KA Letter Tamil Baby Names | TrueTamil
❤ Favorites (0)Tamil baby names starting with ka letter.
Total Names: 5,276
தமிழ் எழுத்து வாரியாக பெயர்கள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | க | ச | ஞ | த | ந | ப | ம | ய | வ |
-
கண்ணியக்கோ
(male)
மேன்மைக்குரிய அரசன்
-
கண்ணியக்கோடன்
(male)
மலை போன்று வலிமையால் மேன்மை பெற்றவர்/மலை போன்று வலிமையால் மதிப்புப் பெற்றவர்
-
கண்ணியக்கோதை
(male)
மேன்மைக்குரிய சேர அரசன்
-
கண்ணியக்கோன்
(male)
மேன்மைக்குரிய அரசன்
-
கண்ணியக்கோமான்
(male)
நற்செயல்பாடுகளால் பெருமையும் மேன்மையும் பெற்றவர்/மேன்மையும் மதிப்பும் நிறைந்த அரசர் போன்றவர்
-
கண்ணியச்சுடரோன்
(male)
மேன்மை மிகுந்த செயல்பாடுகளால் சூரியசந்திரராய் ஒளிர்பவர் /சூரியசந்திரராய் ஒளிரும் மதிப்பு மிகுந்தவர்
-
கண்ணியச்செந்தில்
(male)
மேன்மைக்குரிய திருச்செந்தூர் முருகன்
-
கண்ணியச்சென்னி
(male)
மேன்மைக்குரிய சோழ அரசன்
-
கண்ணியச்செம்மல்
(male)
மேன்மைக்குரிய தலைவன்
-
கண்ணியச்செல்வன்
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளைச் செய்யும் செல்வம் நிறைந்தவர்/மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்களைச் செய்யும் மகன்
-
கண்ணியச்செல்வம்
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த நற்செயல்பாடுகளைச் செய்யும் செழிப்பு நிறைந்தவர் /கல்வியறிவால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்/மேன்மையும் மதிப்பும் பெற்ற அழகானவர்
-
கண்ணியச்செல்வி
(female)
உயர்ந்த திருமகள் போன்ற பெண்
-
கண்ணியச்செழியன்
(male)
மேன்மைக்குரிய பாண்டியன்
-
கண்ணியச்சேந்தன்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படுவதால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியச்சேய்
(male)
முருகன் போன்று அழகும் ஆற்றலும் கொண்டு செயல்படுவதால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர் /மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் பெருமை பெற்ற தலைவர்
-
கண்ணியச்சேரன்
(male)
மேன்மைக்குரிய சேர அரசன்
-
கண்ணியச்சோலை
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளைச் செய்யும் சோலை போன்று அழகு நிறைந்தவர்
-
கண்ணியச்சோழன்
(male)
மேன்மைக்குரிய சோழ அரசன்
-
கண்ணியத்தகை
(male)
மேன்மைக்குரிய பண்பினை உடையவன்
-
கண்ணியத்தங்கன்
(male)
மேன்மைக்குரிய தங்கம் போன்றவன்
-
கண்ணியத்தங்கம்
(male)
பொன் போன்று உயர்ந்த நற்குணங்களால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியத்தனையன்
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த நற்செயல்பாடுகளைச் செய்யும் மகன்
-
கண்ணியத்தமிழன்
(male)
மேன்மைக்குரிய தமிழன்
-
கண்ணியத்தமிழ்
(female)
இனிமையான நற்குணங்களால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியத்தமிழ்
(male)
இனிமையான நற்குணங்களால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியத்தம்பி
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த நற்செயல்பாடுகளைச் செய்யும் இளையவர்
-
கண்ணியத்தலைவன்
(male)
மேன்மைக்குரிய தலைவன்
-
கண்ணியத்தழலன்
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளால் நெருப்புப் போன்று ஒளிர்பவர்
-
கண்ணியத்திரு
(male)
இனிய பேச்சும் இளமையும் நிரம்பியவர் ,/ வளம் நிறைந்தவர் .
-
கண்ணியத்திறலோன்
(male)
வலிமையால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்/ வெற்றியால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியத்திறல்
(male)
மேன்மைக்குரிய வலிமையுடையவன்
-
கண்ணியத்துணை
(female)
உற்ற துணையாக விளங்குபவர் ,/ இளமையானவர்.
-
கண்ணியத்துரை
(male)
மேன்மைக்குரிய தலைவன்
-
கண்ணியத்தென்னன்
(male)
மேன்மைக்குரிய பாண்டி அரசன்
-
கண்ணியத்தென்றல்
(female)
தென்றல் காற்று போன்று இனிமையான நற்குணங்களால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியத்தேன்
(female)
மென்மையான குரல், இனிய மொழியை உடையவர் ,/ இளமையானவர்.
-
கண்ணியத்தேவன்
(male)
மேன்மைக்குரிய அரசன்
-
கண்ணியத்தோகை
(female)
அழகிய இளம் பெண் / இளமை தூய்மை அழகு கொண்டவள் / மென்மையானவர்.
-
கண்ணியத்தோன்றல்
(male)
நற்செயல்பாடுகளால் மேன்மை நிறைந்த தலைவர் / நற்செயல்பாடுகளால் மதிப்பு நிறைந்த தலைவர்
-
கண்ணியநன்னன்
(male)
வள்ளல் நன்னன் போன்று மேன்மையும் மதிப்பும் நிறைந்தவர்
-
கண்ணியநம்பி
(male)
மேன்மைக்குரிய ஆண்
-
கண்ணியநாடன்
(male)
ஆளுமைப் பண்பால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர் /குறிஞ்சி நிலத் தலைவன் முருகன் போன்று மேன்மையும் மதிப்பும் உடையவர்
-
கண்ணியநாவன்
(male)
மேன்மைக்குரிய நாவன்மை உடையவன்
-
கண்ணியநிலவன்
(male)
மேன்மைக்குரிய நிலவு போன்றவன்
-
கண்ணியநிலவு
(female)
உயர்ந்த நிலவு போன்ற பெண்
-
கண்ணியநிலா
(female)
தூய்மை, மென்மை, அமைதியான அழகு ஆகியவற்றை உடையவர்
-
கண்ணியநெஞ்சன்
(male)
மேன்மையும் மதிப்பும் நிறைந்த செயல்பாடுகளைச் செய்யும் துணிவு நிறைந்தவர்
-
கண்ணியநெறியன்
(male)
நல்லொழுக்கத்தால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர் / ஆளுமைப் பண்பால் மேன்மையும் மதிப்பும் பெற்றவர்
-
கண்ணியநேயன்
(male)
மேன்மைக்குரிய அன்பன்
-
கண்ணியன்
(male)
கண்ணியம் மிக்கவன்; ஒழுக்கத்திலும் பண்பிலும் சிறந்தவன்.
Frequently Asked Questions
How to choose Tamil baby names?
Browse meanings, letters and popular names to choose the best Tamil baby name.
Are meanings available?
Yes, many names include meanings.
Can I search by letter?
Yes, names are grouped by Tamil starting letters.
Boy | Girl | Popular | Latest | Random | Favorites
