I Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with i letter.
Total Names: 1,321
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
இயலெழிலன்
(male)
இயற்கை எழில் நிறைந்த தோற்றமுடையவன்
-
இயலெழிலி
(female)
"எழிலி" என்றால் மேகம். இயல்பாகவே வாரி வழங்கும் குணம் கொண்ட மழைமேகம் போன்றவள்.
-
இயலெழில்
(female)
இயல்பான எழில் உடையவள்
-
இயலேந்தி
(male)
தமிழின் இயல்பையும் அறநெறிகளையும் தாங்கிப் பிடிக்கும் பெருமைக்குரியவன்.
-
இயலொளி
(female)
ஒருவரின் நற்குணங்களிலிருந்து வெளிப்படும் தூய அறிவுச் சுடர்.
-
இயல்
(male)
இயல்பும் ஒழுங்கும் நிறைந்த தன்மை; இயற்கைநிலை
-
இயல்பழகன்
(male)
எவ்வித செயற்கை ஒப்பனைகளும் இன்றி, இயற்கையிலேயே பேரழகு வாய்ந்தவன் / புகழ் வாய்ந்தவன்
-
இயல்மொழி
(female)
தன்மையான மொழி பேசுபவள் / தகுதியும் பெருமையும் மிகுந்த மொழி பேசுபவள்
-
இயல்யாழ்
(male)
இனிமையான யாழிசை போன்றவன்
-
இயல்வடிவு
(female)
இயல்பான அழகிய வடிவம் உடையவள்
-
இயல்வண்ணன்
(male)
இயல்பான அழகும் நற்குணமும் உடையவன்.
-
இயல்வலவன்
(male)
இயற்கையாகவே வலிமைக் கொண்டவன்
-
இயல்வல்லான்
(male)
இலக்கண வரம்புகளுக்கு உட்பட்டு, மொழியை நுட்பமாகவும் அழகாகவும் கையாளும் ஆற்றல் பெற்றவன்
-
இயல்வல்லி
(female)
இயற்றமிழில் புலமை மிக்க கொடி போன்ற மென்மையான பெண்.
-
இயல்வல்லோன்
(male)
இயல்பான அறிவிலும் செயற்பாட்டிலும் வல்லவன்.
-
இயல்வளவன்
(male)
இயற்கை வளம் சூழ்ந்த வாழ்வின் செல்வன்
-
இயல்வளை
(female)
இயற்கையான அழகும், கையில் அழகான வளையல்களும் உடையவள்
-
இயல்வள்ளல்
(male)
இயல்பாகவே கொடை வழங்கும் பெருந்தகை
-
இயல்வள்ளி
(female)
இயல்பில் சிறந்த வள்ளி போன்றவள்
-
இயல்வழி
(female)
அறத்தின் வழி செல்பவள் / அறத்தின் நெறியில் செல்பவள்
-
இயல்வாணன்
(male)
இயற்கையால் வாழ்பவர்/இயற்கைவாதி.
-
இயல்வாணி
(female)
இயல்பான இனிய பேச்சுத் திறன் உடையவள்
-
இயல்வானம்
(male)
தன் இயல்பில் பரந்து விளங்குபவன்/ தனித்துவம் மிக்கவன்
-
இயல்வாரி
(male)
இயல்பில் கருணை பொங்கும் பெருங்கடல்
-
இயல்வாளன்
(male)
நேர்மையும் துணிவும் கொண்ட போர்வீரன்
-
இயல்விளக்கு
(female)
நற்பண்புகள் மூலம் குடும்பத்திற்கு ஒளி தரும் விளக்கைப் போன்றவர்
-
இயல்விளம்பி
(male)
இயல்பின் நெறியை உலகுக்கு எடுத்துரைப்பவன்.
-
இயல்வெண்ணி
(female)
இயல்பில் வெண்மையை ஒத்த தூய்மை உடையவள்
-
இயல்வெற்பன்
(male)
இயல்பான உறுதியுடன் மலைபோல் நிற்பவன்
-
இயல்வெற்றி
(male)
இயல்பால் வெற்றி பெறுபவள்
-
இயல்வெள்ளி
(female)
விடிவெள்ளி போலத் தெளிந்த அறிவும், இயற்கை எழிலும் கொண்டவர்
-
இயல்வேங்கை
(male)
இயற்கை வீரத்தால் திகழும் சிங்கம் போன்றவன்
-
இயல்வேலோன்
(male)
இயல்பான அறிவும் ஒழுங்கும் கொண்ட வீரன்,தன் இயற்கை திறனால் காக்கும் வல்லமை கொண்டவன்
-
இயல்வேல்
(male)
இயல்பின் நேர்மையை ஆயுதமாகக் கொண்டவன்
-
இயல்வைகை
(male)
இயல்பான இனிமையோடு ஓடும் ஆறு போன்றவன்.
-
இரணியன்
(male)
அசுர அரசன் பொன்னானவன் / செல்வம் கொண்டவன்
-
இரவிவிழியன்
(male)
கதிரவன் போன்று ஒளிரும் கண்களை உடையவன்
-
இராசசிங்கம்
(male)
மன்னர்களுக்கு இடையே சிங்கம் போன்ற நிகரற்ற வலிமை கொண்டவன்
-
இராசாத்தி
(female)
அன்பும் அதிகாரமும் கலந்த அழகான பெண்
-
இராதா
(female)
வெற்றி பெருபவள் /செல்வம் நிறைந்தவள்
-
இராமநாதன்
(male)
இராமேசுவரத்தில் இராமனால் வழிபடப்பட்ட சிவபெருமான்
-
இராவணத்தமிழன்
(male)
இலங்கை மன்னன் இராவணன்
-
இராவணநாகன்
(male)
வலிமையில் சிறந்த இராவணன்
-
இராவணன்
(male)
இலங்கைத் தலைவர்
-
இராவணன்சேய்
(male)
இந்திரஜித்
-
இராவணன்நம்பி
(male)
வலிமையில் சிறந்த இராவணன்
-
இராவணப்பாண்டியன்
(male)
வலிமையில் சிறந்த இராவணன்
-
இராவணமாறன்
(male)
வலிமையில் சிறந்த இராவணன்
-
இராவண்ணன்
(male)
இரவின் நிறத்தைக் கொண்டவன் / கருமை நிறத்தவன்
-
இருங்கடல்
(male)
கடல் போல் ஆழமும் பரப்பும் கொண்ட பேரறிவு உடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
