KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கதிரமுதம்
(female)
ஒளி பொருந்திய அமுதம் போன்றவள்
-
கதிரமுது
(male)
மதிப்பு மற்றும் உயர்ந்த தன்மை ,/ பிறரை கவரும் பொலிவு,/ உள்ளார்ந்த செல்வம் மற்றும் மேன்மை , என சிறந்த பண்புகளைக்கொண்டவர்.
-
கதிரரசன்
(male)
சூரியனைப் போன்று ஒளிரும் தன்மையும் ஆளுமைப் பண்பும் உடையவர்
-
கதிரரசு
(male)
ஒளி பொருந்திய அரசன்
-
கதிரருவி
(female)
சூரியனின் ஒளிரும் தன்மையும் அருவியின் அழகும் உடையவர்/ ஒழுங்கமைதியால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கதிரருவி
(male)
சூரியனின் ஒளிரும் தன்மையும் அருவியின் அழகும் உடையவர்/ ஒழுங்கமைதியால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கதிரழகன்
(male)
கதிரவனைப் போன்ற ஒளிர்மயமான (பிரகாசமான) அழகுடையவன்
-
கதிரழகி
(female)
பிரகாசமான அழகினை உடையவள், மனம் கவரும் வடிவத்தினைக் கொண்டவள்
-
கதிராளன்
(male)
சூரியனைப் போன்று ஒளிரும் தன்மையும் ஆளுமைப் பண்பும் உடையவர்
-
கதிராழி
(male)
ஒளிக் கடல் போன்றவன்
-
கதிரின்பன்
(male)
இனிமையான நற்குணங்களால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கதிரூரன்
(male)
ஒளி பொருந்திய மருதநிலத் தலைவன்
-
கதிரூரான்
(male)
சூரியனைப் போன்று ஒளிரும் தன்மையும் ஆளுமையும் கொண்ட ஊர்த்தலைவர்/ ஒளி பொருந்திய ஊருக்கு உரியவர்
-
கதிரெழினி
(male)
ஒளி பொருந்திய வள்ளல் போன்றவன்
-
கதிரெழிலன்
(male)
ஒளி பொருந்திய அழகன்
-
கதிரெழிலோன்
(male)
சூரியசந்திரர் போன்று அழகால் ஒளிர்பவர் / சூரியசந்திரர் போன்று பெருமை உடையவர் / தோற்றுப் பொலிவில் சூரியசந்திரர் போன்றவர்
-
கதிரெழில்
(male)
அழகு, பிரகாசம், நளினம் மற்றும் மேன்மை ஆகியவற்றைக் கொண்டவர்
-
கதிரொளி
(female)
இருளை நீக்கி ஒளியைத் தரும் நம்பிக்கை
-
கதிரேந்தல்
(male)
ஒளி பொருந்திய பெருமையிற் சிறந்தோன்
-
கதிரேந்தி
(male)
நற்செயல்பாடுகளால் சூரியசந்திரராய் ஒளிர்ந்து புகழைத் தாங்கி நிற்பவர்
-
கதிரையன்
(male)
சூரியனைப் போன்ற ஒளியுடைய தலைவன், மக்களால் மதிக்கப்படும் உயரிய நிலையில் உள்ளவன்
-
கதிரைவேல்
(male)
சூரியனைப் போன்றவர் / வேலை உடையவர்./ முருகனின் அவதாரம்.
-
கதிரொளி
(male)
கதிரவனின் ஒளி போன்ற பிரகாசமான அறிவும் குணமும் கொண்டவர்
-
கதிரொளியன்
(male)
நற்செயல்பாடுகளால் சூரியசந்திரராய் ஒளிர்பவர் / சூரியசந்திரர் போன்று பெருமை உடையவர்
-
கதிரொளியரசு
(male)
நேர்மையான மற்றும் தெளிவான ஆட்சியை நிறுவியவர்
-
கதிரோதி
(female)
ஒளி பொருந்திய கூந்தலை உடையவள்
-
கதிரோன்
(male)
நற்செயல்பாடுகளால் சூரியசந்திரராய் ஒளிர்பவர்
-
கதிரோவியன்
(male)
ஒளி பொருந்திய ஓவியம் போன்றவன்
-
கதிரோவியம்
(female)
பொலிவும் அழகும் ஒருங்கே மிளிரும் தன்மையுடையவர்./ மேன்மை மிக்கவர்.
-
கதிர்
(female)
சூரியன், சந்திரன் போன்று பிரகாசமானவள்
-
கதிர்க்கடல்
(male)
அளவில்லாத வளம்; பெருமை, செல்வம், ஆனந்தம் ஆகியவற்றை உடையவர்.
-
கதிர்க்கணை
(female)
அறிவு, கூர்மை, கண்ணியம் மற்றும் பண்பின் ஒளியை, உடையவர்.
-
கதிர்க்கண்ணன்
(male)
கண்களில் கதிரவனின் ஒளியை உடையவன்
-
கதிர்க்கண்ணு
(female)
ஒளி பொருந்திய கண்களை உடையவள்
-
கதிர்க்கனல்
(male)
நற்செயல்பாடுகளால் சூரியன் போன்றும் நெருப்புப் போன்றும் ஒளிர்பவர்
-
கதிர்க்கலம்
(male)
அறிவு, கண்ணியம் மற்றும் நற்பண்பு ஆகியவற்றால் வெளிப்படும் ஆளுமையின் உயர்ந்த தரத்தை, உடையவர்
-
கதிர்க்கலை
(female)
ஒளி பொருந்திய அழகினை உடையவள்
-
கதிர்க்கழல்
(male)
உள்ளார்ந்த அறிவும் பண்பும் ஒருங்கிணைந்து வெளிப்படும் உயர்ந்த கலை மற்றும் வளத்தினை உடையவர் ,/ வீரக்கழலினை அணிந்தவர்.
-
கதிர்க்காடன்
(male)
ஒளி பொருந்திய காட்டிற்குரியவன்/ காட்டினைச் சேர்ந்த ஒளி பொருந்தியவன்
-
கதிர்க்காரி
(female)
காரி போன்று வள்ளல் தன்மையால் சூரியனாய் ஒளிர்பவர்
-
கதிர்க்காரி
(male)
காரி போன்று வள்ளல் தன்மையால் சூரியனாய் ஒளிர்பவர்
-
கதிர்க்காவலன்
(male)
ஒளி பொருந்திய அரசன்
-
கதிர்க்கிள்ளி
(male)
ஒளி பொருந்திய சோழன்
-
கதிர்க்கிழான்
(male)
நற்செயல்பாடுகளால் சூரியன் போன்று ஒளிர்பவர் /நற்செயல்பாடுகளைச் செய்து சூரியன் போன்று ஒளிரும் தன்மைக்கு உரியவர்
-
கதிர்க்கீரன்
(male)
நக்கீரன் போன்று உறுதியால் சூரியனாய் ஒளிர்பவர்/சூரியனின் ஒளிரும் தன்மையும் நக்கீரனின் உறுதியும் உடையவர்
-
கதிர்க்குன்றன்
(male)
ஒளி பொருந்திய குன்றைச் சேர்ந்தவன்
-
கதிர்க்குமரன்
(male)
ஒளி பொருந்திய இளைஞன் / முருகன்
-
கதிர்க்குமரி
(female)
ஆற்றல், அழகு, இளமை கொண்டவள்
-
கதிர்க்குரிசில்
(male)
சூரியன் போன்று பெருமையில் சிறந்து விளங்குபவர்/ சூரியன் போன்று ஒளிரும் தலைவர்
-
கதிர்க்குழலி
(female)
ஒளி பொருந்திய கூந்தலை உடையவள்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
