True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › I Letter Tamil Baby Names | TrueTamil

I Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with i letter.

Total Names: 1,321



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • இளம்பெருமாள் (male)
    இளமையான திருமால் /அழகிய இளவரசர்
  • இளம்பெருவழுதி (male)
    திறன்மிக்கவர்/இளமையிலேயே சிறந்த செயல்களைச் செய்பவர்.
  • இளம்பேகன் (male)
    வள்ளல் பேகனைப் போன்ற பெருமையும் இளமையும் உடையவன்
  • இளம்பொன்சாத்தன் (male)
    இளமையான மதிப்புமிக்க வணிகன்
  • இளம்பொருப்பன் (male)
    மலைபோல் உறுதியான இளைஞன்
  • இளம்பொறையன் (male)
    பொறுமையும் வலிமையும் ஒருங்கே கொண்டவன்
  • இளம்பொழிலன் (male)
    இளம் பசுமையும் செழிப்பும் நிறைந்தவன்
  • இளம்போர் (male)
    போர்திறன் கொண்ட இளம் வீரன்
  • இளம்வழுதி (male)
    ‘வழுதி’ என்பது பாண்டிய மன்னர்களின் பெயர் / வீரம் செறிந்த இளைய பாண்டிய மன்னன்
  • இளயாழோன் (male)
    இசையிலும் இளமையிலும் சிறந்தவன்
  • இளலிசையாள் (female)
    இளமையான அல்லது மென்மையான இசையைத் தன்னுள் கொண்டவள் , இனிய இசையைப் போன்றவள்
  • இளவஞ்சி (female)
    இளமையான பெண்
  • இளவடிவு (female)
    நயமான இளம் தோற்றம்./ மென்மை நிறைந்த அழகன தோற்றம்
  • இளவண்ணல் (male)
    வண்ணமிகு பண்புகள் கொண்ட இளைஞன்
  • இளவன்னம் (female)
    இளமையும் தங்கம் போன்ற நிறமும் உடையவள்
  • இளவமுதன் (male)
    அமுதுபோல் இனிமை கொண்டவன்
  • இளவமுதம் (male)
    புதிய சுவை போன்றவன்
  • இளவரசன் (male)
    அரச மரபின் இளம் தலைவன்
  • இளவரசி (female)
    இளமையான தலைவி
  • இளவரசு (male)
    இளமையான அரசன் / வலிமையுடைய அரசன் / வீரமுடைய அரசர்
  • இளவருவி (male)
    அருவி போல் அழகிய இளமை கொண்டவன்
  • இளவல்லி (female)
    புதுமை, வளர்ச்சி , இனிமை வலிமை நிறைந்தவள்./இள வயதுடைய மங்கை பருவத்தினை குறிக்கும்,/ (
  • இளவழகன் (male)
    இளமையும் அழகும் ஒருங்கே அமையப் பெற்றவன்
  • இளவழகி (female)
    இளமையும் அழகும் நிரம்பியவள்
  • இளவழகு (male)
    அழகிய இளம் பெண்
  • இளவாணி (female)
    இனிய பேச்சும் இளமையும் நிரம்பியவள்,/ நயமான பேச்சு உடையவள்,/ (
  • இளவாற்றல் (male)
    இளமையில் ஆற்றல் கொண்டவன்
  • இளவினியன் (male)
    இனிமை நிறைந்த பண்பு உடைய இளைஞன்
  • இளவின்பம் (male)
    இளமையின் இன்பத்தை உணர்பவன்
  • இளவிறல் (male)
    வீரத்தால் விளங்கும் இளைஞன்
  • இளவில் (male)
    இளமையில் வில்லாற்றல் பெற்றவன்
  • இளவீரன் (male)
    இளமையும் உற்சாகமும் நிறைந்த வீரன்
  • இளவுழவன் (male)
    உழைப்பையும் இளமையையும் இணைத்தவன்
  • இளவெயினன் (male)
    இளம் சூரியனைப் போன்ற ஒளியும் ஆற்றலும் கொண்டவன், துடிப்பும் வீரமும் கொண்ட இளம் வீரன்
  • இளவெயினி (female)
    குறிஞ்சி நிலக் குடும்பத்தச் சேர்ந்த பெண்/ இளமையான வேட்டுவக் குடும்பப் பெண்
  • இளவெற்பு (male)
    மலைபோல் உறுதியான இளைஞன்
  • இளவெளியோன் (male)
    பரந்த மனம் கொண்ட இளைஞன்
  • இளவெழினி (male)
    இளமைத் தன்மையுடைய திரை போன்றவன்
  • இளவெழிலன் (male)
    அழகும் எழிலும் நிறைந்த இளைஞன்
  • இளவெழிலி (female)
    மழை தரும் புதிய மேகம் போன்ற குளுமையானவள்
  • இளவேங்கை (male)
    வேங்கைபோல் வீரமிக்க இளைஞன்
  • இளவேட்டன் (male)
    இளமையை விரும்புபவர்
  • இளவேட்பன் (male)
    புதுமையையும் இளமையையும் நிறைந்தவன் , புதிய மாற்றங்களை நேசிப்பவன்
  • இளவேணி (female)
    இளமையும் பின்னிய கூந்தலையும் உடையவள் /ஓடும் நதி போன்று இளமையானவள்
  • இளவேந்தல் (male)
    இளம் வயதில் ஆட்சி செய்யும் அரசன்
  • இளவேனிலன் (male)
    கொடிகள் துளிர்த்து, பூக்கள் பூத்துக் குலுங்கும் இனிய வசந்த காலம் போன்றவர்
  • இளவேனில் (male)
    வசந்த காலம்; இதமான வெப்பமும் மலர்ச் செழிப்பும் கொண்ட காலத்தைப் போன்றவன்
  • இளவேரன் (male)
    துணிச்சலும் நேர்மையும் கொண்டவன்
  • இளவேலன் (male)
    வேலாயுதம் போல் கூர்மையுடைய இளைஞன்
  • இளவேலோன் (male)
    வேலாயுதத்தைக் கொண்ட இளைஞன்

« Prev Page 26 of 27 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube