KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கண்ணியவிறல்
(male)
வலிமையால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்/ வெற்றியால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர் /பெருமை மிகுந்த செயல்பாடுகளால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியவிளக்கு
(female)
மரியாதை–ஒழுக்கத்தின் ஒளியாக விளங்குபவர் , நற்பண்பு, மேன்மை ஆகியவற்றால் வழிகாட்டும் ஆற்றல் கொண்டவர்.
-
கண்ணியவிழி
(female)
உயர்ந்த அறிவினை உடையவள்
-
கண்ணியவீரன்
(male)
வலிமையால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்/மேன்மையும் மதிப்பும் நிறைந்த வீரர் போன்றவர்
-
கண்ணியவெற்பன்
(male)
மேன்மைக்குரிய குறிஞ்சி நிலத் தலைவன்
-
கண்ணியவெழிலன்
(male)
மேன்மைக்குரிய அழகன்
-
கண்ணியவெழிலோன்
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் அழகு பெற்றவர் / மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளைச் செய்யும் இளமை நிறைந்தவர் /மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளைச் செய்யும் தோற்றப் பொலிவு உடையவர்
-
கண்ணியவெழில்
(female)
மரியாதை நிறைந்த அழகும், ஒழுக்கமும் ,மேன்மையும் சேர்ந்து விளங்கும் தன்மையுடையவர்.
-
கண்ணியவேங்கை
(male)
புலி போன்று ஆற்றல் மிகுந்த செயல்பாடுகளால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியவேந்தன்
(male)
மேன்மையும் மதிப்பும் மிகுந்த செயல்பாடுகளைச் செய்யும் அரசன் போன்றவர்/ மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கண்ணியவேந்தல்
(male)
மேன்மைக்குரிய இளைஞன்
-
கண்ணியவேலன்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படுவதால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியவேலோன்
(male)
மேன்மைக்குரிய வேலினை உடையவன்
-
கண்ணியவேல்
(male)
மேன்மைக்குரிய வேலினை உடையவன்
-
கண்ணியவேள்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படுவதால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர் /மேன்மையும் மதிப்பும் மிகுந்த செயல்பாடுகளால் சிறந்து விளங்குபவர்
-
கண்ணியவொளி
(female)
மரியாதை–ஒழுக்கத்தின் ஒளியாக விளங்குபவர் , நற்பண்பு, மேன்மை ஆகியவற்றால் வழிகாட்டும் ஆற்றல் கொண்டவர்.
-
கண்ணியாளன்
(male)
ஆளுமைப் பண்பால் பூமாலை போன்று மணப்பவர்
-
கண்ணியெழினி
(female)
அழகிய இளம் பெண் ,/ இளமை தூய்மை அழகு கொண்டவள்.
-
கண்ணியெழிலோன்
(male)
பூமாலையின் சிறப்பும் அழகும் உடையவர்/ பூமாலை போன்று மணம் பரப்பும் நற்செயல்களைச் செய்யும் இளமை நிறைந்தவர்/ பூமாலையின் சிறப்பும் தோற்றப் பொலிவும் உடையவர்
-
கண்ணியெழில்
(female)
தூய்மையான அழகு கொண்டவர் ,/ இளமையானவர்.
-
கண்ணியையன்
(male)
பூமாலை போன்று சிறப்பு மிகுந்த தலைவர்
-
கண்ணிற்கருமணி
(male)
இன்றியமையாதவர்/சிறந்தவர்
-
கண்ணிவளவன்
(male)
நற்செயல்பாடுகளால் பூமாலையின் மணமும் சோழனின் பெருமையும் பெற்றவர்
-
கண்ணிவள்ளல்
(male)
வரையாது வழங்கும் வள்ளல் தன்மையால் பூமாலை போன்று மணப்பவர்
-
கண்ணிவிறல்
(male)
வலிமையால் பூமாலை போன்று மணப்பவர் / வெற்றியால் பூமாலை போன்று மணப்பவர் /பெருமை மிகுந்த செயல்களால் பூமாலை போன்று மணப்பவர்
-
கண்ணுக்கினியாள்
(female)
அழகு, மென்மை, மற்றும் இனிமை ஒருங்கிணைந்தவள்
-
கண்ணுடையப்பன்
(male)
அறிவெனும் கண்ணை உடைய தலைவன் / இறைவன் போன்றவன்
-
கண்ணுடையம்மை
(female)
அழகு, அறிவு மற்றும் நற்பண்பில் உயர்ந்தவர்
-
கண்ணுடையரசு
(male)
அறிவுக்கண் உடைய அரசன்
-
கண்ணுடைவள்ளல்
(male)
பொருள்களை வாரிக் கொடுப்பவர். வள்ளல் தன்மை உடையவர்
-
கண்ணெழிலன்
(male)
கண்ணோட்டமும் அழகும் நிறைந்தவர்/அறிவாற்றலும் இளமையும் உடையவர்/ தோற்றப் பொலிவும் பெருமையும் உடையவர்
-
கண்ணெழிலோன்
(male)
அழகிய கண்களை உடையவன் / கண்களுக்கு அழகியவன்
-
கண்ணையன்
(male)
கண்ணோட்டம் நிறைந்த தலைவர் / பெருமை நிறைந்த தலைவர் /அறிவாற்றல் நிறைந்த தலைவர்
-
கண்ணொளி
(female)
பார்வைக்கு மகிழ்ச்சியூட்டும் அழகுடையவள்
-
கண்ணொளியன்
(male)
ஒளிரும் கண்களை உடையவன்
-
கண்ணோவியன்
(male)
சித்திரம் எழுதும் ஆற்றலால் பெருமை பெற்றவர்/சித்திரம் எழுதும் அறிவு நுட்பம் நிறைந்தவர்/கண்ணோட்டமும் சித்திரம் எழுதும் ஆற்றலும் உடையவர்
-
கண்மணி
(male)
கண்ணின் மணி போன்ற மிக அன்பானவர் அல்லது மதிப்புமிக்கவர்
-
கண்மணியன்
(male)
மிகவும் அன்பிற்குரியவன்
-
கண்மதி
(female)
குளிர்ச்சியான கண்களை உடையவர்
-
கண்மதி
(male)
குளிர்ச்சியான கண்களை உடையவர்
-
கண்மதியன்
(male)
அறிவையே கண்ணாகக் கொண்டவன்
-
கண்மலர்
(female)
மலர்போன்ற கண்ணினை உடையவள், கண் வடிவத்திலான தங்கம் அல்லது வெள்ளியாலான அணிகலன்
-
கண்மலர்கொண்டான்
(male)
தன் கண்களையே மலராகக் கொண்டு திருமால்
-
கண்வடிவு
(female)
அழகிய , மென்மை , நளினம் கொண்டவர்,/ அழகிய கண்களைக் கொண்டவர் ,/
-
கதக்கண்ணன்
(male)
சினங்கொண்ட கண்களை உடையவன்
-
கதிரண்ணல்
(male)
ஒளி பொருந்திய பெருமையிற் சிறந்தோன்
-
கதிரன்
(male)
ஒளி பொருந்தியவன்
-
கதிரன்பன்
(male)
சூரியன் போன்று ஒளிரும் தன்மை உடைய நண்பர் /தோழமை உணர்வால் சூரியன் போன்று ஒளிர்பவர்
-
கதிரப்பன்
(male)
சூரியன் போன்று ஒளிரும் தன்மையும் தந்தையின் அன்பும் உடையவர்
-
கதிரமுதன்
(male)
ஒளி பொருந்திய அமுதம் போன்றவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
