True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › I Letter Tamil Baby Names | TrueTamil

I Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with i letter.

Total Names: 1,321



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • இளஞ்சேட்சென்னி (male)
    சிறந்த தலைவர்/சோழ அரசர்
  • இளஞ்சேந்தன் (male)
    அழகும் வீரமும் ஒருங்கே கொண்ட இளைஞன்
  • இளஞ்சேரன் (male)
    சேரர் மரபின் இளம் அரசன்
  • இளஞ்சேரல் (male)
    இளைய சேர மன்னரைக் குறிக்கும் / இளமையான அரசர்
  • இளஞ்சோலை (male)
    இளமையும் செழிப்பும் நிறைந்தவன்
  • இளஞ்சோழன் (male)
    சோழ மரபின் இளம் அரசன்
  • இளநகை (female)
    இளமையும் மகிழ்ச்சியும் நிரம்பியவள் / இளமையும் நட்பும் மிகுந்தவள்
  • இளநங்கை (female)
    இளமை நிறைந்தவள்
  • இளநன்னன் (male)
    நல்லெண்ணமும் நற்குணமும் கொண்ட இளைஞன்
  • இளநன்னி (female)
    இளம் வயதில் நல்ல குணம் உடையவள்
  • இளநம்பி (male)
    இளமையான பண்பாளர்
  • இளநவ்வி (female)
    இளம் மான் போன்றவள் / இளமையும் அழகும் நிறைந்தவள்
  • இளநாகன் (male)
    மருதன் இளநாகன் என்னும் சங்கப்புலவர் / நாகத்தைப் போன்ற அஞ்சாத நெஞ்சமும் வீரமும் கொண்ட இளைஞன்
  • இளநாச்சி (female)
    இளமையான தலைவி
  • இளநாயகன் (male)
    ஒரு குழுவின் அல்லது சமூகத்தின் இளம் தலைவரைக் குறிக்கப் பயன்படும் சொல்
  • இளநாவன் (male)
    இளமையோடு மொழித் திறன் பெற்றவன்
  • இளநிலவு (male)
    நிலவுபோல் அமைதியும் ஒளியும் உடையவன்
  • இளநிலா (female)
    வளர்பிறை போன்றவள் / இளம் சந்திரன் போன்றவள்
  • இளநெடியோன் (male)
    உயரமும் வலிமையும் கொண்ட இளைஞன்
  • இளநேயன் (male)
    அன்பும் நெருக்கமும் நிறைந்தவன்
  • இளந்தகையன் (male)
    இளமைக்கும் பெருமைக்கும் உரிய உயர்ந்த தன்மை கொண்டவன்
  • இளந்தங்கன் (male)
    தங்கம்போல் தூய்மையும் மதிப்பும் உடைய இளைஞன்
  • இளந்தங்கை (female)
    அன்பிற்குரிய இளைய சகோதரி அல்லது என்றும் இளமை மாறாதவள்
  • இளந்தச்சன் (male)
    மர வேலை செய்பவர் / சிறந்த செயல்களைச் செய்யும் சிறியவர்
  • இளந்தணிகை (female)
    இளம் வயதில் ஒளிவீசும் அழகு உடையவள்
  • இளந்தத்தன் (male)
    இளமையான வள்ளல் , அன்பைக் கொடையாக அளிக்கும் இளையவன்
  • இளந்தத்தை (female)
    இளங்கிளியைப் போன்றவள்
  • இளந்தனையன் (male)
    இளமையிலேயே தலைமைக் குணம் பெற்றவன்
  • இளந்தமிழன் (male)
    இளம் வயதிலேயே தமிழைப் போற்றுபவர் / தமிழில் ஆர்வமுள்ளவர் /
  • இளந்தமிழ் (male)
    இளமை நிறைந்த தமிழ்ப் பண்பின் வடிவம்
  • இளந்தலைவன் (male)
    இளம் வயது தலைவன்
  • இளந்தழை (female)
    செடியில் இப்போதுதான் துளிர்த்த மென்மையான பச்சிலை போன்ற பசுமையானவள்
  • இளந்தானையன் (male)
    இளமை கொண்ட படைத்தலைமை உடையவன்
  • இளந்தாரோன் (male)
    இளமைப் பருவத்திலேயே நிலைத்த புகழ் கொண்டவன்
  • இளந்திங்கள் (female)
    இளைய நிலவினைப் போன்றவள்
  • இளந்திருமாறன் (male)
    செல்வமும் அழகும் நிறைந்த இளைய பாண்டிய மன்னன் போன்று மிடுக்கானவன்
  • இளந்திருவன் (male)
    செல்வமும் பண்பும் நிறைந்த இளவரசன்
  • இளந்திரையன் (male)
    அலைகளால் கொண்டு வரப்பட்ட இளம் தலைவன்/ தொண்டைமான் இளந்திரையன் ஒரு சங்ககால மன்னர்
  • இளந்திறல் (male)
    இளமையோடு கூடிய வீர ஆற்றல்
  • இளந்தீ (male)
    இளமைத் தீப்போல் விளங்குபவன்
  • இளந்துணை (male)
    இளம் நண்பன்
  • இளந்துரை (male)
    இளமையிலேயே தலைமைக் குணம் பெற்றவன்
  • இளந்தென்றல் (male)
    மெல்லிய மாலை நேரக் காற்று
  • இளந்தேவன் (male)
    கடவுள் தன்மை உடையவர் / சிறந்தவர்.
  • இளந்தேவி (female)
    இளமை மிகுந்த தலைவி
  • இளந்தோகை (female)
    ஆடும் இளைய மயில் போன்ற நளினமும் அழகும் கொண்டவள்
  • இளமகன் (male)
    இளமை நிறைந்த மகன்
  • இளமகள் (female)
    குடும்பத்தின் இளைய செல்ல மகள் / அன்பான இளைய மகள்
  • இளமங்கை (female)
    இளமை பொருந்தியவள்
  • இளமதி (male)
    இளநிலவுபோல் ஒளிரும் அறிவு

« Prev Page 24 of 27 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube