EE Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ee letter.
Total Names: 527
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஈகைச்சிலம்பு
(male)
கொடையால் புகழ் பெறுபவர்,/ அறநடையால் விளங்கும் அலங்காரம் உடையவர்,/
-
ஈகைச்சுடர்
(female)
வள்ளல் குணத்தால் ஒளிரும் பெண்
-
ஈகைச்சுரபி
(female)
வேண்டுவோர்க்கெல்லாம் தன்னிடம் உள்ளதை வழங்கும் தன்மை உடையவர்,/ ஈகையில் முடிவில்லா வளம் கொண்டவர்
-
ஈகைச்சென்னி
(male)
கொடையைத் தலையாயப் பண்பாகக் கொண்டவன்
-
ஈகைச்செம்மல்
(male)
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுக்கும் வள்ளல் தன்மை உடையவர்
-
ஈகைச்செல்வம்
(male)
கொடைத்தன்மையே உன்மையான செல்வம்,/ பகிர்ந்து வழங்கும் ஈகைச்செல்வமே சிறந்தது என் வாழ்பவர்.
-
ஈகைச்செல்வி
(female)
வள்ளல் குணமுடைய தலைவி
-
ஈகைச்சேய்
(male)
கொடையுணர்வை இயல்பாய் கொண்ட பிள்ளை
-
ஈகைச்சோலை
(male)
வள்ளல் தன்மையுடன் வாரி வழங்கும் இடம்
-
ஈகைச்சோலையன்
(male)
கொடையால் சிறந்த வளம் பெற்றவன்
-
ஈகைத்தகை
(male)
கொடை என்னும் அறப்பண்பில் சிறந்த மேன்மையாளர்
-
ஈகைத்தனையன்
(male)
கொடையை ஒத்த தன்மை உடையவன்
-
ஈகைத்தமிழன்
(male)
கொடையுணர்வு கொண்ட தமிழ்மகன்
-
ஈகைத்தம்பி
(male)
கொடையின் இளையவன்
-
ஈகைத்தானையன்
(male)
வள்ளல் தன்மை கொண்ட படைத் தலைவன்
-
ஈகைத்தாய்
(female)
வள்ளல் குணமுடைய அன்னை
-
ஈகைத்தாரோன்
(male)
கொடையின் பெருமை உடையவன்
-
ஈகைத்திண்ணன்
(male)
கொடையில் உறுதியானவன்
-
ஈகைத்திரு
(male)
ஈகையால் பெறப்படும் செல்வத்தினை உடையவர்,/ கொடையுடன் கூடும் உயர்ந்த செழிப்பு உடையவர்.
-
ஈகைத்திறத்தன்
(male)
கொடை வழங்குவதில் திறன் உடையவன்
-
ஈகைத்திறலோன்
(male)
கொடையால் வலிமை கொண்டவன்
-
ஈகைத்துணை
(male)
கொடையின் துணையாக இருப்பவன்
-
ஈகைத்துரை
(male)
வள்ளல் குணத்தில் தலைவன்
-
ஈகைத்துறைவன்
(male)
நெய்தல் நிலத்து வள்ளல்
-
ஈகைத்தூயோன்
(male)
கொடை உள்ளம் கொண்ட தூய்மையானவர்/ கொடை உள்ளமும் தூயநற்குணங்களும் நிறைந்தவர்
-
ஈகைத்தென்னன்
(male)
வள்ளல் குணமுடைய பாண்டியன்
-
ஈகைத்தென்னவன்
(male)
கொடை உள்ளம் கொண்ட பாண்டியனைப் போன்றவர்/கொடை உள்ளமும் பாண்டியனின் சிறப்பும் உடையவர்
-
ஈகைத்தென்றல்
(male)
வள்ளல் குணமுடைய தென்றல்
-
ஈகைத்தேன்
(male)
வள்ளல் தன்மை மனப்பான்மை கொண்ட தேன் போன்ற இனிமையான குணம்
-
ஈகைத்தேவன்
(male)
கொடை வழங்குவதில் அரசனைப் போன்று சிறந்து விளங்குபவர்/ கொடை வழங்குவதால் அரசன் போன்று பெருமை பெற்றவர்
-
ஈகைத்தோன்றல்
(male)
வள்ளல் குணத்தில் தலைவன்
-
ஈகைத்தோழன்
(male)
கொடை உள்ளமும் நட்புணர்வும் நிறைந்தவர்
-
ஈகைநகை
(male)
ஈகையால் மலரும் புன்னகையை உடையவர்,/ கொடைத்தன்மை என்னும் அழகை உடையவர்,/ ஈகையால் முகம் ஒளிரும் இனிமையை உடையவர்,/
-
ஈகைநங்கை
(female)
வள்ளல் குணமுடைய சிறந்த பெண்
-
ஈகைநன்னன்
(male)
கொடை உள்ளம் கொண்ட நன்னன் போன்றவர்
-
ஈகைநம்பி
(male)
கொடை உள்ளத்தால் சிறந்து விளங்குபவர்
-
ஈகைநல்லன்
(male)
வள்ளல் குணமுடைய நல்லவன்
-
ஈகைநல்லாள்
(female)
பிறர்க்கு உதவும் நற்பண்பு கொண்டவர்,/ கருணையும் தாரள மனமும் நிறைந்தவர்,/ பிறர்க்கு உதவுவதையே நலமாக எண்ணுபவர்
-
ஈகைநல்லோன்
(male)
சிறந்த கொடையாளி
-
ஈகைநாகன்
(male)
நாகநாட்டு வள்ளல்
-
ஈகைநாச்சி
(female)
கொடையால் புகழ் பெறுபவர்,/ அறநடையால் விளங்கும் அலங்காரம் உடையவர்,/ பிறர்க்கு உதவுவதில் பெருமை அடைந்த தலைவி,/ கருணையால் புகழ் பெற்றவர்.
-
ஈகைநாடன்
(male)
கொடை உள்ளம் கொண்ட ஆளுமையாளர்/ கொடை உள்ளமும் ஆளுமைப் பண்பும் நிறைந்தவர்
-
ஈகைநாயகன்
(male)
கொடைத்திறத்தில் சிறந்த தலைவன், பிறரது துன்பம் போக்கி அள்ளிக் கொடுப்பதில் முதன்மையானவன்
-
ஈகைநாவன்
(male)
நாவன்மை உடைய வள்ளல்
-
ஈகைநிலவன்
(male)
கொடை உள்ளத்தால் நிலவு போன்று ஒளிர்பவர்/ கொடை உள்ளமும் நிலவின் ஒளியும் நிறைந்தவர்
-
ஈகைநிலவு
(male)
நிலவொளி போன்ற வள்ளல்
-
ஈகைநிலா
(female)
வள்ளல் குணமுடைய நிலவு போன்ற பெண்
-
ஈகைநெஞ்சன்
(male)
கொடை உள்ளமும் துணிவும் உடையவர்
-
ஈகைநெடியோன்
(male)
வள்ளல் தன்மையில் உயர்ந்தவன்
-
ஈகைநெறியன்
(male)
கொடை உள்ளமும் நல்லொழுக்கமும் உடையவர்/ கொடை உள்ளம் கொண்ட ஆளுமையாளர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
