True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › I Letter Tamil Baby Names | TrueTamil

I Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with i letter.

Total Names: 1,321



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • இயற்றமிழ்எழிலன் (male)
    இயற்றமிழின் எழில் கொண்டவர்
  • இயற்றமிழ்குமரன் (male)
    இயற்றமிழில் சிறப்புப் பெற்றவர்
  • இயற்றமிழ்செல்வன் (male)
    இயற்றமிழில் அறிவுடையவர்
  • இயற்றமிழ்செல்வி (female)
    இயற்றமிழுக்குரிய தலைவி
  • இயற்றமிழ்சேரன் (male)
    இயற்றமிழை வளர்க்கும் சேரன்.
  • இயற்றமிழ்சோழன் (male)
    இயற்றமிழை வளர்க்கும் சோழன்.
  • இயற்றமிழ்நங்கை (female)
    செந்தமிழை வளர்க்கும் பெண் /செந்தமிழைப் போன்று சிறப்புடைய பெண்
  • இயற்றமிழ்நம்பி (male)
    தகுதியுடையவர் / ஒழுக்கம் /தமிழ் மொழியின் தலைவர்/மொழியின் தலைவர்.
  • இயற்றமிழ்நாகன் (male)
    இயற்றமிழில் சிறந்தவர்
  • இயற்றமிழ்நெஞ்சன் (male)
    இயற்றமிழ் ஆர்வம் உள்ளவர்
  • இயற்றமிழ்பாண்டியன் (male)
    இயற்றமிழை வளர்க்கும் பாண்டியன்
  • இயற்றமிழ்பெருமான் (male)
    இயற்றமிழில் சிறந்தவர்
  • இயற்றமிழ்மணி (male)
    இயற்றமிழுக்கு அழகு சேர்ப்பவர்
  • இயற்றமிழ்மதியன் (male)
    இயற்றமிழில் அறிவுடையவர்
  • இயற்றமிழ்மாமணி (female)
    இயற்றமிழின் சிறப்பையும் பெருமைமிக்க அழகையும் கொண்டவள்
  • இயற்றமிழ்மாறன் (male)
    இயற்றமிழை வளர்க்கும் பாண்டியன்
  • இயற்றமிழ்முத்து (male)
    இயற்றமிழ் படைப்பதில் சிறந்தவர்
  • இயற்றமிழ்முருகன் (male)
    இயற்றமிழ் படைப்பதில் சிறந்தவர்
  • இயற்றமிழ்வாணன் (male)
    இயற்றமிழில் புலமை பெற்றவன்.
  • இயற்றமிழ்வேந்தன் (male)
    இயற்றமிழைப் போற்றும் தலைவன்
  • இயலணி (female)
    நல்லொழுக்கத்தையே தனது சிறந்த ஆபரணமாக (அணி) அணிந்தவர்
  • இயலன்பு (male)
    உண்மை அன்புடையவன்/ தூய அன்புடையவன்
  • இயலப்பன் (male)
    நற்குணம் உடைய தலைவன்
  • இயலமுதன் (male)
    இயல்பில் இனிமை நிறைந்த அமுதன்
  • இயலம்மை (female)
    தமிழ் இயல்பு மாறாத அல்லது அறநெறி தவறாத அன்னை
  • இயலரசன் (male)
    இயற்கை நெறியில் ஆளும் அரசன்
  • இயலரசி (female)
    இயல்பிலேயே தலைமைப் பண்பு கொண்டவள்
  • இயலரண் (female)
    ஒருவரின் நல்ல இயல்புகளே அவருக்குப் பாதுகாப்பாக (அரண்) அமைவது.
  • இயலருவி (male)
    இயல்பாகச் சுரக்கும் கருணை அருவி
  • இயலறிஞன் (male)
    இயற்கையின் விதிகளை அறிந்த அறிஞன்
  • இயலறிவு (male)
    இயல்பில் பிறந்த தெளிவான அறிவு
  • இயலழகி (female)
    செயற்கை அற்ற இயற்கையான அழகும், இலக்கணமான பண்பும் உடையவள்.
  • இயலழகு (male)
    இயற்கையான எளிமையிலே அழகு கொண்டவன்.
  • இயலாற்றல் (male)
    இயல்பிலேயே நிறைந்த வலிமை
  • இயலாள் (female)
    நற்பண்புகளை ஆள்பவள் அல்லது இயற்றமிழில் புலமை பெற்ற ஆளுமை.
  • இயலாழி (male)
    இயற்கை ஆழம் கொண்ட பெருங்கடல் போன்றவன்
  • இயலி (female)
    பெருமை மிகுந்தவள் / நற்குணங்கள் கொண்டவள் /தன்மையானவள்
  • இயலிசையாள் (female)
    தமிழ்க் கலைகளால் மற்றவர் மனதை ஆள்பவள்
  • இயலிசைவாணன் (male)
    இயல் மற்றும் இசைத் தமிழில் புலமை மிக்கவன்
  • இயலினியன் (male)
    இயல்பில் இனிமை நிறைந்தவன்.
  • இயலினியள் (female)
    தனது இயல்பிலேயே மிகவும் இனிமையான குணம் கொண்டவள்.
  • இயலினியாள் (female)
    இயல்பாகவே மிக இனிமை உடைய பெண்
  • இயலின்பம் (male)
    இயற்கையான மகிழ்ச்சியின் வடிவம்
  • இயலிழையாள் (female)
    நுணுக்கமாக இழைக்கப்பட்ட இயற்கையான அழகும் பண்பும் கொண்டவள்.
  • இயலுடையாள் (female)
    நன்னடத்தையும், தர்மத்தின் இயல்பையும் தனது செல்வமாகக் கொண்டவள்.
  • இயலுரவோன் (male)
    இயல்பான ஒழுக்கத்தோடு வலிமையும் உறுதியும் கொண்டவன்
  • இயலுழவன் (male)
    இயற்கையோடு இணைந்து உழைக்கும் உழவன்
  • இயலூரான் (male)
    இயல்பான வாழ்வுமுறையுடைய ஊர்மகன்
  • இயலூராள் (female)
    செழுமையான பண்புகள் நிறைந்த ஊரின் தலைவி அல்லது ஆட்சி புரிபவள்.
  • இயலெழினி (female)
    இயல்பால் எழில் மிகுந்தவள்

« Prev Page 15 of 27 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube