I Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with i letter.
Total Names: 1,321
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
இளங்கதிர்
(male)
முதன்மையான கதிர் / சூரியனின் தொடக்கம் / பயிரின் முற்றாத தன்மை
-
இளங்கந்தன்
(male)
முருகப்பெருமானின் இளமைத் துடிப்பையும், பேரழகையும் குறிக்கும் பெயர்
-
இளங்கன்னி
(female)
இளமை மாறாத அழகிய பெண்
-
இளங்கம்பன்
(male)
கம்பனின் அறிவுத் திறனைத் தன்னுள் கொண்டவன்
-
இளங்கலைஞன்
(male)
இளம் வயதில் கலைஞானம் பெற்றவன்
-
இளங்கவி
(female)
இளமையும் கவித்திறனும் மிக்கவள்
-
இளங்காடன்
(male)
இளமைத் துணிச்சல் கொண்ட காட்டுத்தலைவன்
-
இளங்கானவன்
(male)
இளம் வனவீரன்
-
இளங்காளி
(female)
துடிப்பான காளி தேவி போன்றவள்
-
இளங்கிள்ளி
(male)
அரச மரபின் இளைய வாரிசு
-
இளங்கிள்ளை
(female)
மென்மையான மற்றும் மழலை பேசும் இளம் கிளி போன்ற இனிமையானவள்
-
இளங்கீரன்
(male)
‘கீரன்’ என்பது சங்ககாலப் புலவர் பெயர்/ இளமையான அறிவுத்திறன் கொண்டவன்
-
இளங்குடிமகன்
(male)
இளம் குடியின் தலைசிறந்தவன்
-
இளங்குட்டுவன்
(male)
நீர்நிலை சூழ்ந்த நாட்டை ஆளும் இளம் சேர மன்னனைப் போன்றவன்
-
இளங்குன்றன்
(male)
இளம் மலைபோல் உறுதியானவன்
-
இளங்குமரன்
(male)
மன்னனின் இளைய மகன் / வீரமிக்க ஆண் மகன் / வலிமை மிக்கவர் /
-
இளங்குமரி
(female)
இளமையும் தூய்மையும் நிறைந்த பெண்
-
இளங்குயில்
(female)
இளமையும் குயில் போன்ற அழகான குரலும் உடையவள்
-
இளங்குரிசில்
(male)
இளம் அரசத் தலைவர்
-
இளங்கூத்தன்
(male)
இளம் நடனக் கலைஞன்
-
இளங்கேள்வன்
(male)
இளம் வயதிலேயே அறிஞன்
-
இளங்கோ
(male)
இளமையான அரசர்
-
இளங்கோவேள்
(male)
இளமையான சிறந்த அரசர்
-
இளங்கொடி
(female)
இளமையான கொடி போன்றவள்
-
இளங்கொன்றை
(male)
இளமைக்கும் மலர்ச்சிக்கும் அடையாளம்
-
இளங்கோ
(male)
இளமையான அரசர் | வலிமையானவர்.
-
இளங்கோடன்
(male)
இளம் வயதிலேயே வீரத்தன்மை நிறைந்தவன்
-
இளங்கோன்
(male)
இளம் மன்னன்
-
இளங்கோப்பிச்சி
(female)
அறிவு முதிர்ந்தவள் , தலைவி - இளங்கோப்பிச்சி என்பவர், முதல் ஆதித்த சோழனின் (கி.பி 871-907) பட்டத்தரசி மற்றும் இராஷ்டிரகூட இளவரசி ஆவார்
-
இளங்கோமகள்
(female)
இளமையும் தலைமைப் பண்பும் உடையவள்
-
இளங்கோமான்
(male)
இளம் அரசத் தலைவர்
-
இளங்கோவன்
(male)
இளமையான அரசன் அல்லது இளவரசன்
-
இளசைவேட்டன்
(male)
சங்கப் பாடல்கள் பாடிய புலவர்/ இளைய வேடுவன்/ மிகுந்த அன்புடைய இளையோன்
-
இளஞாயிறு
(male)
சுடுகின்ற கதிர் போன்றவர்/சுடும் சூரியனைப் போன்றவர்.
-
இளஞ்சாத்தன்
(male)
புத்தர் உள்ளிட்ட தெய்வங்களைக் குறிக்கும் சொல்/ இளமையிலேயே அறிவாற்றலும் தலைமைப் பண்பும் மிக்கவர்
-
இளஞ்சாந்து
(male)
மென்மையும் மணமும் கொண்ட இளமை வாய்ந்தவன்
-
இளஞ்சான்றோன்
(male)
இளம் அறிஞன்
-
இளஞ்சிட்டு
(female)
இளம் சிட்டுப்பறவைபோல் சுறுசுறுப்பு உடையவள்
-
இளஞ்சித்திரன்
(male)
இளமையான தோற்றமுடையவர் / அழகானவர் / ஓவியம் போன்றவர்
-
இளஞ்சித்திரை
(female)
நட்சத்திரம் போன்று ஒளிரும் இளமை பெற்றவள்
-
இளஞ்சீரன்
(male)
இளமையுடன் ஒழுக்கம் கொண்டவன்
-
இளஞ்சீரோன்
(male)
சிறந்த பண்புகள் நிறைந்த இளைஞன்
-
இளஞ்சுடர்
(male)
உதய காலத்து ஒளி அல்லது இளமையான ஒளிமிகுந்த தீபம் போன்றவன்
-
இளஞ்சுனை
(female)
மலையில் புதிதாக ஊற்றெடுக்கும் தெளிவான மற்றும் குளிர்ச்சியான நீரூற்று போன்றவள்
-
இளஞ்சுனையான்
(male)
இளம் ஊற்றுப்போல் வளம் தருபவன்
-
இளஞ்சூரியன்
(male)
இளமையான சூரியன்
-
இளஞ்சென்னி
(male)
இளம் வயதுடைய சோழ மன்னர் / சிறந்த சோழ இளவரசர்
-
இளஞ்செம்மல்
(male)
இளம் தலைமுறையின் முன்னணி தலைவர்
-
இளஞ்செல்வி
(female)
இளமை பொருந்திய தலைவி
-
இளஞ்செழியன்
(male)
"செழியன்" என்பது பாண்டிய மன்னர்களின் பெயர்/ வளமும் வீரமும் மிக்க இளைய தலைவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
