True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › I Letter Tamil Baby Names | TrueTamil

I Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with i letter.

Total Names: 1,321



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • இகலம்மை (female)
    "இகல்" என்றால் வலிமை / வெற்றி. வலிமை பொருந்திய அன்னை போன்றவள்
  • இகலரசு (male)
    வெற்றியைத் தனது ஆட்சியாகக் கொண்டவன் / வலிமை மிக்க தலைவன்
  • இகலாற்றல் (male)
    எதிர்ப்புகளை வெல்லும் / போரிடும் பேராற்றல் கொண்டவர்
  • இகலாளன் (male)
    வலிமையுடன் (விமையுடன்) ஆள்பவன்/ மாறுபாடுகளை ஆள்பவன்
  • இகலாழி (male)
    இகலின் ஆழம் அறிந்தும் சமநிலை காக்கும் ஞானமுடையவன்
  • இகல் (male)
    எதிர்ப்பையும் தாண்டி நின்று தன்னிலை காக்கும் வலிமை
  • இகல்வளவன் (male)
    இகலிலும் வளம் பெருக்கும் உறுதியான இயல்புடையவன்
  • இகல்வீரன் (male)
    போரிலும் வாழ்விலும் அஞ்சாத துணிச்சல்மிகு வீரன்
  • இகல்வேங்கை (male)
    வேங்கைபோல் இகலில் எழும் தைரியமும் தன்னம்பிக்கையும் உடையவன்
  • இகல்வேல் (male)
    பகைவர்களை வெல்லும் வேல்
  • இசை (male)
    ஒழுங்கும் இனிமையும் சேர்ந்த பண்பின் வடிவம்
  • இசைஎழிலன் (male)
    இசையில் சிறந்தவர்
  • இசைகனி (male)
    புகழும் கனிவும் நிறைந்தவர்/ இனிய நற்குணங்கள் நிறைந்தவர்/செல்வன் உடைய இனிமையாளர்
  • இசைக்கடல் (male)
    வலிமையில் கடல் போன்றவர்/வலிமையும் கடல் போன்று பரந்த உள்ளமும் கொண்டவர்
  • இசைக்கண்ணன் (male)
    தனது புல்லாங்குழல் இசையால் உலகை மயக்குபவன்
  • இசைக்கதிர் (male)
    இசையின் இனிமையை ஒளியாகப் பரப்பும் கதிரைப் போன்றவன்
  • இசைக்கனல் (male)
    இசையால் உள்ளத்தை வெம்மைப்படுத்தும் ஆற்றல் மிக்கவன்
  • இசைக்கனி (female)
    இனிமையான இசை போன்றவர்/ இசையால் இனிமையைத் தருபவர்
  • இசைக்கலை (female)
    பண்களை இனிமையாகப் பாடும் ஆற்றல் கொண்டவள்
  • இசைக்கலைச்செல்வி (female)
    இசை ஞானம் கொண்ட அழகிய பெண்
  • இசைக்கலைஞன் (male)
    கலைகளில் சிறந்து விளங்குவதால் புகழ்பெற்றவர்/கலைகளில் சிறந்து விளங்கும் இனிமையானவர்/கலைகளில் சிறந்து விளங்கும் சொல்வன்மையாளர்
  • இசைக்கலைவான் (male)
    மிகுந்த "இசைத்" திறனும் கலை அறிவும் கொண்டவர்
  • இசைக்காவலன் (male)
    இசை மரபைக் காக்கும் காவல் மனப்பான்மை கொண்டவன்
  • இசைக்கிளி (female)
    இசையைப் போல் பேசும் கிளி போன்றவர்
  • இசைக்கிழான் (male)
    புகழுக்கு உரியவர்/ இனிமையான நற்குணங்களுக்கு உரியவர்/சொல்வன்மையால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • இசைக்கீரன் (male)
    இசை வழி புகழ் பெற்ற உயர்ந்த கலைஞன்
  • இசைக்குன்றன் (male)
    மலை போன்று வலிமையால் புகழ்பெற்றவர்/ இனிமையும் வலிமையும் உடையவர்/சொல்வன்மையும் மலை போன்று வலிமையும் உடையவர்
  • இசைக்குமரன் (male)
    முருகன் போன்று அழகாலும் ஆற்றலாலும் புகழ் பெற்றவர்/முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட இனிமையானவர்/முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட சொல்வன்மையாளர்/இளமையும் முருகனின் அழகும் உடையவர்
  • இசைக்குயில் (female)
    குயிலின் ஓசை போலத் தேனான குரல் வளமும், இனிமையான குணமும் கொண்டவள்.
  • இசைக்குரிசில் (male)
    இசை உலகின் தலைமைப் பொறுப்பை ஏற்றவன்
  • இசைக்குழலன் (male)
    புல்லாங்குழல் இசைப்பதில் சிறந்தவர்
  • இசைக்கூத்தன் (male)
    இசையின் தாளத்தில் நடனமாடும் கலைஞன்
  • இசைக்கேள்வன் (male)
    புகழ் நிறைந்த தலைவர்/இனிமையான நற்குணங்கள் நிறைந்த தலைவர்/சொல்வன்மை உடைய தலைவர்
  • இசைக்கோ (male)
    இசைக்குத் தலைவர்
  • இசைக்கோவன் (male)
    இசைக்கு அரசர்
  • இசைக்கோவேந்தன் (male)
    இசைக்கு அரசர்
  • இசைக்கொடி (male)
    இசைபோல் இனிமையும் கொடியைப்போல் உயர்ந்து விளங்கும் தன்மை கொண்டவன்
  • இசைக்கொழுந்து (male)
    இசையின் மிக நுட்பமான மற்றும் இளமையான ஆற்றல் கொண்டவர்
  • இசைக்கோ (male)
    இசையுலகின் அரசன்; இசையில் புலமை பெற்ற தலைவன்.
  • இசைக்கோடன் (male)
    மலை போன்று வலிமையால் புகழ்பெற்றவர்/ இனிமையும் வலிமையும் உடையவர்/சொல்வன்மையும் மலை போன்று வலிமையும் உடையவர் -
  • இசைக்கோன் (male)
    இசைத் துறையில் தலைவனாகத் திகழ்பவன்
  • இசைக்கோமான் (male)
    இசையின் அரசன் போல் கலைகளில் திறமைமிக்கவன்; இசையால் மனங்களை கவரும் தன்மையுடையவன்
  • இசைக்கோவன் (male)
    அரசன் போன்ற புகழ் நிறைந்தவர்/இனிமையும் அரசன் போன்று பெருமையும் உடையவர்/சொல்வன்மையால் அரசன் போன்று புகழ் பெற்றவர்
  • இசைசெல்வன் (male)
    இசையைச் செல்வமாக உடையவர் / புகழ் உடையவர் / புகழின் செல்வன்
  • இசைச்சிலம்பு (male)
    நடனத்தோடு இணைந்த சிலம்பின் ஓசை போலத் தெளிவான பண்புடையவர்
  • இசைச்சுடரோன் (male)
    இசைக் கலையில் புகழ் மிக்கவன்
  • இசைச்சுடர் (male)
    புகழால் சூரியன் போன்று ஒளிர்பவர்/ இனிமையான நற்குணங்களும் சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் உடையவர்/சொல்வன்மையால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • இசைச்சென்னி (male)
    இசையைத் தலையாய பண்பாக ஏந்திய உயர்ந்தவன்
  • இசைச்செம்மல் (male)
    செம்மையான இசை அறிவால் சிறந்து விளங்குபவன்
  • இசைச்செல்வன் (male)
    இசையையே செல்வமாகக் கொண்டவன்

Page 1 of 27 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube