KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கதிர்நேயன்
(male)
ஒளி பொருந்திய அன்பினை உடையவன்
-
கதிர்ப்பரிதி
(male)
நற்செயல்பாடுகளால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கதிர்ப்பாரி
(male)
ஒளி பொருந்திய வள்ளல் பாரி போன்றவன்
-
கதிர்ப்பித்தன்
(male)
சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் சிவபெருமானின் அருளும் உடையவர்
-
கதிர்ப்பிறை
(male)
ஒளி பொருந்திய பிறை போன்றவன்
-
கதிர்ப்பிள்ளை
(male)
ஒளி பொருந்திய இளம்பெண்
-
கதிர்ப்புகழன்
(male)
அருஞ்செயல்களைச் செய்து சூரியன் போன்று ஒளிர்பவர் /நற்செயல்பாடுகளால் சூரியன் போன்று ஒளிரும் புகழுடையவர்
-
கதிர்ப்புலவன்
(male)
ஒளி பொருந்திய புலவன்
-
கதிர்ப்பூவை
(female)
நிலைத்த புகழுடைய மென்மையானவர்.
-
கதிர்ப்பெரியன்
(male)
சூரியன் போன்று ஒளிரும் பெரியோன்
-
கதிர்ப்பேகன்
(male)
ஒளி பொருந்திய வள்ளல் பேகன்
-
கதிர்ப்பொன்
(female)
ஒளி பொருந்திய பொன் போன்றவள்
-
கதிர்ப்பொழிலன்
(male)
ஒளி பொருந்திய பெருமைக்கு உரியவன்
-
கதிர்ப்பொழில்
(male)
பெருமை மிகுந்த செயல்பாடுகளால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கதிர்மகன்
(male)
சூரியன் போன்று ஒளிரும் சிறப்பு மிகுந்தவர் /வீரத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கதிர்மகள்
(female)
அறிவு, கூர்மை, கண்ணியம் மற்றும் பண்பின் ஒளியை, உடையவர்.
-
கதிர்மங்கை
(female)
ஒளி பொருந்திய ( அழகிய ) பெண்
-
கதிர்மணி
(male)
ஒளி பொருந்திய மணி போன்றவன்
-
கதிர்மதியன்
(male)
கதிரவன் போன்ற சுடரும், நிலவு போன்ற குளிர்ச்சியும் கொண்ட அறிஞன்/ ஒளிரும் கூர்மதி (நுண்ணறிவு ) கொண்டவன்
-
கதிர்மதிவாணன்
(male)
சூரியனைப் போன்ற ஆற்றலும், நிலவைப் போன்ற குளிர்ச்சியான அறிவும் கொண்ட சிறந்த தலைவன்
-
கதிர்மயில்
(female)
பொலிவும் நளினமும் ஒருங்கே நிறைந்தவர்.
-
கதிர்மருகன்
(male)
நற்செயல்பாடுகளால் சூரியன் போன்று ஒளிரும் வழித்தோன்றலைச் சார்ந்தவர்
-
கதிர்மருதன்
(male)
ஒளி பொருந்திய மருத நிலத்தவன்
-
கதிர்மருதம்
(female)
ஒளி பொருந்திய மருத நிலப்பெண்
-
கதிர்மலர்
(female)
பொலிவுடன் மென்மையும் ஒருங்கே நிறைந்தவர்
-
கதிர்மலை
(male)
மலை போன்று வலிமையால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கதிர்மலையன்
(male)
ஒளி பொருந்திய மலை நிலத்தவன்
-
கதிர்மானன்
(male)
சூரியன் போன்று ஒளிரும் தலைவர்/நற்செயல்பாடுகளால் சூரியன் போன்று மதிப்புப் பெற்றவர்
-
கதிர்மாமணி
(female)
உயர்ந்த ஒளிவீசும் மணியினைப் போன்றவள்
-
கதிர்மார்பன்
(male)
சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் துணிவும் உடையவர்
-
கதிர்மாறன்
(male)
ஒளி பொருந்திய பாண்டியன்
-
கதிர்மாலை
(female)
ஒளி பொருந்திய மாலை அணிந்தவள்
-
கதிர்முகன்
(male)
ஒளி பொருந்திய முகத்தை உடையவன்
-
கதிர்முகிலன்
(male)
மேகம் போன்று கைமாறு கருதாது உதவும் நற்குணத்தால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கதிர்முகில்
(male)
பொலிவுடன் கருணையும் மிகுந்தவர்
-
கதிர்முகை
(female)
ஒளி பொருந்திய மொட்டு போன்றவள்
-
கதிர்முடி
(male)
அறிவின் பொலிவு, பண்பின் மேன்மை ,ஆளுமையின் ஒளி ,தெய்வீக அருள்,என உள்ளார்ந்த ஒளியையுடையவர்.
-
கதிர்முதல்வன்
(male)
ஒளி பொருந்திய தலைவன்
-
கதிர்முத்தன்
(male)
ஒளி பொருந்திய அன்பன்
-
கதிர்முத்து
(female)
சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் முத்துப் போன்று அழகும் உடையவர் / நற்செயல்களால் சூரியன் போன்று ஒளிரும் சிறப்புடையவர்
-
கதிர்முத்து
(male)
சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் முத்துப் போன்று அழகும் உடையவர் / நற்செயல்களால் சூரியன் போன்று ஒளிரும் சிறப்புடையவர்
-
கதிர்முனைவன்
(male)
ஒளி பொருந்திய தலைவன்
-
கதிர்முரசு
(male)
சூரியனின் ஒளிரும் தன்மையும் முரசின் பெருமையும் உடையவர்
-
கதிர்முருகன்
(male)
ஒளி பொருந்திய இளைஞன் / முருகன்
-
கதிர்முருகு
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு சூரியனாய் ஒளிர்பவர்/சூரியன் போன்று அழகால் ஒளிர்பவர் /சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் இளமையும் நிறைந்தவர்
-
கதிர்முல்லை
(female)
ஒளி பொருந்திய முல்லை போன்றவள்
-
கதிர்மெய்யன்
(male)
உண்மையை உணரும் திறனால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கதிர்மைந்தன்
(male)
ஒளி பொருந்திய தலைவன்
-
கதிர்மௌவல்
(male)
சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் தாமரை மலர் போன்று பெருமையும் உடையவர்
-
கதிர்யாழ்
(female)
ஒளி பொருந்திய யாழ் போன்றவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
