True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › I Letter Tamil Baby Names | TrueTamil

I Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with i letter.

Total Names: 1,321



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • இன்பவன்பு (male)
    அன்பும் மகிழ்ச்சியும் உடையவன்
  • இன்பவமுது (male)
    இன்பம் தரும் இனிய அமுதம் போன்றவன்
  • இன்பவரசு (male)
    இன்பத்தை ஆளும் அரசன்
  • இன்பவல்லி (female)
    அன்பால் குடும்பத்தையும் சுற்றத்தையும் மகிழ்ச்சியால் மலரச் செய்பவள்
  • இன்பவளத்தன் (male)
    இன்ப வளம் நிறைந்தவன்
  • இன்பவழகன் (male)
    இன்ப அழகால் சிறந்தவன்
  • இன்பவழகி (female)
    இன்பத்தை உடைய அழகிய பெண்
  • இன்பவழுதி (male)
    இன்ப வழியில் ஆட்சி செய்யும் தலைவர்
  • இன்பவாகை (male)
    இன்ப வெற்றியின் அடையாளமானவன்
  • இன்பவாணி (female)
    இனிமை ,மகிழ்ச்சி, மன நிம்மதி, கொண்டவள்,/ மனதை மகிழ்விக்கும் பேச்சு திறமை கொண்டவள்
  • இன்பவாரி (male)
    இன்பம் பொங்கும் கடல்போல் பெருந்தன்மையாளர்
  • இன்பவாற்றலன் (male)
    இன்ப சக்தி கொண்ட செயல்வீரன்
  • இன்பவாளன் (male)
    இன்பத்தை ஆள்பவனாக இருப்பவன்
  • இன்பவிறல் (male)
    இன்ப வலிமை உடையவன்
  • இன்பவில் (male)
    இன்பத்தை தரும் வில்லாற்றல் பெற்றவன்
  • இன்பவீரன் (male)
    இன்பத்தால் புகழ்பெற்ற வீரன்
  • இன்பவூரான் (male)
    இன்பம் நிறைந்த ஊரின் தலைவன்
  • இன்பவெற்பன் (male)
    இன்பம் நிறைந்த மலைபோல் உறுதியானவன்
  • இன்பவெற்றி (male)
    இன்ப வெற்றி பெற்றவன்
  • இன்பவேந்தன் (male)
    இனிமையான நல்லாட்சி நடத்தும் அரசன்
  • இன்பவேந்தல் (male)
    இன்பம் தரும் தலைமை உடையவன்
  • இன்பவேரி (female)
    இனிய நீர்நிலை போன்ற பெண்
  • இன்பவொளி (female)
    ஆனந்தம் தரும் ஒளியைப் போன்றவன்./ அழகு, மென்மை, இனிமை,
  • இன்பா (male)
    இன்பத்தின் சாரமாய் இருப்பவன்
  • இன்பாற்றலன் (male)
    இன்ப சக்தி கொண்டவன்
  • இன்பாளன் (male)
    இன்பத்தை ஆள்பவனாக இருப்பவன்
  • இன்பாவலன் (male)
    இன்பம் நிறைந்த பாவலன்
  • இன்பி (female)
    மகிழ்ச்சியானவள் / இனிமையானவள்
  • இன்பினியன் (male)
    இன்ப இனிமை கொண்டவன்
  • இன்பு (male)
    இன்பத்தின் சாரம்
  • இன்புகழன் (male)
    இன்பம் கொண்டு புகழ் பெற்றவன்
  • இன்புகழ் (female)
    இனிய புகழை உடைய பெண்
  • இன்புடைநம்பி (male)
    மகிழ்ச்சி / மகிழ்ச்சியுடையத் தலைவர்/
  • இன்புன்னை (male)
    நிழல் தரும் புன்னை மரம்
  • இன்புரவோன் (male)
    இன்ப வழியில் பிறரை காப்பவன்
  • இன்புருநம்பி (male)
    மகிழ்ச்சியே உருவாகக் கொண்ட, குணங்களில் சிறந்த ஆடவன்
  • இன்பூரன் (male)
    இன்பம் நிறைந்த ஊரினன்
  • இன்பூவன் (male)
    இன்பம் தரும் மலர்போல் மென்மையானவன்
  • இன்பெழிலோன் (male)
    இன்பத்தால் அழகு பெற்றவன்
  • இன்பேகன் (male)
    இன்பம் வழங்கும் கொடையாளர்
  • இன்பொன் (female)
    இனிய பொன்னைப் போன்றவள்
  • இன்பொருநை (female)
    இனிய தாமிரபரணி ஆறு போன்றவள்
  • இன்பொருப்பன் (male)
    இன்பம் தாங்கும் மலைபோல் உறுதியானவன்
  • இன்பொறையன் (male)
    இன்பம் நிறைந்த பொறுமையாளர்
  • இன்பொழிலன் (male)
    இன்பம் நிறைந்த சோலைபோல் மனமுடையவன்
  • இன்மகன் (male)
    இன்பத்தின் மகன்
  • இன்மதி (male)
    மகிழ்ச்சியான மனநிலையைக் கொண்டவன்
  • இன்மயில் (female)
    இனிய மயில் போன்றவள்
  • இன்மருகன் (male)
    இன்பம் தரும் இளவரசன்
  • இன்மறவன் (male)
    இன்பம் காக்கும் போராளி

« Prev Page 11 of 27 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube