KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கதிர்வடிவு
(female)
அறிவில் சிறந்தவர் ,/ ஒளிப்பொருந்தியவர்
-
கதிர்வல்லி
(female)
மென்மையான உடலமைப்பு , இளமை நிறைந்த தோற்றம் , ஒளிபோல் மிளிரும் அழகு , காலத்தோடு வளர்கின்ற மேன்மை இவற்றை உடையவர்.
-
கதிர்வளத்தன்
(male)
செழுமையால் சூரியன் போன்று ஒளிர்பவர் /சூரியன் போன்று மாட்சிமை நிறைந்தவர்
-
கதிர்வளவன்
(male)
ஒளி பொருந்திய சோழ அரசன்
-
கதிர்வளை
(female)
ஒளி போல மின்னும் வாழ்வும் மகிழ்ச்சியும் உடையவர்.
-
கதிர்வள்ளல்
(male)
ஒளி பொருந்திய வள்ளல்
-
கதிர்வள்ளி
(female)
ஒளி பொருந்திய குறிஞ்சிநிலப் பெண்
-
கதிர்வழுதி
(male)
சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் பாண்டியனின் பெருமையும் உடையவர்
-
கதிர்வாணி
(female)
கல்வி, கலை, ஞானம் ஆகியவற்றின் உச்ச நிலையைக் கொண்டவர்.
-
கதிர்வானம்
(male)
வாழ்க்கையின் ஒளி, அறிவு, மேன்மை கொண்டவர். பரந்த மனநிலையை உடையவர்.
-
கதிர்விழி
(female)
ஒளி , அழகு , நளினம் கொண்ட கருணை மிக்க பெண்.
-
கதிர்வேங்கை
(male)
ஒளிபோல் மின்னும் வேகமுள்ள, வீரமும் ஆற்றலும் நிறைந்தவர்.
-
கதிர்வேலன்
(male)
சூரியனின் பிரகாசத்தைக் கொண்ட கூர்மையான வேலினை ஏந்தியவர்
-
கதிர்வேலோன்
(male)
வேல் போன்று கூர்த்த மதிநுட்பத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கதிர்வேல்
(male)
ஒளியுமிழும் வேல் போன்ற கூர்மையான அறிவுடையவன்
-
கதிர்வேல்மணி
(male)
ஒளியுடைய வேலினை ஏந்திய அழகன்
-
கதிர்வேல்மாணிக்கம்
(male)
சூரியனைப் போன்ற ஒளியையும், வேல் போன்ற கூர்மையான ஞானத்தையும் கொண்ட விலைமதிப்பற்ற மாணிக்கம் போன்றவர்
-
கத்ரினா
(female)
தூய்மையானவள், மாசற்றவள்.
-
கந்தன்
(male)
வீரம், அழகு மற்றும் ஞானத்திற்கு அடையாளமாக விளங்குபவர்
-
கந்தப்பன்
(male)
தந்தையாக விளங்கும் கந்தன் (முருகன்)
-
கந்தமாறன்
(male)
முருகனைப் போன்ற அழகும் வலிமையும் கொண்டவன்
-
கந்தவேள்
(male)
வலிமை மிக்க தலைவன் , அன்பே வடிவான கந்தன்
-
கந்தையன்
(male)
தந்தையாக இருந்து வழிநடத்தும் கந்தன்
-
கனகப்ரியா
(female)
தங்கம் போன்று மதிப்புமிக்கவர், அன்பிற்குரியவள்
-
கனகராணி
(female)
தங்கத்தைப் போலப் பொலிவுடனும், மதிப்புடனும், தலைமைப் பண்புடனும் திகழ்பவள்
-
கனகவள்ளி
(female)
தங்கத்தைப் போலப் பொலிவுடனும், மென்மையுடனும், அழகுடனும் திகழ்பவள்
-
கனகா
(female)
பொன் போன்ற மதிப்பு மிக்கவள், நிகரற்ற மதிப்பு மிக்கவள்
-
கனனம்பி
(male)
நம்பி என்பது உயர்ந்த ஆடவரைக் குறிக்கும் சொல். நெருப்பைப் போன்ற தூய்மையானப் பண்புகளைக் கொண்ட சிறந்த மனிதன்.
-
கனனாகன்
(male)
நெருப்புப் பிழம்பு போல் வீரியம் உடையவர்
-
கனனாடன்
(male)
வெப்பம் அல்லது ஆற்றல் மிக்க மலைநாட்டைச் சேர்ந்தவன் அல்லது ஒளிரும் நாட்டை ஆள்பவன்.
-
கனனிலவன்
(male)
கோபத்தையும் அன்பையும் ஒருங்கே எளிப்படுத்தும் தன்மையுள்ளவர்
-
கனனிலா
(female)
தீப்போல் வல்லமை , உறுதி ,ஒளி மற்றும் அழகு கொண்டவர். / ஒளி, அழகு, அமைதி, மென்மை உடையவர்.
-
கனனெஞ்சன்
(male)
நெருப்பைப் போன்ற துணிச்சலான நெஞ்சத்தை (உள்ளத்தை) உடையவன். எதற்கும் அஞ்சாத வீரம் கொண்டவன்.
-
கனனேயன்
(male)
ஆற்றல் உடையவர்
-
கனன்மங்கை
(female)
வலிமை, ஆற்றல் கொண்டவர்./ அழகு, கருணை, இனிமை உடையவர்.
-
கனன்மணி
(female)
வீரம், உறுதி, ஆற்றல், மதிப்பு, தனித்தன்மை ஆகிய பண்புகளைக்கொண்டவர்.
-
கனன்மலை
(female)
வீரத்துடனும் உறுதியுடனும் கூடியவர்.
-
கனற்கடல்
(male)
தன்னுள் பெரும் ஆற்றலை அடக்கி வைத்திருக்கும் நெருப்புக் கடல் போன்றவன்.
-
கனற்கணை
(male)
தீயைக் கக்கும் அம்பு (கணை) போன்றவன். இலக்கைச் சரியாகத் தாக்கும் வேகம் கொண்டவன்.
-
கனற்கண்ணன்
(male)
நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமானைக் குறிக்கும் பெயர்
-
கனற்கண்ணி
(female)
வீரம், அஞ்சாமை, உறுதி, ஆற்றல் கொண்டவர்
-
கனற்கதிரவன்
(male)
மிகுந்த வீரியமும் ஆற்றலும் கொண்டவர்
-
கனற்கதிர்
(male)
அறிவுச்சுடர் மிக்கவர்
-
கனற்கனி
(female)
சக்தி மற்றும் வளம் ஒருங்கிணைந்தவர். / இனிமையானவர்.
-
கனற்காரி
(male)
காரி என்ற வள்ளலைப் போன்ற கொடைத்தன்மையும், நெருப்பைப் போன்ற வீரமும் கொண்டவன்.
-
கனற்கிள்ளி
(male)
நெருப்பு போன்ற வீரம் மிகுந்த சோழ மன்னர்
-
கனற்கீரன்
(male)
தீயைப் போலத் துணிச்சலாக உண்மையைச் சொல்லும் புலவனான நக்கீரனைப் போன்றவன்
-
கனற்குன்றன்
(male)
நெருப்பு மலை போன்றவன். தன்னுள் பெரும் ஆற்றலை அடக்கி வைத்திருக்கும் எரிமலை போன்ற வலிமை கொண்டவன்.
-
கனற்குமரன்
(male)
நெருப்பைப்போல தகிக்கும் ஆற்றல்கொண்ட இளையோன்/ தீ போல ஒளியும் வீரமும் பெருமையும் கொண்டவன்
-
கனற்குரிசில்
(male)
அறிவாற்றலில் தலைசிறந்து விளங்குபவர்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
