KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கண்ணியப்பன்
(male)
நற்செயல்பாடுகளால் பூமாலையின் மணமும் தந்தையின் அன்பும் உடையவர்
-
கண்ணியப்பரிதி
(male)
மேன்மைக்குரிய கதிரவன்
-
கண்ணியப்பாரி
(male)
பாரி போன்று வரையாது வழங்கும் வள்ளல் தன்மையால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியப்பாவலன்
(male)
மேன்மைக்குரிய கவிஞன்
-
கண்ணியப்பித்தன்
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளைச் செய்வதால் சிவன் போன்று பெருமை பெற்றவர்/ மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் சிவனின் அருள் பெற்றவர்
-
கண்ணியப்பிறை
(male)
மேன்மைக்குரிய இளம் நிலவு போன்றவன்
-
கண்ணியப்புலவன்
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த அறிஞர் போன்றவர்/கவி பாடும் ஆற்றலால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியப்பூ
(female)
மென்மையான இளயவர்.
-
கண்ணியப்பூவை
(female)
உயர்ந்த பெண்
-
கண்ணியப்பேகன்
(male)
மேன்மைக்குரிய வள்ளல் பேகன்
-
கண்ணியப்பொன்னன்
(male)
மேன்மைக்குரிய பொன் போன்றவன்
-
கண்ணியப்பொன்னி
(female)
உயர்ந்த காவிரி ஆறு போன்றவள்
-
கண்ணியப்பொறை
(male)
வலிமையால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்/ பொறுமையால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியப்பொழிலன்
(male)
மேன்மைக்குரிய சோலை போன்றவன்
-
கண்ணியப்பொழில்
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் பெருமை பெற்றவர்
-
கண்ணியமகன்
(male)
மேன்மைக்குரிய வீரன்
-
கண்ணியமணி
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் சிறந்து விளங்குபவர் / மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் அழகு பெற்றவர்
-
கண்ணியமதி
(male)
மேன்மைக்குரிய அறிவினை உடையவன்
-
கண்ணியமருகன்
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளைச் செய்யும் வழித்தோன்றலைச் சார்ந்தவர்
-
கண்ணியமருதன்
(male)
மேன்மைக்குரிய மருத நிலத்தைச் சேர்ந்தவன்
-
கண்ணியமறவன்
(male)
வலிமையால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்/மேன்மையும் மதிப்பும் நிறைந்த வீரர் போன்றவர்
-
கண்ணியமலர்
(female)
தூய்மையான அழகு கொண்டவர் ,/ இளமையானவர் ,/ மென்மையானவர்.
-
கண்ணியமலை
(male)
மலை போன்று வலிமையால் மேன்மை பெற்றவர்/மலை போன்று வலிமையால் மதிப்புப் பெற்றவர்
-
கண்ணியமழவன்
(male)
மேன்மைக்குரிய வீரன்
-
கண்ணியமான்
(male)
மேன்மைக்குரியவன்
-
கண்ணியமார்பன்
(male)
மேன்மைக்குரிய மார்பினை உடையவன்
-
கண்ணியமாறன்
(male)
பாண்டியன் போன்று மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியமுதல்வன்
(male)
மேன்மைக்குரிய முதன்மையானவன்
-
கண்ணியமுத்தன்
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் சிவன் போன்றும் திருமால் போன்றும் பெருமை பெற்றவர்
-
கண்ணியமுத்து
(male)
மேன்மைக்குரிய அழகினை உடையவன்
-
கண்ணியமுரசு
(male)
மாட்சியும் புகழும் உடையவர் ,/ இளமையானவர்.
-
கண்ணியமுருகன்
(male)
மேன்மைக்குரிய இளைஞன்
-
கண்ணியமுறுவல்
(male)
மேன்மைக்குரிய மகிழ்ச்சியை உடையவன்
-
கண்ணியமைந்தன்
(male)
மேன்மைக்குரிய இளைஞன்
-
கண்ணியம்மை
(female)
பூமாலை சூடிய பெண்
-
கண்ணியள்
(female)
உயர்ந்தவள்
-
கண்ணியழகன்
(male)
பூமாலையின் சிறப்பும் திருமாலின் பெருமையும் உடையவர்
-
கண்ணியவடிவு
(female)
உயர்ந்த - அழகினை உடையவள்
-
கண்ணியவரசி
(female)
உயர்ந்த குணமுடைய அரசி
-
கண்ணியவரசு
(male)
மேன்மைக்குரிய அரசன்
-
கண்ணியவல்லி
(female)
உயர்ந்த - கொடி போன்றவள்
-
கண்ணியவளத்தன்
(male)
மேன்மைக்குரிய வளத்தினை உடையவன்
-
கண்ணியவள்ளி
(female)
அழகு + பண்பு + மரியாதை ஆகிய மூன்றையும் ஒருங்கேகொண்டவர் ,/ மென்மையானவர்.
-
கண்ணியவழகி
(female)
மரியாதை , ஒழுக்கம் கொண்ட நீதி தவறாதவர் ,/ அழகியவர்.
-
கண்ணியவழகு
(male)
மேன்மைக்குரிய அழகன்
-
கண்ணியவழுதி
(male)
மேன்மைக்குரிய பாண்டிய மன்னன்
-
கண்ணியவாளன்
(male)
மேன்மைக்குரிய வாளினை உடையவன்
-
கண்ணியவாழி
(female)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் வாழ்க என்று பிறர் வாழ்த்தும்படி வாழ்பவர்
-
கண்ணியவாழி
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் வாழ்க என்று பிறர் வாழ்த்தும்படி வாழ்பவர்
-
கண்ணியவின்பன்
(male)
மேன்மைக்குரிய இன்பத்தை உடையவன்
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
