EE Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ee letter.
Total Names: 527
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
ஈகமுகில்
(male)
முகில் போல இடைவிடாது பாகுபாடு இன்றி வழங்கக்கூடிய கொடை தன்மையுடையவர்,/ ஈகைச்செல்வம் உடையவர்.
-
ஈகமுதல்வன்
(male)
கொடையின் முதன்மை தலைவன்
-
ஈகமுத்து
(male)
ஈகை என்னும் அரிய பண்பைக் கொண்டு விளங்குபவர்,/ கொடையால் மதிப்புமிக்கவராக விளங்குபவர்
-
ஈகமுருகன்
(male)
கொடைத்தன்மை கொண்ட முருகனைப் போன்றவன்
-
ஈகமெய்யன்
(male)
கொடையில் உண்மை உடையவன்
-
ஈகம்
(male)
கொடை என்பதின் சாரம்
-
ஈகவண்ணல்
(male)
கொடையால் நிறம் பெற்றவன்
-
ஈகவமுதன்
(male)
கொடையால் இனிய அமுதம் போன்றவன்
-
ஈகவமுது
(male)
உயிரும் மனமும் மகிழக்கூடிய கொடைத்தன்மையில் சிறப்பானவர்.
-
ஈகவரசி
(female)
திருமகளைப் போன்றவள் / தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் போன்றவள்
-
ஈகவரசு
(male)
கொடைத் திறத்தால் மக்களை ஆளும் அரசன், வள்ளல் தன்மையில் முதன்மையானவன்
-
ஈகவல்லோன்
(male)
கொடையால் வல்லமை பெற்றவன்
-
ஈகவளவன்
(male)
கொடையால் செழிப்புற்றவன்
-
ஈகவளை
(male)
கொடைத்தன்மை,/ பிறர்க்கு உதவும் நற்பண்பு இவற்றை அணிகலனாக கொண்டவர்.
-
ஈகவள்ளல்
(male)
கொடையின் வள்ளல் தன்மை உடையவன்
-
ஈகவழகன்
(male)
வள்ளல் தன்மையால் அழகன் ஆனவன்
-
ஈகவழகி
(female)
ஈகை என்னும் அரிய பண்பைக் கொண்டு விளங்குபவர்,/ கொடையால் மதிப்புமிக்கவராக விளங்குபவர்,/ உள்ளழகால் உயர்ந்தவர்./
-
ஈகவாணன்
(male)
கொடையால் வானளாவ உயர்ந்தவன்
-
ஈகவாணி
(female)
பிறர்க்கு உதவும் நற்பண்பு கொண்டவர்,/ ஈகைத்தன்மையைப் பின்பற்றும் இனிய மொழி பேசுபவர்.
-
ஈகவாழி
(male)
கொடையால் வளம் பெற்று வாழ்பவன்
-
ஈகவிறலோன்
(male)
கொடையின் வலிமை கொண்டவன்
-
ஈகவிளக்கு
(male)
பிறர்க்கு உதவும் நற்பண்பு கொண்டவர்,/ ஈகைத்தன்மையைப் பின்பற்றுவதில் மர்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர்.
-
ஈகவீரன்
(male)
கொடையால் புகழ்பெற்ற வீரன்
-
ஈகவூரன்
(male)
கொடையால் சிறந்த ஊர்தலைவன்
-
ஈகவெற்றி
(male)
கொடையின் வெற்றியை பெற்றவன்
-
ஈகவெழினி
(female)
ஈகை என்னும் உள்ளழகு வெளிப்படும் உயர்ந்தவர்
-
ஈகவெழிலன்
(male)
கொடையால் அழகிய தன்மை கொண்டவன்
-
ஈகவேந்தல்
(male)
கொடையை ஏந்தியவன்
-
ஈகவேலன்
(male)
வள்ளல் தன்மைக் கொண்ட முருகப் பெருமான்
-
ஈகவேல்
(male)
அறமும் வீரமும் இணைந்த உயர்ந்தவர்/ .ஈகையையே ஆயுதமாகக் கொண்டவர்,/ ஈகையின் வேல் உலகை வெல்லும் என்ற தன்மையில் வாழ்பவர்.
-
ஈகைக்கடல்
(male)
கடல்போல் பரந்த கொடை மனம் கொண்டவன்
-
ஈகைக்கண்ணியன்
(male)
கொடைத்தன்மையில் நேர்மையைக் கடைப்பிடிப்பவன், கண்ணியம் தவறாத வள்ளல்
-
ஈகைக்கண்ணு
(male)
கொடையால் கனிந்த கண்களையுடையவன்
-
ஈகைக்கனி
(male)
கொடையினால் முழு நிறைவு கொள்பவர்,/ கொடையில் சிறந்து விளங்குபவர் ,/ இனிமையானவர்,/.
-
ஈகைக்கலம்
(male)
வள்ளல் தன்மையின் விளைவிடம்
-
ஈகைக்கலைஞன்
(male)
கொடையுணர்வு கொண்ட கலைஞன்
-
ஈகைக்காடன்
(male)
கொடையுணர்வு கொண்ட காட்டுத்தலைவன்
-
ஈகைக்கிளி
(male)
கொடையுணர்வு கொண்ட இளைஞன்
-
ஈகைக்கிழான்
(male)
கொடையால் முதன்மை பெற்றவன்
-
ஈகைக்குடிமகன்
(male)
கொடையுணர்வு நிறைந்த குடிமகன்
-
ஈகைக்குயில்
(male)
வள்ளல் தன்மையுள்ள இனிய குணம் பொருந்தியவன்
-
ஈகைக்குரிசில்
(male)
கொடையுணர்வு கொண்ட தலைவர்
-
ஈகைக்கூடலன்
(male)
கொடையால் ஒன்றுபடும் பண்புடையவன்
-
ஈகைக்கேள்வன்
(male)
கொடையுணர்வு கொண்ட கேள்வியாளர்
-
ஈகைக்கொடை
(male)
கொடையைக் குறிக்கும் அடையாளமாய் இருப்பவன்
-
ஈகைக்கொழுந்து
(male)
கொடையால் செழித்தவன்
-
ஈகைக்கோ
(male)
கொடையின் தலைவன்
-
ஈகைக்கோன்
(male)
கொடையின் தலைச்சின்னம்
-
ஈகைக்கோமான்
(male)
கொடையால் முதன்மை பெற்ற தலைவன்
-
ஈகைச்சிட்டு
(female)
வள்ளல் குணமுடைய சிறிய பெண்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
