I Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with i letter.
Total Names: 1,321
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
இளவேளிர்
(male)
வேளிர் மரபின் இளம் அரசன்
-
இளவைகை
(male)
வைகைபோல் வளம் தரும் இளைஞன்
-
இளவொளி
(female)
அழகிய கதிரொளி போன்றவள் / அழகிய நிலவொளி போன்றவள்
-
இளைஞன்
(male)
வீரமும் துடிப்பும் கொண்டவர்கள், யாவற்றையும் எளிமையாக முடிக்கும் திறனை நாளும் வளர்த்துக் கொள்பவர்கள்
-
இளைஞர்செம்மல்
(male)
இளைஞர்களில் சிறந்தவன் , இளம் வயதிலேயே முதிர்ந்த பண்புகளைக் கொண்ட தலைவன்
-
இளையஆழ்வார்
(male)
இராமானுஜரின் மற்றொரு பெயர்
-
இளையதம்பி
(male)
பணிவும் அன்பும்கொண்ட இளையவன்
-
இளையதிருமால்
(male)
திருமாலின் இளைய வடிவம்
-
இளையநம்பி
(male)
குடும்பத்தில் இளையவராகப் பிறந்த, நற்பண்புகள் மிக்கவர்
-
இளையன்
(male)
இளைய தலைமுறையின் முன்னோடி
-
இளையபாரதி
(female)
இளமையும் கலைமகள் போன்று அறிவும் உடையவள்
-
இளையபெருமாள்
(male)
இளமையானவர் /கடவுள்தன்மை உடையவர்.
-
இளையரரசு
(male)
உலகை ஆளப்போகும் இளவரசன்
-
இளையராணி
(female)
இளமையான தலைவி
-
இளையவன்
(male)
இளமையானவர்
-
இளையவல்லி
(female)
இளமையான கொடி போன்றவர்
-
இளையவள்
(female)
இளமை நிறைந்தவள் / திருமகள்
-
இளையான்குடிமாறன்
(male)
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராவார் - இளையான்குடி என்ற ஊரில் பிறந்த மாறன் (மாறன் - பண்டிய மன்னர்களின் சிறப்புப்பெயர்)
-
இளையாழ்வார்
(male)
இளமையிலேயே இறைச் சிந்தனையிலும் பக்தி நெறியிலும் சிறந்து விளங்குபவர்
-
இழையாள்
(female)
அணிகலன்களை அணிந்த அழகிய பெண்
-
இழையினி
(female)
அணிகலன்களை அணிந்த இனிமையானவள்
« Prev
Page 27 of 27
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
