EE Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ee letter.
Total Names: 527
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஈகைவாணன்
(male)
கொடையால் நல்வாழ்வு வாழ்பவர்
-
ஈகைவாணி
(female)
வள்ளல் குணமுடைய கலைமகள்
-
ஈகைவானம்
(male)
ஈர்ப்பு, மனதை ஈர்க்கும் பண்பு , இனிமை வாய்ந்தவர்,/ பரந்த மனமும் பெருந்தன்மையும் கொண்ட உயர்ந்த தன்மை கொண்டவர்.
-
ஈகைவாரி
(male)
வள்ளல் குணத்தில் கடல் போன்றவன்
-
ஈகைவிரும்பி
(female)
கொடை வழங்குவதில் விருப்பமுடையவள்
-
ஈகைவிறல்
(male)
ஈர்ப்பும் இனிமையும் , மனதை ஈர்க்கும் பண்பும் உடையவர்,/ வலிமை / வீரத்தன்மை , கருணையோடு இணைந்த ஆற்றல் கொண்டவர்.
-
ஈகைவிழி
(female)
கொடை வழங்குவதையே தன் கண்களாகக் கொண்டவள்
-
ஈகைவீரன்
(male)
வள்ளல் குணமுடைய வீரன்
-
ஈகைவெற்பன்
(male)
கொடை உள்ளமும் குறிஞ்சி நிலத்தலைவன் முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடையவர்
-
ஈகைவெற்பு
(male)
மலைபோல் கொடையில் சிறந்து விளங்குபவன்
-
ஈகைவெற்றி
(male)
வள்ளல் குணமுடைய வெற்றி பெற்றவன்
-
ஈகைவேந்தன்
(male)
வள்ளல் குணமுடைய அரசன்
-
ஈகைவேலன்
(male)
வள்ளல் குணமுடைய வேலினை உடையவன்
-
ஈகைவேலோன்
(male)
கொடை உள்ளமும் வேல் போன்று கூர்மையான அறிவு நுட்பமும் உடையவர்
-
ஈகைவேல்
(male)
கொடை உள்ளமும் வேல் போன்று கூர்மையான அறிவு நுட்பமும் உடையவர்
-
ஈகைவேள்
(male)
வள்ளல் குணத்தை விரும்புபவர்
-
ஈசுவரன்
(male)
சிவபெருமான், அனைத்தையும் காப்பவன், ஆளுபவன், தெய்வீக ஆற்றலுடையவன்.
-
ஈதலரசி
(female)
வள்ளல் தன்மையால் பிறர் இதயங்களை ஆளும் தலைவி
-
ஈதலரசு
(male)
ஈகைப் பண்பில் சிறந்தவர்
-
ஈரநிலா
(female)
அழகு நிறைந்த நிலவைப் போன்றவள் / அன்பும் அறிவும் அழகும் நிரம்பியவள்
-
ஈரோட்டினன்
(male)
சிவபெருமானின் பெயர், ஈடில்லாதவன், முடிவில்லாதவன்
-
ஈர்ப்பரசி
(female)
அறிவாலும் அழகாலும் பிறரைக் கவர்கின்ற தலைவி
-
ஈழஎழிலன்
(male)
இலங்கையில் வாழும் அழகு பொருந்தியவர்
-
ஈழஎழில்
(female)
அழகு வாய்ந்த இலங்கை நாட்டவர்
-
ஈழகுணம்
(male)
சிறந்த பண்புகள் உடைய ஈழ நாட்டினன்
-
ஈழகுரு
(male)
ஈழத்தின் ஆசிரியர் / வழிகாட்டியாய் இருப்பவர்
-
ஈழக்கண்ணன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் திருமாலின் அழகும் உடையவர்/ திருமால் போன்று அழகு நிறைந்த ஈழநாட்டவர்
-
ஈழக்கண்ணி
(female)
ஈழத்தைச் சேர்ந்த பூமாலை போன்ற பெண்
-
ஈழக்கதிர்
(male)
கிழக்கு திசையின் ஒளி (ஞாயிறு)
-
ஈழக்கனி
(female)
ஈழத்தின் கனி போன்ற இனிக்கும் பெண்
-
ஈழக்கயல்
(male)
அழகிய கண்கள், மென்மை , நளினம் கொண்டவர்,/ அழகிய கண்களைக் கொண்டவர் ,/
-
ஈழக்கலை
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் ஆண்மானின் அழகும் கொண்டவர்/பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும், கல்வி அறிவும் நிறைந்தவர்/ஆண்மானின் அழகும் கல்வி அறிவும் நிறைந்த ஈழ நாட்டவர்
-
ஈழக்கலைஞன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த கலைஞர்
-
ஈழக்கழனி
(male)
ஈழத்தின் விளைநில வளத்தை உடையவர் ,/
-
ஈழக்கிளி
(female)
ஈழத்தைச் சேர்ந்த கிளி போன்ற அழகிய பெண்
-
ஈழக்கிள்ளை
(male)
இனிமையான மொழி பேசும், மென்மையும், அழகும் கொண்டவர்
-
ஈழக்குடிமகள்
(female)
ஈழத்தைச் சேர்ந்த குடிமகள்
-
ஈழக்குட்டி
(male)
ஈழத்து இளையவர் ,/ நேசத்துக்கு உரிய சிறியவன் ,/ பாசம், நேயம் , இளைமை , ஆகிய உணர்வுகளை மென்மையாக வெளிப்படுத்துபவர்.
-
ஈழக்குன்றன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் மலையின் வலிமையும் உடையவர்/ மலை போன்று வலிமை நிறைந்த ஈழ நாட்டவர்
-
ஈழக்குமரன்
(male)
ஈழத்தின் புதல்வர்
-
ஈழக்குமரி
(female)
ஈழத்தைச் சேர்ந்த அழகு, தூய்மை , நளினம் , இனிமை , மென்மை , ஆகியவற்றை வெளிப்படுத்தும் பெண்.
-
ஈழக்குயில்
(female)
ஈழத்தைச் சேர்ந்த குயில் போன்ற குரலைக் கொண்ட பெண்
-
ஈழக்குரல்
(male)
ஈழ நாட்டின் உணர்வையும் அடையாளத்தையும் வெளிப்படுத்துபவர் ,/ ஈழத்தமிழின் இனிமையை வெளிப்படுத்துபவர்
-
ஈழக்குறிஞ்சி
(female)
ஈழத்தைச் சேர்ந்த குறிஞ்சி மலர் போன்ற பெண்
-
ஈழக்கூத்தன்
(male)
ஈழத்தைச் சேர்ந்த கூத்தன்
-
ஈழக்கேள்வன்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்கள் கொண்ட தலைவர்/பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் தோழமை உணர்வும் கொண்டவர்/தோழமை உணர்வு நிறைந்த ஈழ நாட்டின் தலைவர்
-
ஈழக்கோ
(male)
ஈழத்தின் அரசர்
-
ஈழக்கொடி
(male)
ஈழத்தின் வெற்றிக் கொடி
-
ஈழக்கொடியோன்
(male)
ஈழத்தின் வெற்றிக் கொடி
-
ஈழக்கொடை
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களும் ஈகைப் பண்பும் நிறைந்தவர்/ ஈரநாட்டில் ஈகைப் பண்பு நிறைந்தவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
