I Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with i letter.
Total Names: 1,321
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
இன்பநன்னன்
(male)
இன்பம் தரும் நற்பண்பாளர்
-
இன்பநல்லன்
(male)
இன்பம் நிறைந்த நல்லொழுக்கம் உடையவன்
-
இன்பநாடன்
(male)
இன்பம் நிறைந்த நாட்டுத் தலைவர்
-
இன்பநாயகம்
(male)
மகிழ்ச்சியின் தலைவர்/மகிழ்பவர்
-
இன்பநிலா
(female)
இன்பமான நிலவு போன்றவள்
-
இன்பநீங்கான்
(male)
எப்போதும் இன்பம் நீங்கப்பெறாத நிலையான மகிழ்ச்சியை உடையவன்
-
இன்பநெறி
(male)
வாழ்வியல் ஒழுக்கம் / நல்வழி மேற்கொள்ளும் இனிமையான வாழ்க்கையை உடையவர்
-
இன்பன்பு
(male)
இன்பம் நிறைந்த அன்புடையவன்
-
இன்பப்புகழன்
(male)
இன்பம் கொண்டு புகழ் பெற்றவன்
-
இன்பப்பூவன்
(male)
இன்பம் மலர்போல் மென்மையானவன்
-
இன்பப்பேகன்
(male)
இன்பம் வழங்கும் கொடையாளர்
-
இன்பப்பொறை
(male)
இன்பம் வழங்கும் பொறுமையாளர்
-
இன்பப்பொறையன்
(male)
பொறுமை குணம் கொண்டவன்
-
இன்பப்பொழில்
(male)
இன்பம் நிறைந்த சோலைபோல் மனமுடையவன்
-
இன்பமகன்
(male)
மகிழ்ச்சியைத் தரும் மகன்/ வாழ்வில் இன்பத்தைப் பெருக்குபவன்
-
இன்பமகள்
(female)
இன்பமான பெண்
-
இன்பமதி
(male)
இன்பம் போல் ஒளிரும் அறிவுடையவன்
-
இன்பமன்னன்
(male)
இன்பத்தை ஆளும் அரசன்
-
இன்பமயில்
(female)
மகிழ்ச்சி அழகு நயம் கொண்டவன்
-
இன்பமருகன்
(male)
இன்பம் தரும் இளவரசன்
-
இன்பமலர்
(female)
மகிழ்ச்சி மற்றும் பேரின்பத்தை அடையக்கூடிய மென்மையான மலர் போன்றவள்,/
-
இன்பமலையன்
(male)
இன்பம் போன்ற உயர்ந்த மனம் கொண்டவன்
-
இன்பமல்லன்
(male)
இன்பம் நிறைந்த வலிமைமிக்கவன்
-
இன்பமள்ளன்
(male)
இன்பம் பெருகச் செய்யும் இளைஞன்
-
இன்பமாண்பன்
(male)
மகிழ்ச்சியால் மாட்சிமைப் பெற்றவன்
-
இன்பமானன்
(male)
இன்பம் போல் தூய மனம் கொண்டவன்
-
இன்பமாறன்
(male)
இன்பத்தைத் தரும் செயல்வீரன்
-
இன்பமுகன்
(male)
இன்ப முகத்துடன் மகிழ்ச்சி தருபவன்
-
இன்பமுடி
(male)
இன்பத்தின் உச்ச நிலை அடைந்தவன்
-
இன்பமுதன்
(male)
இன்பம் வழங்கும் முதன்மை பெற்றவன்
-
இன்பமுத்து
(male)
மகிழ்ச்சியின் அரிய முத்து போன்றவன்
-
இன்பமுனைவன்
(male)
இன்பத்தின் முனைப்பில் செயல்படுவான்
-
இன்பமுரசு
(male)
இன்பம் முழங்கச் செய்யும் முரசாய் இருப்பவன்
-
இன்பமுருகு
(male)
இன்பம் தரும் இளமையும் அழகும் கொண்டவன்
-
இன்பமேழி
(male)
இன்பம் பெருகச் செய்யும் உழவன்
-
இன்பமொழி
(male)
இன்பம் தர பேசும் இனிய மொழியாளர்
-
இன்பம்
(male)
மகிழ்ச்சி.
-
இன்பம்விளைப்பன்
(male)
துன்பம் நீக்கி பிறருக்கு மகிழ்ச்சியைத் தருபவன்
-
இன்பம்விளைப்பான்
(male)
இன்பத்தை உண்டாக்குபவன், மகிழ்ச்சியை ஏற்படுத்துபவன்.
-
இன்பயாழ்
(female)
யாழ்- பழமையான இசைக்கருவி,/ மென்மையான வார்த்தைகளால் , குரலால் மகிழ்ச்சி தரும் ஒருவர்./ (யாழ்-முல்லைப்பாட்டு-அடி எண்:8)
-
இன்பரசன்
(male)
இன்பத்தை ஆளும் அரசன்
-
இன்பரசி
(female)
இன்பத்தை உடைய அரசி
-
இன்பருவி
(male)
இன்ப அருவிபோல் கருணை கொண்டவன்
-
இன்பறவோன்
(male)
இன்ப அறம் காக்கும் நெறியாளர்
-
இன்பறிஞன்
(male)
இனிமையான பாடல்களைப் பாடும் புலவன்
-
இன்பறிவு
(male)
இன்ப அறிவால் உயர்ந்தவன்
-
இன்பழகன்
(male)
இன்ப அழகால் விளங்குபவன்
-
இன்பவடிவு
(female)
மகிழ்ச்சி, இனிமை, மன நிறைவு, கொண்ட அழகியவர்
-
இன்பவண்ணன்
(male)
இன்பம் தரும் நிறைந்த நிறமுடையவன்
-
இன்பவண்ணல்
(male)
மகிழ்ச்சியைக் கொடுக்கும் வள்ளல்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
