True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › I Letter Tamil Baby Names | TrueTamil

I Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with i letter.

Total Names: 1,321



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • இயனல்லன் (male)
    இயற்கை நன்மை நிறைந்தவன்
  • இயனாடன் (male)
    இயற்கையை நாடுபவன்
  • இயனிலவு (male)
    இயற்கை எழில் நிறைந்த நிலவு போன்றவன்
  • இயனிலா (female)
    இயற்கையான குளிர்ச்சியும் ஒளியும் கொண்ட நிலவு போன்றவர்.
  • இயனெஞ்சள் (female)
    இயல்பில் கருணைமிகு நெஞ்சம் உடையவள்
  • இயனெடியன் (male)
    இயற்கை தன்மை கொண்ட நெடியவன்
  • இயனெறி (female)
    இயல்பான நல்ல வழி உடையவள்
  • இயனேயன் (male)
    இயற்கை நட்பும் நற்குணமும் கொண்டவன்
  • இயன்மணி (male)
    இயற்கைத் தன்மையில் ஒளிரும் அரிய மணி
  • இயன்மயில் (female)
    இயல்பான மயில்போல் அழகியவள்
  • இயன்மருகன் (male)
    இயற்கைச் செழுமையில் வளர்ந்த இளைஞன்
  • இயன்மல்லன் (male)
    இயற்கை வலிமை கொண்ட வீரன்
  • இயன்மாலை (female)
    நற்பண்புகள் கோர்க்கப்பட்ட மாலை போன்றவர் அல்லது இயல்பான அழகுடைய மாலை.
  • இயன்முகன் (male)
    இயல்பான பண்புகளால் முகம் மலர்ந்து இருப்பவன்
  • இயன்முகை (female)
    இயல்பாக மலர்ந்த முகைபோல் மென்மை உடையவள்
  • இயன்முடி (male)
    இயற்கைக்கு தலைமை ஏற்ற அரசன்
  • இயன்முத்து (male)
    இயற்கைத் தூய்மையின் முத்து
  • இயன்முரசு (male)
    பெரும் சக்தியுடன் ஒலிக்கும் முரசு
  • இயன்முருகு (male)
    இயற்கை இளமை, அழகு நிறைந்தவன்
  • இயன்முறையோன் (male)
    இயற்கை ஒழுங்கைக் காக்கும் தலைவர்
  • இயன்முல்லை (male)
    மென்மையும் நறுமணத்தையும் கொண்ட முல்லை மலர் போன்றவர்
  • இயன்மெய்யன் (male)
    இயற்கையான உண்மையின் வடிவம்
  • இயன்மைந்தன் (male)
    இயற்கை நெறியில் வளர்ந்த புதல்வன்
  • இயன்மௌவல் (male)
    இயற்கை எழில் நிறைந்த காட்டு மல்லிகை போன்றவன்
  • இயமானன் (male)
    இயற்கையை விரும்புபவர்/இயற்கைவாதி/ஒலி.
  • இயற்கண்ணு (male)
    இயற்கையின் அழகை வெளிப்படுத்தும் கண்கள் உடையவன்
  • இயற்கனல் (male)
    இயற்கையின் சக்தி உடையவன்
  • இயற்கரை (male)
    இயற்கையின் எல்லையில் அமைந்த அழகிய கரை
  • இயற்கலைஞன் (male)
    இயற்கையை கலையாக வடிக்கும் கலைஞன்
  • இயற்காடன் (male)
    இயற்கையோடு இணைந்து வாழ்பவன்,வனத்தின் அமைதியும் இயல்பும் கொண்டவன்.
  • இயற்கானவன் (male)
    இயற்கையின் இயல்புகளோடு ஒன்றியவன்,இயல்பான ஒழுக்கமும் உறுதியும் கொண்டவன்
  • இயற்கிள்ளி (male)
    இயற்கையின் ஒழுங்கைப் போல நேர்மையும் தலைமையும் கொண்ட சோழ அரசனின் குணமுடையவன்
  • இயற்கீரன் (male)
    இயற்கை ஒழுக்கத்தில் புகழ் பெற்றவன்
  • இயற்குன்றன் (male)
    நற்பண்புகளில் உயர்ந்தவன்/ உயர்ந்த குணமுடையவன்
  • இயற்குமரன் (male)
    இயற்கைத் தன்மையில் வளர்ந்த இளைஞன்
  • இயற்குளத்தன் (male)
    இயற்கை வளம் சூழ்ந்த குளத்தைப் போன்றவன்
  • இயற்கேள்வன் (male)
    இயற்கையின் உண்மையை கேள்வியால் உணர்ந்தவன்
  • இயற்கை (male)
    இயல்பாக இருப்பவன்/ தன்னியல்பு மாறாது இயல்பாக இருப்பவன்
  • இயற்கை இன்பன் (male)
    மனதிற்கு ஆனந்தம் தரும் குணத்தை உடையவன்
  • இயற்கைஒளி (female)
    இயற்கையின் ஒளி போல் இருப்பவர்
  • இயற்கைச்செல்வன் (male)
    இயற்கையை நேசிப்பவர் அல்லது இயற்கையே செல்வமாகக் கொண்டவர். எழில் மிகுந்த தோற்றம் கொண்டவர்.
  • இயற்கைச்செல்வி (female)
    இயற்கையின் தலைவி /கொள்கையின் தலைவி / இயல்பான தன்மையுடைய தலைவி
  • இயற்கைதேவி (female)
    இயற்கையின் தலைவி / கொள்கையின் தலைவி
  • இயற்கைநங்கை (female)
    இயல்பான தன்மை உடையவள் / கொள்கை மிகுந்தவள்
  • இயற்கைநம்பி (male)
    இயற்கை அழகை நேசிப்பவன்
  • இயற்கைநாயகம் (male)
    இயற்கையோடு இயைந்த வாழ்வைக் கொண்டவர்
  • இயற்கைமகள் (female)
    கொள்கையின் மகள் / இயல்பான தன்மை உடையவள்
  • இயற்கைமங்கை (female)
    இயல்பான தன்மையுடையவள் /கொள்கை மிகுந்த பெண்
  • இயற்கைமணி (female)
    இயற்கையைப் போல் அழகானவர்
  • இயற்கைமுதல்வன் (male)
    இயற்கையின் சக்தியாக விளங்குபவன் , இயற்கையைத் தோற்றுவித்த ஆதித் தலைவன்

« Prev Page 13 of 27 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube