I Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with i letter.
Total Names: 1,321
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
இலக்கணநம்பி
(male)
நன்னெறிகளைப் பின்பற்றும் ஆண்களில் சிறந்தவர்
-
இலக்கணப்பிள்ளை
(male)
இலக்கணத்தில் தேர்ச்சிபெற்று விளங்குபவர்/ ஆசிரியரைக் குறிக்கும் சொல்/ நெறிப்படி வாழும் சிறப்பியல்பினன்
-
இலக்கணமணி
(male)
இலக்கணத்திற்கு அழகு சேர்ப்பவர்
-
இலக்கணமாறன்
(male)
பிறருக்கு இலக்கணமாய்த் திகழ்பவர்
-
இலக்கணவரசு
(male)
மொழியின் இலக்கணத்தை முழுமையாக அறிந்தவர் /நெறிமுறைகளை வகுத்து வாழ்பவர்
-
இலக்கணவிரும்பி
(male)
மொழியின் தூய்மையைப் பேணுபவர் , இலக்கணத் தெளிவு பெறுவதில் ஆர்வம் கொண்டவர்
-
இலக்கணவிளக்கன்
(male)
இலக்கணத்தை விளக்குபவர்
-
இலக்கிய அமுதன்
(male)
இலக்கியங்களில் உள்ள சாரத்தை அமுதம் போல உணர்ந்தவர்; கவித்துவமும் அறிவும் மிக்கவர்.
-
இலக்கியகோ
(male)
இலக்கியத்தின் அரசர்
-
இலக்கியக்கதிர்
(male)
இலக்கியத்திற்கு ஒளி பாய்ச்சுபவர்
-
இலக்கியக்குமரன்
(male)
இலக்கியச் செழுமையைத் தன்னுள் கொண்டு, அறிவாற்றலால் மிளிரும் இளைஞன், தனது அறிவை என்றும் இளமையாகவும் பொலிவுடனும் வைத்திருப்பவர்
-
இலக்கியச்செல்வன்
(male)
தமிழ் இலக்கியத் துறையில் சிறந்து விளங்குபவர்
-
இலக்கியச்செல்வம்
(male)
இலக்கிய வளம் நிரம்பியவர்
-
இலக்கியச்சேரன்
(male)
இலக்கியத்திற்கு வலிமை சேர்க்கும் சேர மன்னர்
-
இலக்கியச்சோழன்
(male)
இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் சோழ மன்னர்
-
இலக்கியநங்கை
(female)
கலைநயம் மிகுந்தவள்
-
இலக்கியநம்பி
(male)
இலக்கிய அறிவில் சிறந்த மேன்மையானவன்
-
இலக்கியநாயகன்
(male)
புலவர்கள் (கவிஞர்கள்) களால் பாடப்படும் தலைவன்
-
இலக்கியநிதி
(male)
இலக்கியத்தின் செல்வமாக இருப்பவர்
-
இலக்கியன்
(male)
இலக்கிய அறிவு மிக்கவன்; நூல்களில் வல்லவன்/ இலக்கினை நோக்கி நேர்வழியில் இயங்குபவன்
-
இலக்கியப்பாண்டியன்
(male)
தமிழ் வளர்க்கும் பாண்டிய மன்னர்
-
இலக்கியப்பிள்ளை
(male)
இலக்கு உடையவர்/ இலக்கியத்திற்குத் தலைவர்.
-
இலக்கியப்பெருமாள்
(male)
இலக்கியம் படைப்பதில் சிறந்தவர்
-
இலக்கியமங்கை
(female)
கலைநயம் மிகுந்தவள்
-
இலக்கியமணி
(female)
கலைநயமும் அழகும் பெற்றவள்
-
இலக்கியமதி
(female)
கலைநயமும் அறிவும் நிரம்பியவள்
-
இலக்கியமலர்
(female)
கலைநயம் மிக்க மலர் போன்றவள்
-
இலக்கியமாமணி
(female)
இலக்கியத் துறையில் ஒளிவீசும் மாமணி
-
இலக்கியமாமணி
(male)
இலக்கியத் துறையில் ஒளிவீசும் மாமணி
-
இலக்கியமாறன்
(male)
இலக்கியம் வளர்க்கும் பாண்டிய மன்னர்
-
இலக்கியமுத்து
(male)
இலக்கியத்திற்கு முத்து போன்றவர்
-
இலக்கியள்
(female)
இலக்கியமாகவே திகழ்பவள்
-
இலக்கியவமுதன்
(male)
இலக்கியத்தையே அமுதமாகக் கொண்டவர் /இலக்கிய புலமை மிக்கவர்
-
இலக்கியவரசு
(male)
இலக்கிய உலகிற்குத் தலைவராக விளங்குபவர்
-
இலக்கியவாணன்
(male)
இலக்கியக் கலையில் சிறந்து விளங்குபவர்
-
இலக்கியவிரும்பி
(male)
உயரிய வாழ்வியல் நீதிகளைச் சொல்லும் நூல்களைத் தேடிப் பயின்று, அதன் சுவையில் திளைப்பவர்
-
இலக்கியவேந்தன்
(male)
இலக்கியக் கலைகளில் ஈடு இணையற்ற அதிகாரம் கொண்டவன் , தனது எழுத்துக்களால் மக்களின் மனங்களை ஆளும் பேரரசன்
-
இலக்கியா
(female)
கலைநயம் மிகுந்தவள்
-
இலக்குவன்
(male)
இராமனின் தம்பி
-
இலக்குவர்
(male)
குறிக்கோள் உடையவர் (லட்சுமணன் என்பதன் தமிழாக்கம்)
-
இலங்கிழை
(female)
ஒளி வீசும் அணிகலன்களை அணிந்தவள்
-
இலட்சியா
(female)
மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழும் ஆளுமை
-
இளங்கடுங்கோ
(male)
சேர மன்னர்
-
இளங்கண்டிரக்கோ
(male)
கண்டிர நாட்டின் இளவரசன் அல்லது கண்டிர நாட்டு மன்னனின் வாரிசு - சங்க இலக்கியங்களில் புகழப்பட்ட, புலவர்களை நேசித்த பண்பு மிக்க குறுநில மன்னன் "இளங்கண்டிரக்கோ"
-
இளங்கண்ணன்
(male)
இளமையானவர் / கடவுளின் தன்மை கொண்டவர்| கரியநிறம் கொண்டவர்
-
இளங்கண்ணி
(female)
பூமாலை அணிந்த இளமையான பெண்
-
இளங்கண்ணு
(male)
இளமையுடன் கண்ணியமும் கொண்டவன்
-
இளங்கதிரன்
(male)
புத்துணர்வுடன் புதிய முயற்சி மேற்கொள்பவர்
-
இளங்கதிரோன்
(male)
இளமையான சூரியன்
-
இளங்கதிரோன்
(male)
அதிகாலையில் மென்மையான செந்நிறக் கதிர்களுடன் தோன்றும் சூரியன் - ஒளி மிக்கவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
