I Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with i letter.
Total Names: 1,321
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
இளமதிசூடி
(male)
இளமதியான பிரை நிலவைத் தன் தலையில் சூடிய இறைவன்/ சிவபெருமான்
-
இளமதியன்
(male)
இளம்பிறை போன்ற ஒளிமிக்க அறிவை உடையவன் / வளர்பிறை நிலவு போன்றவன்/ மதிநுட்பமுடையவன்
-
இளமயில்
(female)
இளமையான மயில் போன்று அழகானவள்
-
இளமருதன்
(male)
மருத நிலப் பண்புகளுடன் கூடிய இளைஞன்
-
இளமருதம்
(female)
செழுமையான மருத நிலத்தின் குளிர்ந்த காற்று போன்றவர்/ மருத நிலத்தின் பண்பாகிய செழுமையும் வளமையும் கொண்டவர்
-
இளமறவன்
(male)
வீரம் நிறைந்த இளைஞன்
-
இளமலர்
(female)
இளமையும் மலர் போன்ற சிறப்பும் கொண்டவள்
-
இளமலை
(male)
மலைபோல் நிலைத்த இளமை
-
இளமழவன்
(male)
இளமையுடன் கூடிய வீரத்தன்மை கொண்டவன்
-
இளமா
(male)
மாட்சிமை கொண்ட இளைஞன்
-
இளமானன்
(male)
அழகும் ஒழுக்கமும் கொண்ட இளைஞன்
-
இளமார்பன்
(male)
பரந்த இள மார்பும் வீரமும் கொண்டவன்
-
இளமாறன்
(male)
இளமையான வீரர் / வலிமையான வீரமுடையவர் / இளமையான போர் வீரர்
-
இளமுகன்
(male)
முகத்தில் ஒளி பொங்கும் இளைஞன்
-
இளமுகை
(female)
இளமையும் மொட்டின் மணமும் பெற்றவள்
-
இளமுடி
(male)
இளமை ததும்பும் அழகிய தலைமுடியை உடையவன்
-
இளமுதல்வன்
(male)
இளமையிலேயே முதன்மை பெற்றவன்
-
இளமுத்தன்
(male)
முத்துபோல் தூய மனம் கொண்ட இளைஞன்
-
இளமுருகன்
(male)
இளமையான அழகன் (முருகப்பெருமான்).
-
இளமுருகு
(male)
இளமையுடன் தெய்வ(முருகன்) அழகை உடையவன்
-
இளமுறையோன்
(male)
முறையும் மரபும் அறிந்த இளைஞன்
-
இளமுல்லை
(female)
இளமையானவர்,/ இன்று மலர்ந்த, மென்மையான மலர் போன்றவள் , இனிமையானவள்.
-
இளமெய்யன்
(male)
இளமையும் உண்மையும் கொண்டவன்
-
இளமை
(male)
இளமைப் பருவத்தின் முழுமையான வடிவம்
-
இளமைவேட்பன்
(male)
எப்போதும் குறையாத இளமையையும், புத்துணர்வையும் விரும்புபவன், இளமையான (புதிய) சிந்தனைகளை நேசிப்பவன்
-
இளமொழி
(male)
இனிமையான கவர்ந்திழுக்கும் பேச்சுத் திறன் கொண்டவர்
-
இளமொழியன்
(male)
இனிய சொற்களால் கவரும் இளைஞன்
-
இளம்காந்தல்
(female)
இளமையான காந்தள் மலர் போன்றவள்
-
இளம்சுடர்
(male)
நம்பிக்கை ஒளியாக விளங்குபவன், சுற்றத்தாரை மகிழ்விப்பவன்.
-
இளம்பகலவன்
(male)
இளமையுடன் ஒளிவீசும் பகலவன்
-
இளம்பரிதி
(male)
அதிகாலையில் உதிக்கும் சூரியனின் மென்மையான ஒளியைப் போல புதிய வாழ்வின் நம்பிக்கையளிப்பவர்
-
இளம்பா
(male)
இளமையின் இனிமை கொண்ட பாடலைப் போன்றவன்
-
இளம்பாணன்
(male)
பாடுவதில் சிறந்தவர்
-
இளம்பாண்டியன்
(male)
பாண்டிய மரபின் இளம் அரசன்
-
இளம்பாவலன்
(male)
இளமையோடு கவித்திறன் கொண்டவன்
-
இளம்பாவை
(female)
இளமையும் அழகும் நிறைந்தவள்
-
இளம்பிணை
(female)
துள்ளி விளையாடும் குட்டிப் பெண் மான் போன்ற சுறுசுறுப்பும் மென்மையும் உடையவள்
-
இளம்பிறை
(male)
இளநிலவுபோல் அழகும் மென்மையும் உடையவன்
-
இளம்பிறைக்கன்ணி
(female)
இளம் நிலவைப் போன்ற சிறப்பினையும் வெற்றி மாலையும் சூடியவள்
-
இளம்பிறைச்செம்மல்
(male)
இளம்பிறைப் போன்ற அழகும் பெருமையும் கொண்ட தலைவன்
-
இளம்பிறைச்செல்வன்
(male)
மூன்றாம் பிறை நிலவைப் போன்ற அழகும், நாளுக்கு நாள் வளரும் மேன்மையும் கொண்டவன்
-
இளம்பிறைநாயகன்
(male)
இளம் பிறைச் சந்திரனைத் தலையில் சூடிய தலைவர் சிவபெருமானைக் குறிக்கும் பெயர்
-
இளம்பிறையரசு
(male)
வளரும் பிறை நிலவைப்போலத் தன் ஆற்றலை நாளுக்கு நாள் வளர்த்துக்கொண்டு, உலகை ஆளும் தலைமைப்பண்பு கொண்டவன்
-
இளம்பிள்ளை
(male)
இளம் வயது குழந்தை
-
இளம்புனல்
(female)
மழையினால் புதிதாகப் பெருகி வரும் ஆற்றுநீர் போன்ற வேகமும் தூய்மையும் கொண்டவர்
-
இளம்புரவலன்
(male)
இளமையோடு கொடை வழங்கும் புரவலன்
-
இளம்பூதன்
(male)
சிறந்த மனதை உடையவர்./ தூய்மையானவர்.
-
இளம்பூவன்
(male)
இளம் மலர்போல் அழகும் மணமும் கொண்டவன்
-
இளம்பூவை
(female)
பூவின் மென்மைகொண்ட இளமையான அழகிய பெண்
-
இளம்பெருமான்
(male)
பெருமையிற் சிறந்த இளையோன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
