True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › EE Letter Tamil Baby Names | TrueTamil

EE Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ee letter.

Total Names: 527



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஈகையப்பன் (male)
    கொடை உள்ளமும் தந்தையின் அன்பும் நிறைந்தவர்
  • ஈகையமுதன் (male)
    வள்ளல் குணமுடைய அமுதம் போன்றவன்
  • ஈகையமுதம் (female)
    வள்ளல் குணமுடைய அமுதம் போன்ற பெண்
  • ஈகையமுது (male)
    கொடை உள்ளமும் இனிமையும் நிறைந்தவர்/கொடையுள்ளம் கொண்ட இனிமையானவர்
  • ஈகையரசன் (male)
    வள்ளல் குணமுடைய அரசன்
  • ஈகையரசி (female)
    கொடையின் தலைவி /பொன் போன்ற தலைவி
  • ஈகையரசு (male)
    கொடையுள்ளம் கொண்ட அரசன் போன்றவர்/ கொடை வழங்குவதில் தலைமையானவர்
  • ஈகையருவி (male)
    வள்ளல் குணத்தில் அருவி பொன்றவன்
  • ஈகையறவோன் (male)
    கொடை வழங்குவதை அறமாகக் கொண்டவர்/ கொடையுள்ளமும் அறநெறிப் பண்பும் நிறைந்தவர்
  • ஈகையறிஞன் (male)
    வள்ளல் குணமுடைய அறிவில் சிறந்தவன்
  • ஈகையறிவு (male)
    கொடையுள்ளம் கொண்ட கல்வியாளர்/ கொடை உள்ளமும் கல்வி அறிவும் நிறைந்தவர்
  • ஈகையழகன் (male)
    கொடையுள்ளமும் திருமாலின் அழகும் உடையவர்/ கொடை உள்ளமும் அழகும் நிறைந்தவர்
  • ஈகையழகி (female)
    இயல்பாகவே கொடைத்தன்மையால் மனதை ஈர்க்கும் அழகு கொண்டவர் .,/ ஈர்ப்பு, இனிமை , மனதை , ஈர்க்கும் பண்பு கொண்டவர்.
  • ஈகையழகு (male)
    வள்ளல் தன்மை எனும் அழகினை உடையவர்
  • ஈகையான் (male)
    வள்ளல் குணமுடையவன்
  • ஈகையாற்றல் (male)
    வள்ளல் குணம் எனும் ஆற்றலை உடையவன்
  • ஈகையாளன் (male)
    கொடைத் திறத்தால் மக்கள் மனங்களை ஆள்பவர்/ கொடையுள்ளம் கொண்ட ஆளுமையாளர்
  • ஈகையாள் (female)
    வள்ளல் குணமுடைய பெண்
  • ஈகையாழோன் (male)
    வள்ளல் குணமுடைய யாழிசை வல்லவன்
  • ஈகையாழ் (female)
    கொடைத்தன்மையில் சிறந்தவர் ,/ மனதை ஈர்க்கும் பண்பாளர் , /மனதை கவரும் சொல்லின் தாக்கத்தை உடையவர்,
  • ஈகையிசை (female)
    கொடைத்திறத்தால் புகழ்பெற்றுத் திகழ்பவர்/ கொடை உள்ளம் கொண்ட இனிமையானவர்
  • ஈகையினியன் (male)
    வள்ளல் குணமுடைய இனிமையானவன்
  • ஈகையின்பன் (male)
    கொடையுள்ளம் கொண்ட இனிமையானவர்
  • ஈகையின்பம் (male)
    வள்ளல் குணம் எனும் இன்பம் உடையவன்
  • ஈகையிறைவி (female)
    வள்ளல் குணம் கொண்ட பெண் தெய்வம்
  • ஈகையுடையான் (male)
    கொடை உள்ளம் கொண்டவர்/கொடை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டவர்
  • ஈகையுரவோன் (male)
    வள்ளல் குணம் எனும் ஊக்கத்தை உடையவன்
  • ஈகையுருவன் (male)
    தியாகம் செய்வதை அடையாளமாகக் கொண்டவன்
  • ஈகையுழவன் (male)
    கொடையுள்ளம் கொண்ட உழவன்
  • ஈகையூரன் (male)
    வள்ளல் குணமுடைய செல்வக் குடியினன்
  • ஈகையூரான் (male)
    கொடையுள்ளம் கொண்டவர்
  • ஈகையெழிலன் (male)
    வள்ளல் குணமுடைய அழகன்
  • ஈகையெழிலி (female)
    இனிமையும் எழிலும் ஒருங்கே பெற்றவர்,/ இயல்பாகவே மனதை ஈர்க்கும் அழகும் பொலிவும் கொண்டவர்.
  • ஈகையெழிலோன் (male)
    கொடையுள்ளமும் அழகும் நிறைந்தவர்/கொடையுள்ளமும் இளமையும் நிறைந்தவர்/ கொடை உள்ளமும் தோற்றப் பொலிவும் கொண்டவர்
  • ஈகையெழில் (female)
    அழகிய கொடை, கொடையினால் ஏற்படும் மகிழ்ச்சி
  • ஈகையேந்தல் (female)
    கொடை வழங்கும் திறத்தால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ கொடையுள்ளமும் இளமையும் உடையவர்/கொடை வழங்குவதில் அரசன் போன்றவர்
  • ஈகையையன் (male)
    வள்ளல் தன்மையில் உயர்ந்தவன்
  • ஈகையொளி (female)
    கொடையுள்ளம் கொண்ட பெருமையாளர்/ கொடை உள்ளமும் புகழும் நிறைந்தவர்
  • ஈகைவடிவு (female)
    வள்ளல் குணமுடைய அழகு
  • ஈகைவண்ணன் (male)
    வள்ளல் குணம் எனும் சிறப்பினை உடையவன்
  • ஈகைவரம்பன் (male)
    கொடை உள்ளமும் ஒழுங்கும் உடையவர்
  • ஈகைவல்லார் (male)
    கொடைத்தன்மையில் சிறப்பு பெற்றவர்,/ வல்லமை பெற்றவர் ,/ திறமை உடையவர் ,/ பெருந்தன்மை, கருணை , தாரள மனம் உடையவர்.
  • ஈகைவல்லி (female)
    வள்ளல் குணமுடைய இளம்பெண்
  • ஈகைவல்லோன் (male)
    வள்ளல் குணத்தில் வலிமையுள்ளவன்
  • ஈகைவளத்தன் (male)
    கொடையுள்ளம் கொண்ட மாட்சிமையாளர்/ கொடையுள்ளமும் செழுமையும் நிறைந்தவர்
  • ஈகைவளவன் (male)
    வள்ளல் குணமுடைய சோழன்
  • ஈகைவள்ளல் (male)
    வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல்
  • ஈகைவள்ளி (female)
    ஈர்ப்பு, மனதை ஈர்க்கும் பண்பு , இனிமை வாய்ந்தவர்,/ நளினமான அழகியவர்.
  • ஈகைவழுதி (male)
    கொடை வழங்குவதில் பாண்டிய மன்னன் போன்றவர்/கொடை உள்ளமும் பாண்டியனின் சிறப்பும் உடையவர்
  • ஈகைவாகை (male)
    கொடைத்தன்மையால் மற்றவர்களின் மனதை வெற்றி கொள்ளும் தன்மையுடையவர். சிறந்த வெற்றியாளர்.

« Prev Page 5 of 11 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube