையவர்./ ஈழத்து குழந்தை ,/
-
ஈழச்சிலம்பு
(female)
ஈழத்தின் சிலம்பணிந்த பெண்
-
ஈழச்சீரன்
(male)
ஈழத்தின் தலைவன்
-
ஈழச்சீராளன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சிறப்புப் பெற்றுத் திகழ்பவர் / ஈழநாட்டில் சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்
-
ஈழச்சீரோன்
(male)
ஈழத்தின் தலைவன்
-
ஈழச்சுடரோன்
(male)
ஈழத்தின் கதிரவன் போன்றவன்
-
ஈழச்சுடர்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சூரியன் போன்று ஒளிர்பவர்/ சூரியன் போன்று ஒளிரும் ஈழநாட்டவர்
-
ஈழச்சுனை
(female)
ஈழத்தின் நீரூற்று போல் குளிர்ந்தவள்
-
ஈழச்சுரபி
(female)
ஈழத்தின் இயற்கை , வளமை, செழிப்பு , மிகுந்த கொடை , அருள்பொழிவு , அனைத்தையும் ஒருங்கே கொண்டவர்,/ வளத்தையும் ,செழிப்பையும் அளவில்லாமல் வழங்கக்கூடியவர். தாராளகுணத்தை உடையவர்.
-
ஈழச்செந்தில்
(male)
ஈழத்தின் செந்தில் முருகன்
-
ஈழச்சென்னி
(male)
ஈழத்தின் தலைவன்/ இலங்கை நாட்டின் தலைவன்
-
ஈழச்செம்மல்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் வலிமையும் நிறைந்த தலைமைப் பண்பாளர்/ ஈழநாட்டில் வலிமையும் பெருமையும் உடையவர்
-
ஈழச்செல்வன்
(male)
ஈழ மண்ணைச் சார்ந்த மகன் / ஈழத்தின் பெருமைமிக்க புதல்வன்
-
ஈழச்செல்வம்
(male)
ஈழநாட்டின் வளம் , செழிப்பு ,நன்மை பெருமை அனைத்தையும் உள்ளடக்கியவர்
-
ஈழச்செல்வி
(female)
ஈழநாட்டின் தலைவி /பொன் போன்ற மதிப்புமிக்க தலைவி
-
ஈழச்செழியன்
(male)
ஈழத்தின் பாண்டியன்
-
ஈழச்சேந்தன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் முருகனின் அழகும் ஆற்றலும் உடையவர் /முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட ஈழநாட்டவர்
-
ஈழச்சேய்
(male)
ஈழத்தைச் சேர்ந்த வீரன்
-
ஈழச்சேரன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் சேரனின் சிறப்பும் உடையவர்/ சேரன் போன்று சிறப்புடைய ஈழ நாட்டவர்
-
ஈழச்சேரலாதன்
(male)
ஈழத்தின் சேர அரசன்
-
ஈழச்சோலை
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் சோலையின் அழகும் நிறைந்தவர்/ சோலை போன்று அழகு நிறைந்த ஈழ நாட்டவர்
-
ஈழச்சோலையன்
(male)
ஈழத்தின் சோலை போன்ற குளிர்ந்தவன்
-
ஈழச்சோழன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் சோழனின் சிறப்பும் உடையவர்/ சோழன் போன்று சிறப்புடைய ஈழநாட்டவர்
-
ஈழஞாயிறு
(male)
ஈழத்தின் சூரியன் போன்றவர்
-
ஈழத்தகை
(male)
ஈழத்தின் பெருமைக்கு உரியவன்
-
ஈழத்தகையன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் மேன்மையும் பெருமையும் பெற்றுத் திகழ்பவர் / பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் அழகும் உடையவர்/ ஈழநாட்டில் பெருமையும் மேன்மையும் உடையவர்
-
ஈழத்தங்கன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சிறப்புப் பெற்றுத் திகழ்பவர்/பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த ஈழநாட்டவர்
-
ஈழத்தங்கம்
(male)
ஈழத்தின் தங்கம் போன்றவன்
-
ஈழத்தங்கை
(female)
ஈழத்தின் இளையாள்
-
ஈழத்தணலன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த நெருப்பினைப் போன்றவன்
-
ஈழத்தனையன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த மகன்/ஈழ நாட்டின் சிறப்பிற்குரிய மகன்
-
ஈழத்தமிழன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் தமிழைத் தாய்மொழியாகவும் கொண்டவர்/ தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஈழ நாட்டவர்
-
ஈழத்தமிழ்
(male)
ஈழத்தின் தமிழ்
-
ஈழத்தம்பி
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் நிறைந்த இளையவர் / ஈழ நாட்டின் இளையவர்
-
ஈழத்தரசன்
(male)
ஈழத்தின் அரசன்
-
ஈழத்தரசி
(female)
பொன் நிகர் தலைவி / ஈழநாட்டின் தலைவி
-
ஈழத்தரசு
(male)
ஈழ வளநாட்டின் அரசனைப் போன்றவன்
-
ஈழத்தலைவன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் சிறந்து விளங்குபவர்/ ஈழநாட்டில் சிறப்பிற்குரிய தலைவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
