True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › EE Letter Tamil Baby Names | TrueTamil

EE Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ee letter.

Total Names: 527



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • ஈகைநேயன் (male)
    அன்பினை உடைய வள்ளல்
  • ஈகைப்பகலவன் (male)
    வள்ளல் தன்மையில் கதிரவன் போன்றவன்
  • ஈகைப்பகலோன் (male)
    ஈகைப் பண்பால் ஒளி தருபவன்
  • ஈகைப்பரிதி (male)
    கொடை உள்ளத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • ஈகைப்பா (male)
    வள்ளல் தன்மை உடைய இனிய பாடல் போன்றவன்
  • ஈகைப்பாண்டியன் (male)
    பாண்டிய மன்னனைப் போன்று கொடை உள்ளம் கொண்டவர்/ கொடை உள்ளமும் பாண்டியனின் சிறப்பும் உடையவர்
  • ஈகைப்பாரி (male)
    பாரி வள்ளல்
  • ஈகைப்பாவலன் (male)
    கொடை உள்ளம் கொண்ட கவிஞர்/கொடை உள்ளமும் கவிதை பாடும் திறனும் உடையவர்
  • ஈகைப்பித்தன் (male)
    வள்ளல் தன்மை மீது அதி விருப்புள்ளவன்
  • ஈகைப்பிராட்டி (female)
    வள்ளல் குணமுடைய தலைவி
  • ஈகைப்பிறை (male)
    வள்ளல் தன்மை உடைய இளம் நிலவு போன்றவன்
  • ஈகைப்பிள்ளை (male)
    கொடை உள்ளமும் இளமையும் நிறைந்தவர்
  • ஈகைப்புகழன் (male)
    கொடை உள்ளமும் கீர்த்தியும் உடையவர்/கொடை உள்ளமும் அருஞ்செயல் செய்யும் ஆற்றலும் உடையவர்
  • ஈகைப்புகழ் (male)
    கொடைத்தன்மையால் புகழ் பெறுபவர்,/ பிறர்க்கு உதவுவதில் மகிழ்பவர். புகழுக்காக உயிரையும் கொடுப்பவர்.
  • ஈகைப்புலவன் (male)
    வள்ளல் தன்மை உடைய புலவன்
  • ஈகைப்பூவன் (male)
    கொடை உள்ளமும் பிரமனின் சிறப்பும் உடையவர்/கொடை உள்ளமும் பிரமன் போன்று புதியன படைக்கும் ஆற்றலும் உடையவர்
  • ஈகைப்பெரியன் (male)
    வள்ளல் தன்மையில் உயர்ந்தவன்
  • ஈகைப்பேகன் (male)
    பேகன் போன்று கொடையுள்ளம் கொண்டவர்/கொடை வழங்குவதில் பேகன் போன்றவர்
  • ஈகைப்பொன்னன் (male)
    வள்ளல் தன்மை எனும் பொன் போன்ற குணமுடையவன்
  • ஈகைப்பொருநன் (male)
    வள்ளல் தன்மை உடைய அரசன்
  • ஈகைப்பொருப்பன் (male)
    கொடை உள்ளம் கொண்ட பாண்டியனைப் போன்றவர்/கொடை உள்ளமும் குறிஞ்சி நிலத் தலைவன் முருகன் போன்று அழகும் ஆற்றலும் உடையவர்
  • ஈகைப்பொறை (male)
    வள்ளல் தன்மை எனும் வலிமை உடையவர்
  • ஈகைப்பொறையன் (male)
    கொடை உள்ளம் கொண்ட சேரனைப் போன்றவர்/ கொடை உள்ளமும் சேரனின் சிறப்பும் உடையவர்
  • ஈகைப்பொழிலன் (male)
    கொடையால் பெருமை பெற்றுத் திகழ்பவர்/ கொடை உள்ளமும் பெருமையும் நிறைந்தவர்
  • ஈகைப்பொழில் (male)
    வள்ளல் தன்மையில் பெருமை உதையவன்
  • ஈகைப்போரோன் (male)
    ஈகையில் சிறந்து விளங்கும் வீரன்
  • ஈகைமகன் (male)
    வள்ளல் தன்மையில் சிறந்தவன்
  • ஈகைமணி (male)
    கொடை உள்ளமும் அழகும் நிறைந்தவர் /கொடை உள்ளத்தால் சிறந்து விளங்குபவர்
  • ஈகைமதி (male)
    வள்ளல் தன்மை உடைய நிலவு போன்றவன்
  • ஈகைமருகன் (male)
    கொடை உள்ளம் கொண்ட வழித்தோன்றலைச் சார்ந்தவர்/ வழிவழியாகக் கொடை வழங்குபவர்.
  • ஈகைமருதன் (male)
    வள்ளல் தன்மை உடைய மருத நிலத்தலைவன்
  • ஈகைமலை (male)
    வள்ளல் தன்மையில் மலை போன்றவன்
  • ஈகைமல்லன் (male)
    கொடை உள்ளத்தால் பெருமையில் சிறந்து விளங்குபவர் /கொடையுள்ளமும் பெருமையும் நிறைந்தவர்
  • ஈகைமுதல்வன் (male)
    வள்ளல் தன்மையில் முதன்மையானவன்
  • ஈகைமுத்தன் (male)
    வள்ளல் குணமுடைய அன்பன்
  • ஈகைமுத்து (male)
    கொடையால் மேன்மை பெற்றுத் திகழ்பவர்/ கொடையுள்ளமும் அழகும் நிறைந்தவர்
  • ஈகைமுனைவன் (male)
    கொடையுள்ளம் நிறைந்த தலைவன் போன்றவர்
  • ஈகைமுரசு (male)
    கொடை உள்ளமும் முரசின் வலிமையும் உடையவர்
  • ஈகைமுருகன் (male)
    பக்தர்களுக்கு அருள் தரும் முருகன்
  • ஈகைமுருகு (male)
    வள்ளல் தன்மை எனும் எழுச்சி குணமுடையவன்
  • ஈகைமுறையோன் (male)
    வள்ளல் குணம் உடையவர்
  • ஈகைமெய்யன் (male)
    வள்ளல் குணமுடைய மெய்யானவன்
  • ஈகைமைந்தன் (male)
    கொடை உள்ளமும் வலிமையும் நிறைந்தவர்/கொடையுள்ளம் கொண்ட வீரன்
  • ஈகைமொழி (male)
    வள்ளல் குணத்தை மொழியாக உடையவன்
  • ஈகையணி (male)
    கொடைத்தன்மையோடு வாழ்வதையே அணிகலனாக கொண்டவர்,/ கொடைத்தன்மைக்கு ஈடு இணை இல்லை என வாழ்பவர்.
  • ஈகையண்ணல் (male)
    வள்ளல் குணமுடைய தலைவன்
  • ஈகையன் (male)
    கொடைத் தன்மையில் சிறந்தவன்; வறியவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவன்.
  • ஈகையன்னை (female)
    வள்ளல் குணமுடைய தாய்
  • ஈகையன்பன் (male)
    வள்ளல் குணமுடைய அன்பினன்
  • ஈகையன்பு (male)
    தியாகத் தன்மை வாய்ந்த அன்பு

« Prev Page 4 of 11 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube