True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › I Letter Tamil Baby Names | TrueTamil

I Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with i letter.

Total Names: 1,321



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • இன்மலர் (female)
    இனிய மலர்
  • இன்மலை (male)
    இன்பம் நிறைந்த மலையாய் இருப்பவன்
  • இன்மழவன் (male)
    இன்பம் தரும் வீரன்
  • இன்மாமதி (female)
    இனிய நிலவு
  • இன்மாரி (female)
    இனிய மழை போன்றவள்
  • இன்மாறன் (male)
    இன்பம் கொண்ட செயல்வீரன்
  • இன்முகன் (male)
    இனிய முகத்துடன் விளங்குபவன்
  • இன்முகில் (female)
    இனிய மேகம் போன்ற பெண்
  • இன்முகை (female)
    இனிமையான மணம் பரப்பும் மொட்டினைப் போன்றவள்
  • இன்முடி (male)
    இன்பத்தின் உச்ச நிலை பெற்றவன்
  • இன்முத்து (male)
    முத்து போல் மதிப்பு மிக்க இன்பத்தைக் கொண்டவன்
  • இன்முனைவன் (male)
    இனிமை நோக்கி முன்னேறும் செயல்வீரன்
  • இன்முரசு (male)
    இனிதாய் முழங்கும் முரசுபோல் மகிழ்ச்சி தருபவன்
  • இன்முருகு (male)
    இனிமை நிறைந்த முருகுபோல் இளமையும் அழகும் உடையவன்
  • இன்முல்லை (female)
    இனிய முல்லை மலர் போன்றவள் /இனிமையும் சிறப்பும் மிக்கவள் / இனிமையும் வெற்றியும் கொண்டவள்
  • இன்மொழி (female)
    இனிமையான மொழி பேசுபவள்
  • இன்மேழி (male)
    இனிமை நிறைந்த வளம் தரும் நிலம் போன்றவன்
  • இன்மொழி (male)
    இனிதாய் பேசும் மொழியாளன்
  • இன்மொழிச்செம்மல் (male)
    உயர்ந்த பண்புகளுடன் கூடிய இனிய பேச்சாளர்
  • இன்மொழிநாயகன் (male)
    இனிமையான பேச்சு அல்லது நன்மையான வார்த்தைகளில் வழிக்காட்டுபவர்
  • இன்மொழியன் (male)
    இனிமையான சொற்களைத் தனது இயல்பாகக் கொண்டவன். மற்றவர்கள் மனம் மகிழப் பேசுபவர்.
  • இன்யாழோன் (male)
    இனிய யாழ்போல் இசைபண்புடையவன்
  • இன்றமிழன் (male)
    மகிழ்ச்சி உடைய தமிழன்
  • இன்வயல் (male)
    அழகான செழிப்பான விளைநிலம்
  • இன்வளத்தன் (male)
    இனிமை வளம் கொண்டவன்
  • இன்வழுதி (male)
    இனிமை வழியில் ஆளும் அரசன்
  • இன்வாகை (male)
    மனதிற்கு மகிழ்ச்சி தரும் வெற்றி
  • இன்வாணன் (male)
    இனிமை நிறைந்த வாக்கு உடையவன்
  • இன்வாழி (male)
    இனிமை வழியில் வாழ்வை நடத்துபவன்
  • இன்வீரன் (male)
    இனிமை கொண்ட வீரன்
  • இன்வெட்சி (male)
    இனிமையான தொடக்கம், அழகிய வெட்சி மலர்
  • இன்வெற்பு (male)
    இனிய மலைபோல் உறுதியானவன்
  • இன்வேங்கை (male)
    இனிய வேங்கைபோல் உரம் மிகுந்தவன்
  • இன்வேலவன் (male)
    முருகன், அழகிய வேல் ஏந்தியவன்
  • இன்வேலோன் (male)
    இனிமை வேல் தாங்கும் தலைவன்
  • இன்வேல் (male)
    இனிய வேல்போல் கூர்மையுடையவன்
  • இமயமடந்தை (female)
    இமயம் போன்று உயர்ந்தவள்
  • இமயவரம்பன் (male)
    இமயத்தை எல்லையாகக் கொண்டவர் / வலிமை உடையவர்
  • இமிழிசை (female)
    இனிமையாக ஒலிக்கும் இசை
  • இமையழகி (female)
    அழகான இமைகளையும், கவர்ச்சியான கண்களையும் உடையவள்.
  • இமையவர்கோன் (male)
    தேவர்களின் அரசன் (இந்திரன்)
  • இமையவள் (female)
    இமயமலைபோல் உயர்ந்த குணம் உடையவள் /இமை போல் காப்பவள்
  • இமையாள்கோன் (male)
    இமயமலையின் தலைவியாகிய உமையாளின் கணவனான சிவபெருமான் போன்ற வல்லமையுடையவன்
  • இமையாவிழி (female)
    விழிப்புணர்வு உள்ள கண்கள்
  • இமையெழில் (female)
    கண்களின் இமைகளில் குடியிருக்கும் பேரழகு கொண்டவர்.
  • இமைவடிவு (female)
    கண்ணை இமை காப்பது போன்ற பாதுகாப்பு வடிவமாகத் திகழ்பவர்.
  • இம்மென்கீரன் (male)
    சிறப்பானச் செயலைச் செய்பவர்/எல்லையற்ற செயல்களைச் செய்பவர்
  • இயக்கன் (male)
    எதற்கும் தலைமையேற்கும் தன்மை பெற்றவன்
  • இயனகை (female)
    இயல்பாக இனிய நகை உடையவள்
  • இயனங்கை (female)
    இயற்றமிழில் வல்ல அல்லது நற்பண்புகள் நிறைந்த மேன்மையான பெண்.

« Prev Page 12 of 27 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube