I Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with i letter.
Total Names: 1,321
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
இசைச்செல்வம்
(female)
இசை என்னும் செல்வம் கொண்டவள்
-
இசைச்செல்வி
(female)
புகழ் மிக்கத் தலைவி / இனிமையான தலைவி
-
இசைச்செழியன்
(male)
பாண்டியன் போன்று புகழ் நிறைந்தவர்/இனிமையான நற்குணங்களும் பாண்டியன் போன்று பெருமையும் உடையவர்/சொல் வன்மையும் பாண்டியன் போன்று பெருமையும் உடையவர்
-
இசைச்சேந்தன்
(male)
முருகன் போன்று அழகாலும் ஆற்றலாலும் புகழ் பெற்றவர்/முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட இனிமையானவர்/முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்ட சொல்வன்மையாளர்/இளமையும் முருகனின் அழகும் உடையவர்
-
இசைச்சேய்
(male)
இசை மரபில் வளர்ந்த அழகிய புதல்வன்
-
இசைச்சேரன்
(male)
சேரன் போன்று புகழ் நிறைந்தவர்/இனிமையான நற்குணங்களும் சேரன் போன்று பெருமையும் உடையவர்/சொல் வன்மையும் சேரன் போன்று பெருமையும் உடையவர்
-
இசைச்சோழன்
(male)
இசைக்குரிய சோழன்
-
இசைச்சொல்
(male)
இசையைப் போன்ற இனிமையான சொற்களைப் பேசுபவர் /புகழுக்குரிய சொல் உடையவர்
-
இசைச்சோலை
(male)
இசை மலரும் சோலைபோல் இனிமை நிறைந்தவன்
-
இசைச்சோலையன்
(male)
புகழும் சோலை போன்று அழகும் நிறைந்தவர்/இனிமையான நற்குணங்களும் சோலையின் அழகும் உடையவர்/ சொல்வன்மையும் சோலையின் அழகும் உடையவர்
-
இசைச்சோழன்
(male)
இசைத்திறன் கொண்ட பெருமைமிது சோழர் குடியினன்
-
இசைஞன்
(male)
புகழ் நிறைந்தவர்/இனிமையான நற்குணங்கள் நிறைந்தவர்/சொல்வன்மை உடையவர்
-
இசைஞானி
(female)
இசை அறிவில் சிறந்தவர்
-
இசைத்தகை
(male)
இசையின் தன்மைமிக்கவன்; இசையின் அரிய தன்மையை உடையவன்
-
இசைத்தகையன்
(male)
புகழும் மேன்மையும் நிறைந்தவர்/இனிமையான நற்குணங்களும் அழகும் நிறைந்தவர்/சொல்வன்மையும் பெருமையும் நிறைந்தவர்
-
இசைத்தங்கன்
(male)
இசை நுட்பத்தில் சிறந்து விளங்குபவன்
-
இசைத்தமிழன்
(male)
முத்தமிழின் ஒரு பிரிவான இசைத்தமிழைத் தன் அடையாளமாகக் கொண்டவர்.
-
இசைத்தமிழாட்டி
(female)
இசைத்தமிழால் உலகையே வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவள்
-
இசைத்தமிழ்
(male)
தமிழும் இசையும் ஒன்றாக கலந்தவன்; தமிழ் இசையின் ஆர்வமுள்ளவன்
-
இசைத்தமிழ்வாணன்
(male)
புகழால் வாழ்பவர்/தமிழ் மொழிப் பற்றுடன் வாழ்பவர்.
-
இசைத்தம்பி
(male)
இசையில் நாட்டமுடைய இளையோன்
-
இசைத்தலைவன்
(male)
புகழ் நிறைந்த தலைவர்/ இனிய நற்குணங்கள் நிறைந்த தலைவர்/சொல்வன்மை மிகுந்த தலைவர்
-
இசைத்திருவன்
(male)
இசை நாயகன்; இசையின் மேன்மையை அறிந்த பண்டிதன்
-
இசைத்திறல்
(male)
இசையில் சிறந்த ஆற்றல் உடையவர் / புகழுடன் கூடிய வலிமை கொண்டவர்.
-
இசைத்தென்றல்
(female)
தெற்கிலிருந்து வீசும் இதமான, மென்மையான காற்று
-
இசைத்தேன்
(female)
தேனைப் போன்ற தித்திக்கும் இசையார்ந்த பண்புகளைக் கொண்டவர்/ இனிக்கும் புகழைக் கொண்டவர்
-
இசைத்தேவன்
(male)
இசைக்கு அரசர்
-
இசைத்தேவி
(female)
இசையின் தேவியைப் போன்றவள்
-
இசைத்தோன்றல்
(male)
இசையை மனதில் எழுப்பும் திறன் கொண்டவன்; இசை உணர்வை தூண்டுபவன்
-
இசைத்தோழன்
(male)
புகழும் தோழமை உணர்வும் நிறைந்தவர்/ இனிய நற்பண்புகளும் நட்புணர்வும் நிறைந்தவர்/சொல்வன்மையும் நட்புணர்வும் நிறைந்தவர்
-
இசைநகை
(female)
இசைபோல் இனிமையான சிரிப்பு உடையவள்
-
இசைநங்கை
(female)
இசைக்கலையில் சிறந்த / புகழுடன் விளங்கும் உயரிய பெண்மணி
-
இசைநன்னி
(male)
இசையை அழகாகவும் நுட்பமாகவும் வெளிப்படுத்தும் நபர்
-
இசைநம்பி
(male)
புகழின் தலைவர் | இசையின் தலைவர்
-
இசைநல்லன்
(male)
நற்பண்புகளால் புகழ் பெற்றுத் திகழ்பவர்/ இனிய நற்குணங்கள் நிறைந்தவர்/ சொல் உண்மையும் நற்குணங்களும் நிறைந்தவர்
-
இசைநல்லள்
(female)
நல்ல குணமும் இசை இனிமையும் உடையவள்
-
இசைநல்லோன்
(male)
இசையில் திறமையுள்ள சிறந்தவன்; இசைநுட்பம் அறிந்தவன்
-
இசைநாச்சி
(female)
இசைக்குத் தலைவி போன்றவள் / கலைமகள் போன்ற ஆளுமை உடையவள்
-
இசைநாடன்
(male)
இசை மற்றும் நடனத்தில் தேர்ச்சி பெற்ற கலைஞன்
-
இசைநாயகன்
(male)
ஏழு சுரங்களுக்கும், இசைக்கலைகளுக்கும் மூலமான தலைவன், "ஏழிசையாய் இசைப்பயனாய்" - சிவன்
-
இசைநாயகம்
(male)
இசைக்குத் தலைவர்
-
இசைநிதி
(male)
இசையில் சிறந்தவர்
-
இசைநிலவன்
(male)
இசையின் இனிமையும் நிலவின் குளிர்ச்சியும் உடையவன்
-
இசைநிலா
(female)
நிலவைப்போல் அமைதியும் இசை இனிமையும் உடையவள்
-
இசைநெஞ்சன்
(male)
இசையை மனதில் நிறுத்தி வாழும் மனம் கொண்டவன்
-
இசைநெஞ்சள்
(female)
உள்ளமெல்லாம் இசையையும் மென்மையான உணர்வுகளையும் நிரப்பியவள்
-
இசைபாடி
(male)
இசையின் ஏழு சுரங்களாகவும், அந்த இசையினால் விளையும் பயனுமாக விளங்குபவன்
-
இசைபாடினி
(female)
சிறந்த பாடல் இசைக்க வல்லவர்
-
இசைபாணன்
(male)
இசைக் ககலையில் சிறந்தவர்
-
இசைபேரரசு
(male)
இசையில் ஆற்றல் மிகுந்தவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
