True Tamil
Menu
  • Banking
  • Postal
  • Railways
  • Baby Names
  • Price
  • Election
  • Education
  • News
  • Jobs
  • Holidays
  • Calendar
  • Entertainment
  • Cricket
  • Videos
Home › Baby Names › KA Letter Tamil Baby Names | TrueTamil

KA Letter Tamil Baby Names | TrueTamil

❤ Favorites (0)

Tamil baby names starting with ka letter.

Total Names: 5,276



தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்

அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |


  • கதிர்க்குழல் (female)
    அறிவு, கூர்மை, கண்ணியம் மற்றும் பண்பின் ஒளியை, உடையவர்.
  • கதிர்க்குவை (female)
    பேரொளி குவிந்த அழகிய பெண்
  • கதிர்க்கூந்தல் (female)
    ஒளிரும் அறிவும் கண்ணியமும் ஒருங்கிணைந்த அழகியவர்.
  • கதிர்க்கேள்வன் (male)
    நற்செயல்பாடுகளால் சூரியன் போன்று ஒளிரும் தலைவர் /தோழமை உணர்வால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • கதிர்க்கொடி (female)
    ஒளி பொருந்திய கொடி போன்ற பெண்
  • கதிர்க்கொழுந்து (female)
    ஒளி பொருந்திய இளந்தளிர் போன்றவள்
  • கதிர்க்கோ (male)
    ஒளி பொருந்திய அரசன்
  • கதிர்க்கோதை (female)
    சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் சேரனின் பெருமையும் உடையவர்/சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் பூமாலையின் மணமும் உடையவர்
  • கதிர்க்கோன் (male)
    ஒளி பொருந்திய அரசன்
  • கதிர்க்கோமான் (male)
    ஒளி பொருந்திய அரசன்
  • கதிர்க்கோவன் (male)
    சூரியன் போன்று ஒளிரும் தன்மையுடைய அரசர் /சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் சிவபெருமானின் அருளும் உடையவர்
  • கதிர்செல்வி (female)
    கதிர் போன்று ஒளிவளத்தினைக் கொண்டவள்
  • கதிர்ச்சிவன் (male)
    கதிரவனின் ஒளியைப் போன்ற தெளிந்த அறிவை உடையவர்
  • கதிர்ச்சுனை (female)
    அறிவில் சிறந்த தன்மையை உடையவர். / புலமைச் செறிவு மிகுந்த மனிதர்.
  • கதிர்ச்செந்தில் (male)
    முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படுவதால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • கதிர்ச்சென்னி (male)
    ஒளி பொருந்திய சோழன்
  • கதிர்ச்செம்மல் (male)
    ஒளி பொருந்திய தலைவன்
  • கதிர்ச்செல்வம் (male)
    ஒளி பொருந்திய செல்வம் போன்றவள்
  • கதிர்ச்செல்வி (female)
    ஒளி வீசும் இளவரசி, வளமும் செழிப்பும் கொண்கடவள்
  • கதிர்ச்செழியன் (male)
    சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் பாண்டியனின் பெருமையும் உடையவர்
  • கதிர்ச்சேந்தன் (male)
    முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படுவதால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • கதிர்ச்சேய் (male)
    ஒளி பொருந்திய இளைஞன் / முருகன்
  • கதிர்ச்சேரன் (male)
    சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் சேரனின் பெருமையும் உடையவர்
  • கதிர்ச்சோலை (male)
    சோலை போல் குளிர்ந்த ஒளி பொருந்தியவன்
  • கதிர்த்தம்பி (male)
    நற்செயல்பாடுகளால் சூரியன் போன்று ஒளிரும் தன்மை உடைய இளையவர்
  • கதிர்த்திருவன் (male)
    ஒளி பொருந்திய செல்வன்/ திருமால்
  • கதிர்த்திறத்தன் (male)
    வலிமையால் சூரியன் போன்று ஒளிர்பவர் / வெற்றியால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • கதிர்த்திறலோன் (male)
    வலிமையால் சூரியன் போன்று ஒளிர்பவர் / வெற்றியால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • கதிர்த்திறல் (male)
    வலிமையுடைய ஒளி பொருந்தியவன்
  • கதிர்த்துறை (male)
    ஒளியும் வளர்ச்சியும் தருபவர்
  • கதிர்த்தென்னன் (male)
    ஒளி பொருந்திய பாண்டியன்
  • கதிர்த்தென்றல் (female)
    தென்றல் காற்று போன்று இனிமையான நற்குணங்களால் சூரியன் போன்று ஒளிர்பவர்
  • கதிர்த்தேன் (female)
    ஒளி பொருந்திய தேன் போன்ற இனியவள்
  • கதிர்த்தேவன் (male)
    நற்செயல்பாடுகளால் சூரியன் போன்று ஒளிரும் தன்மையுடைய அரசர்
  • கதிர்த்தேவி (female)
    அறிவால் சிறந்தவர் ,/ நற்பண்பால் ஒளிரும் தன்மையுடையவர்.
  • கதிர்த்தோகை (female)
    அழகு, இளமை, மெருகு, மேன்மை ஆகியவற்றைக் கொண்டவர்.
  • கதிர்த்தோன்றல் (male)
    ஒளி பொருந்திய தலைவன்
  • கதிர்நகை (female)
    ஒளி பொருந்திய சிரிப்பினை உடையவள்
  • கதிர்நம்பி (male)
    நற்செயல்பாடுகளால் சூரியன் போன்று சிறப்புப் பெற்றவர்
  • கதிர்நல்லன் (male)
    ஒளி பொருந்திய நல்லவன்
  • கதிர்நல்லோன் (male)
    நற்செயல்பாடுகளால் சூரியசந்திரராய் ஒளிரும் நற்பண்பாளர்
  • கதிர்நாகன் (male)
    ஒளி பொருந்திய நாகன்
  • கதிர்நாயகன் (male)
    ஒரு துறையில் சூரியனைப் போலத் தனித்து விளங்கும் ஆளுமை மிக்கத் தலைவர்
  • கதிர்நிதி (female)
    பிரகாசம், செழிப்பு , மற்றும் விலைமதிப்பற்ற தன்மை
  • கதிர்நிலவன் (male)
    நற்செயல்பாடுகளால் சூரியசந்திரராய் ஒளிர்பவர்
  • கதிர்நிலவு (male)
    ஒளி பொருந்திய நிலவு போன்றவன்
  • கதிர்நிலா (female)
    பொலிவுடன் மென்மையும் ஒருங்கே நிறைந்தவர்
  • கதிர்நுதல் (female)
    ஒளி பொருந்திய நெற்றியினை உடையவள்
  • கதிர்நெஞ்சன் (male)
    சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் துணிவும் உடையவர்
  • கதிர்நெறி (female)
    நேர்மை மற்றும் தெளிவான சிந்தனை உடையவர்.,/ அற நெறியில் வாழ்பவர்.

« Prev Page 14 of 106 Next »

Frequently Asked Questions

How to choose Tamil baby names?

Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.

Are meanings available?

Yes, many names include meanings.

Can I search by letter?

Yes, names are grouped by Tamil starting letters.


Boy | Girl | Popular | Latest | Random | Favorites


Back to Baby Names

Latest Updates

Tamil Daily Calendar

Calendar 2026

Gold Price in Chennai

Gold Price in Chennai

Silver Price in Chennai

Silver Price in Chennai

Vegetable Price in Chennai

Vegetable Price in Chennai

Fruit Price in Chennai

Fruit Price in Chennai

Latest Jobs

Jobs Live Update

Tamil Nadu New Ministers List

TN New Ministers List

Cities Weather Report

Cities Weather Report

Petrol Diesel Price

Petrol Diesel Price

Do You Know

Do You Know?

Live Cricket Score

ICC Live Cricket Match

Government Holidays

Government Holidays

© Copyright 2014–2026. True Tamil - All rights reserved. | About Us | Contact | Disclaimer | Privacy Policy | Editorial Policy | Data Sources | Terms of Use | Connect with Us: True Tamil Facebook True Tamil Twitter True Tamil YouTube